சரத்சந்திர சட்டோபாத்யாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39: வரிசை 39:
* [[இரவீந்திரநாத் தாகூர்]]
* [[இரவீந்திரநாத் தாகூர்]]


== வெளி இணைப்புக்கள் ==
{{no footnotes|date=April 2013}}
* ''[http://in.rediff.com/movies/2005/jun/20mspec.htm The man behind Devdas, Parineeta]''
* ''[http://in.news.yahoo.com/050618/48/5z0fo.html Perfectly All Right?]''
[[பகுப்பு:வங்காள எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:வங்காள எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1876 பிறப்புகள்]]
[[பகுப்பு:1876 பிறப்புகள்]]

11:02, 3 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

சரத்சந்திர சட்டோபாத்யாயா
Sarat Chandra Chattopadhyay
பிறப்புசரத்சந்திர சட்டோபாத்யாயா
(1876-09-15)15 செப்டம்பர் 1876
தேவானந்தபூர், ஊக்லி, மேற்கு வங்காளம்
இறப்பு16 சனவரி 1938(1938-01-16) (அகவை 61)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
புனைபெயர்அனிலா தேவி
தொழில்எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியர்
காலம்19ம் நூற்றாண்டு-20ம் நூற்றாண்டு
வகைபுதின இலக்கியம்
இலக்கிய இயக்கம்வங்காள மறுமலர்ச்சி
துணைவர்சாந்தி தேவி, (பர்மாவில் இறப்பு), ஹிரோன்மயி தேவி
பிள்ளைகள்ஒரு ஆண் (பர்மாவில் இறப்பு)

சரத்சந்திர சட்டோபாத்யாயா (Sarat Chandra Chattopadhyay [1], வங்காளம்: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) அல்லது சரத்சந்திர சட்டர்ஜீ (Sarat Chandra Chatterjee, 15 செப்டம்பர் 1876 – 16 சனவரி 1938) இருபதாம் நூற்றாண்டின் வங்காள மொழி இலக்கியத்தில் ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தன்னை ரவீந்திர நாத்தாகூரின் சீடராகவே கருதினார். சரத்சந்திரர் ஏழையாக பிறந்தார். இவர் எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவராகவும் இருந்தார். சரத்சந்திரர் மகாத்மா காந்தியை விமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார். ஹெளரா மாவட்டக் காங்கிரஸ் இயக்கத் தலைவராகவும் ஆனார். அவருடைய பதர் தபி நூலில் வரும் பாரதி பாத்திரத்தின் வாய்மொழியாக வெளிப்படுத்தும் உரையாடலிலிருந்து இவர் வன்முறைகளை ஏற்கவில்லை எனத்தெரிகிறது.

மேற்கோள்கள் மற்றும் உசாத்துணைகள்

  1. alternatively spelt as Sarat Chandra Chatterjee

பொதுவானவை

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புக்கள்