சமயச் சார்பின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* (edited with ProveIt)
சிNo edit summary
வரிசை 3: வரிசை 3:
== வரலாறு ==
== வரலாறு ==
ஐரோப்பிய நாடுகளில் மத ஆதிக்கம் அரசாங்கத்தில் கோலோச்சியக் காலத் தில் அரசை மதப்பிடியிலிருந்து மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டங்கள் நடந்த போது , ''Secularism'' என்கிற வார்த்தையை முதன்முதலாக 1851ம் ஆண்டில் பயன்படுத்தியவர் ஆங்கிலேய எழுத்தாளர் ஜார்ஜ் ஜேக்கப் ஹாலிகாக் .<ref name="தீக்கதிர்">{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=77964 | title=நாட்டின் நாடித்துடிப்பு மதச்சார்பின்மையே! | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=6 செப்டம்பர் 2014 | accessdate=6 செப்டம்பர் 2014 | author=தே. இலட்சுமணன் | pages=3}}</ref>

== அரசியல் கொள்கையாக இருக்கிறது ==
== அரசியல் கொள்கையாக இருக்கிறது ==

14:39, 6 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

சமயத்தை அல்லது கடவுளை முதன்மைப் படுத்தப்படாமையை சமயசார்பின்மை (secularism) அல்லது சமய சார்பற்ற எனப்படுகின்றது.

வரலாறு

ஐரோப்பிய நாடுகளில் மத ஆதிக்கம் அரசாங்கத்தில் கோலோச்சியக் காலத் தில் அரசை மதப்பிடியிலிருந்து மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டங்கள் நடந்த போது , Secularism என்கிற வார்த்தையை முதன்முதலாக 1851ம் ஆண்டில் பயன்படுத்தியவர் ஆங்கிலேய எழுத்தாளர் ஜார்ஜ் ஜேக்கப் ஹாலிகாக் .[1]

அரசியல் கொள்கையாக இருக்கிறது

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின்பு இந்தப் போக்கு வலுப்பெற்றுருக்கிறது. அனேக மேற்குநாடுகள், இந்தியா, சீனா, உருசியா உட்பட பல்வேறு நாடுகளில் இது ஒரு அரசியல் கொள்கையாகவும் இருக்கிறது. இஸ்லாமிய நாடுகள், இலங்கை ஆகியவை இந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

கல்வியில் சமயம்

சமயத்தை திணிப்பதை, அல்லது பொது செயற்பாடுகளில் புகுத்துவதை சமயசார்பின்மை எதிர்க்கிறது. எடுத்துக்காட்டாக கல்வியில் ஒரு சமயத்தை முதன்மைப்படுத்துவதை இது ஏற்றுக்கொள்ளவில்லை.

சமய சார்புள்ள அல்ல சமய கட்டுப்பாடுள்ள Shria Law போன்ற சட்டங்களையும் சமயசார்பின்மை எதிர்க்கிறது.

தமிழர் சமய சார்பின்மை

அனேக தமிழர் சமய நம்பிக்கைகள் உடையவர்களே. பல்வேறு காலகட்டங்களில் தமிழர் அரசியல் அமைப்புகள் சமயம் சார்ந்தே இருந்து வந்திருக்கின்றன.

=== சமயம் சாரா இலக்கியங்கள் == திருக்குறள்==உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட சமயம் சாரா புனித நூல் ஆகும்.[சான்று தேவை] இந்த நூலினை உலகப்பொதுமறை என்றும், தமிழர்மறை என்றும் கூறுவர். === இருப்பினும் சமயம் சாரா இலக்கியங்களும்

சமய சார்பின்மை போக்கு

தற்காலத்தில் பொது வாழ்விலும் அரசியலிலும் சமய சார்பின்மை போக்கினையே தமிழர் பெரிதும் பின்பற்றி வருகிறார்கள்.

  1. தே. இலட்சுமணன் (6 செப்டம்பர் 2014). "நாட்டின் நாடித்துடிப்பு மதச்சார்பின்மையே!". தீக்கதிர் தமிழ் நாளிதழ். p. 3. பார்க்கப்பட்ட நாள் 6 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமயச்_சார்பின்மை&oldid=1719514" இலிருந்து மீள்விக்கப்பட்டது