ஆனையம்பட்டி எஸ். கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ஆனையம்பட்டி எஸ் கணேசன்''' தமிழ்நாட்டைச் சேர்ந்த [[ஜலதரங்கம்|ஜலதரங்க இசைக்]] கலைஞர் ஆவார். இவர் கருநாடக இசைப் பாடகராகவும், வயலின் இசைக் கலைஞராகவும் விளங்குகிறார்.
'''ஆனையம்பட்டி எஸ் கணேசன்''' தமிழ்நாட்டைச் சேர்ந்த [[ஜலதரங்கம்|ஜலதரங்க இசைக்]] கலைஞர் ஆவார். இவர் கருநாடக இசைப் பாடகராகவும், வயலின் இசைக் கலைஞராகவும் விளங்குகிறார்.

==சிறப்புகள்==
== சிறப்புகள் ==
தென்னிந்தியா முழுவதும் ஜலதரங்க இசை நிகழ்ச்சிகளை இவர் நிகழ்த்தியுள்ளார். 2005-2006 சென்னை இசை விழாவில் இவர் ஒருவரே ஜலதரங்க இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். இவர் தமது கருவியாகப் பயன்படுத்தும் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 19 போர்சிலியன் கிண்ணங்கள், 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவையாகும். <ref>{{cite web| url = http://www.nscottrobinson.com/southindiaperc.php | title = World Music and Percussion: South Indian Percussionist Page | author = N. Scott Robinson | accessdate = March 3, 2012}}</ref>

== விருதுகள் ==
* [[கலைமாமணி விருது]]

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

03:58, 1 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

ஆனையம்பட்டி எஸ் கணேசன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜலதரங்க இசைக் கலைஞர் ஆவார். இவர் கருநாடக இசைப் பாடகராகவும், வயலின் இசைக் கலைஞராகவும் விளங்குகிறார்.

சிறப்புகள்

தென்னிந்தியா முழுவதும் ஜலதரங்க இசை நிகழ்ச்சிகளை இவர் நிகழ்த்தியுள்ளார். 2005-2006 சென்னை இசை விழாவில் இவர் ஒருவரே ஜலதரங்க இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். இவர் தமது கருவியாகப் பயன்படுத்தும் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 19 போர்சிலியன் கிண்ணங்கள், 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவையாகும். [1]

விருதுகள்

மேற்கோள்கள்

  1. N. Scott Robinson. "World Music and Percussion: South Indian Percussionist Page". பார்க்கப்பட்ட நாள் March 3, 2012.

உசாத்துணை

  • A Dictionary of South Indian Music and Musicians (3 Vols-Set) : P. Sambamurthy, Indian Music Pub, 2001, pbk, Reprint, 535 p, 3 Vols.
  • A Comprehensive Dictionary of Carnatic Music : Dictionary, Concepts, Charts, Ragas, Thalas, Compositions, Instruments, Musical Pillars and Much More : Vidya Bhavani Suresh, Skanda Pub, 2005, 396 p.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனையம்பட்டி_எஸ்._கணேசன்&oldid=1716354" இலிருந்து மீள்விக்கப்பட்டது