ஒடிசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
www.orissa.gov.in அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 39: | வரிசை 39: | ||
|major cities = |
|major cities = |
||
|portal = |
|portal = |
||
|website = |
|website = http://www.orissa.gov.in |
||
}} |
}} |
||
'''ஒடிசா''' (''Odisha'', பழைய பெயர் ஒரிசா (''Orissa'')) , [[இந்தியா]]வின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும்.<ref>'''ஒடிசா''' என பெயர் மாற்றத்தை இந்திய அரசின் மேலவை ஏற்றுக்கொண்டு குடியரசு தலைவர் பெயர் மாற்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். எனவே இது இனி எல்லா அரசு உத்தரவுகளிலும் ஒடிசா என்றே அழைக்கப்படும்[http://www.ndtv.com/article/india/parliament-passes-bill-to-change-orissas-name-93888 இந்திய மேலவையில் தீர்மானம் ஏற்பு][http://tamil.oneindia.in/news/2011/11/05/orissa-change-odessa-president-accept-aid0174.html குடியரசு தலைவர் ஒப்புதல்]</ref>. ஒடிசா, தாதுவளம் நிறைந்த மாநிலமாகும். இங்கு இரும்புத்தாது கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒடிசாவின் தலைநகர் [[புவனேஸ்வர்]]. [[கட்டாக்]], [[கொனார்க் சூரியன் கோயில்]], [[புரி]] ஆகியவை மற்ற நகரங்கள். புரியிலுள்ள [[ஜகன்னாத் புரி]] கோவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு பேசப்படும் மொழி [[ஒரியா|ஒடியா]]<ref>[http://tamil.oneindia.in/news/2011/11/05/orissa-change-odessa-president-accept-aid0174.html ஒரியா ஒடியா என மாற்றம்]</ref>. ஒடிசாவின் வடக்கில் [[ஜார்க்கண்ட்]] மாநிலமும், வடகிழக்கில் [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளமும்]], கிழக்கு, தென்கிழக்கில் [[வங்காள விரிகுடா]]வும், தெற்கில் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசமும்]], மேற்கில் [[சட்டிஸ்கர்]] மாநிலமும் அமைந்துள்ளன. |

09:54, 9 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்
ஒடிசா ଓଡ଼ିଶା | |
ஒரிசா | |
— மாநிலம் — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
மாவட்டங்கள் | 30 |
நிறுவப்பட்ட நாள் | 1 ஏப்ரல் 1936 |
தலைநகரம் | புவனேசுவர் |
மிகப்பெரிய நகரம் | புவனேசுவர் |
ஆளுநர் | கணேசி இலால் |
முதலமைச்சர் | நவீன் பட்நாய்க் |
ஆளுனர் | சமீர் |
முதல்வர் | நவீன் பட்நாய்க் |
சட்டமன்றம் (தொகுதிகள்) | ஓரவை (147 இடம்) |
மக்களவைத் தொகுதி | ஒடிசா |
மக்கள் தொகை • அடர்த்தி |
4,19,47,358 (11 வது) (2011[update]) • 269/km2 (697/sq mi) |
கல்வியறிவு | 83.45%% |
மொழிகள் | ஒடியா மொழி |
---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 155,820 சதுர கிலோமீட்டர்கள் (60,160 sq mi) (9 வது) |
இணையதளம் | http://www.orissa.gov.in |
ஒடிசா (Odisha, பழைய பெயர் ஒரிசா (Orissa)) , இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும்.[1]. ஒடிசா, தாதுவளம் நிறைந்த மாநிலமாகும். இங்கு இரும்புத்தாது கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வர். கட்டாக், கொனார்க் சூரியன் கோயில், புரி ஆகியவை மற்ற நகரங்கள். புரியிலுள்ள ஜகன்னாத் புரி கோவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு பேசப்படும் மொழி ஒடியா[2]. ஒடிசாவின் வடக்கில் ஜார்க்கண்ட் மாநிலமும், வடகிழக்கில் மேற்கு வங்காளமும், கிழக்கு, தென்கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் ஆந்திரப் பிரதேசமும், மேற்கில் சட்டிஸ்கர் மாநிலமும் அமைந்துள்ளன.
மக்கள்
சமயம் | பின்பற்றுவோர் | விழுக்காடு |
---|---|---|
மொத்தம் | 36,804,660 | 100% |
இந்துகள் | 34,726,129 | 94.35% |
இசுலாமியர் | 761,985 | 2.07% |
கிறித்தவர் | 897,861 | 2.44% |
சீக்கியர் | 17,492 | 0.05% |
பௌத்தர் | 9,863 | 0.03% |
சமணர் | 9,154 | 0.02% |
ஏனைய | 361,981 | 0.98% |
குறிப்பிடாதோர் | 20,195 | 0.05% |
மேற்கோள்கள்
- ↑ ஒடிசா என பெயர் மாற்றத்தை இந்திய அரசின் மேலவை ஏற்றுக்கொண்டு குடியரசு தலைவர் பெயர் மாற்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். எனவே இது இனி எல்லா அரசு உத்தரவுகளிலும் ஒடிசா என்றே அழைக்கப்படும்இந்திய மேலவையில் தீர்மானம் ஏற்புகுடியரசு தலைவர் ஒப்புதல்
- ↑ ஒரியா ஒடியா என மாற்றம்
- ↑ Census of india , 2001