இணையச் சேவை வழங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3: வரிசை 3:

== இணையச் சேவை வழங்கி வரலாறு ==
== இணையச் சேவை வழங்கி வரலாறு ==
1989 ஆம் ஆண்டு, முதல் இணையச் சேவை வழங்கிகள், அமெரிக்காவில் மற்றும் ஆஸ்திரேலியாவில்<ref>{{cite web|last=Clarke|first=Roger|title=Origins and Nature of the Internet in Australia|url=http://www.rogerclarke.com/II/OzI04.html#CIAP|accessdate=21 January 2014}}</ref> நிறுவப்பட்டது.

[[இணையம்]] அரசாங்க ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் தொடர்புடைய பகுதிகளுக்கு இடையே ஒரு மூடிய வலையமைப்பு ''(intranet)'' என்ற போக்கிலேயே தொடங்கப்பட்டது. இது பின்னர் பிரபலமாக மாறியதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் [[கல்லூரி]]கள் அதை அணுக மேலும் அதன் உறுப்பினர்கள் அதிகமாக ஆரம்பித்தன. இதன் விளைவாக, வணிக அடிப்படையிலான இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் இதில் இணைய சேவை வழங்க ஆரம்பித்தன.

23:34, 13 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

இணைய சேவை வழங்கி (ISP)என்பது இணைய அணுகலை (சேவை) வழங்கும் நிறுவனம் ஆகும். அனுமதி பெற்ற ISP நிறுவனங்கள் தாமிரம், கம்பியில்லா அல்லது ஒளியிழை இணைப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை இணையதில் இணைக்கிறனர்.

இணையச் சேவை வழங்கி வரலாறு

1989 ஆம் ஆண்டு, முதல் இணையச் சேவை வழங்கிகள், அமெரிக்காவில் மற்றும் ஆஸ்திரேலியாவில்[1] நிறுவப்பட்டது.

இணையம் அரசாங்க ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் தொடர்புடைய பகுதிகளுக்கு இடையே ஒரு மூடிய வலையமைப்பு (intranet) என்ற போக்கிலேயே தொடங்கப்பட்டது. இது பின்னர் பிரபலமாக மாறியதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அதை அணுக மேலும் அதன் உறுப்பினர்கள் அதிகமாக ஆரம்பித்தன. இதன் விளைவாக, வணிக அடிப்படையிலான இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் இதில் இணைய சேவை வழங்க ஆரம்பித்தன.

Internet connectivity options from end-user to Tier 3/2 ISP's
  1. Clarke, Roger. "Origins and Nature of the Internet in Australia". பார்க்கப்பட்ட நாள் 21 January 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணையச்_சேவை_வழங்கி&oldid=1723347" இலிருந்து மீள்விக்கப்பட்டது