வெறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 12: வரிசை 12:
'''வெறுப்பு பேச்சு''' என்பது ஒரு இனம், [[சாதி]], [[மதம்]], [[பால்]], [[வயது]], நாட்டுரிமை, முன்னோர் குடிகள்<ref>{{cite web|url=http://dictionary.reference.com/browse/hate%20speech |title=Dictionary.com: Hate speech |publisher=Dictionary.reference.com |date= |accessdate=2012-12-07}}</ref>, உடற்கேடு, [[அரசியல்]] ஈடுபாடு, சமுதாய பின்னணி, வெளித்தோற்றம் ([[உயரம்]], [[அகலம்]], [[எடை]], தோலின் [[நிறம்]] கொண்டோரை எதிர்த்து பேசப்படுவது. இது சொற்களால் புண்படுத்துவதோடு மட்டுமல்லாது பல வகையான செயல்பாடுகளாலும் வெளிப்படுத்த இவற்றை அரசாங்கங்கள் கூர்ந்து கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கின்றன. சிலர் இதனை குற்றம் என்ற கண்ணோட்டத்தில் கண்டாலும், இவை கருத்துச்சுதந்திரத்தினை தடுப்பவையாக இருக்கிறது என சில சாரார் எதிர்க்கின்றனர்.

==உசாத்துணை==
==ஊசாத்துணை==
{{Reflist}}
{{Reflist}}

15:49, 3 செப்தெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

வெறுப்பு (hate, hatred) என்பது மனரீதியான மிகவும் ஆழமான வெறுப்பு உணர்ச்சியாகும். இது பொதுவாக நபர்கள், பொருட்கள் அல்லது எண்ணங்களின் மீதோ ஏற்படும்.

தொடர்புடைய உணர்ச்சிகள்

பொதுவாக வெறுப்பு இருக்கும் இடத்தின்கண் கோபமும் இருக்கும். என்னதான் பல மதங்களும் பிரியத்தையும் பாசத்தை கொள்ள அறிவுறுத்தினாலும், வெறுப்பு தவிர்க்க முடியாத ஒரு உணர்வாகிறது.

கலைகளில் பங்கு

ஆச்சரியம் என்பதனை பிபாத்ஸம் (बीभत्सं) என்று குறிப்பிட்டு நவரசங்களை பரதம் பழகுவோர் பல்வேறான உணர்ச்சிகளில் ஒன்றாக வெளிப்படுத்த கற்பர்.

சட்ட ரீதியான சமூக பிரச்சனைகள்

வெறுப்பு குற்றம் என்பது ஒரு சாராரிடமிருக்கும் வெறுப்பினை தூண்டிவிட்டு அழிவை உண்டாக்குவதாகும். இவ்வகை குற்றம் புரிவோர் பொதுவாக இனம், சாதி, மதம், பால், வயது, நாட்டுரிமை, உடற்கேடு, அரசியல் ஈடுபாடு, என்ற பிரிவினங்களை தமக்கு சாதகமாக உயயோகிப்பர்.[1] ஒருவர் மீது வெறுப்பு கொண்டு அவருக்கு கணிணியின் மூலம் தவறான விமர்சனங்கள் பரப்புவதும், அவர்கள் சார்ந்திருக்கும் பொருட்களை அழிப்பதும், தவறான முறையில் மின்னஞ்சல் அனுப்புவதும் மக்கள் செய்யக்கூடும்[2].

வெறுப்பு பேச்சு என்பது ஒரு இனம், சாதி, மதம், பால், வயது, நாட்டுரிமை, முன்னோர் குடிகள்[3], உடற்கேடு, அரசியல் ஈடுபாடு, சமுதாய பின்னணி, வெளித்தோற்றம் (உயரம், அகலம், எடை, தோலின் நிறம் கொண்டோரை எதிர்த்து பேசப்படுவது. இது சொற்களால் புண்படுத்துவதோடு மட்டுமல்லாது பல வகையான செயல்பாடுகளாலும் வெளிப்படுத்த இவற்றை அரசாங்கங்கள் கூர்ந்து கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கின்றன. சிலர் இதனை குற்றம் என்ற கண்ணோட்டத்தில் கண்டாலும், இவை கருத்துச்சுதந்திரத்தினை தடுப்பவையாக இருக்கிறது என சில சாரார் எதிர்க்கின்றனர்.

உசாத்துணை

  1. Stotzer, R.: Comparison of Hate Crime Rates Across Protected and Unprotected Groups, Williams Institute, 2007–06. Retrieved on 2007-08-09.
  2. Hate crime, Home Office
  3. "Dictionary.com: Hate speech". Dictionary.reference.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெறுப்பு&oldid=1717882" இலிருந்து மீள்விக்கப்பட்டது