திருக்கச்சிநெறிக்காரைக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
{{தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்கள்|திருக்கச்சிநெறிக்காரைக்காடு|திருக்கச்சிஅனேகதங்...
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 64: வரிசை 64:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}

{{தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்கள்|திருக்கச்சிநெறிக்காரைக்காடு|திருக்கச்சிஅனேகதங்காவதம்|திருக்குரங்கணில்முட்டம்|5|237}}


{{சைவம்}}
{{சைவம்}}

04:56, 31 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
திருக்கச்சிநெறிக்காரைக்காடு சத்தியவிரதேசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கச்சிநெறிக்காரைக்காடு, இந்திரபுரி
பெயர்:திருக்கச்சிநெறிக்காரைக்காடு சத்தியவிரதேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருக்காலிமேடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சத்தியவிரதேஸ்வரர், சத்தியநாதேஸ்வரர்.[1]
உற்சவர் தாயார்:பிரமராம்பிகை
தல விருட்சம்:காரைச்செடி (முள்செடி)
தீர்த்தம்:இந்திர தீர்த்தம் (வேப்பங்குளம்)
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர்

திருக்கச்சிநெறிக்காரைக்காடு சத்தியவிரதேசுவரர் கோயில் காஞ்சிபுரத்தில் திருக்காலிமேடு பகுதியில் உள்ள சிவன் கோயில் ஆகும். சுந்தரரால் தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தலம்.

தலவரலாறு

பண்டைய காலத்தில், காஞ்சிபுரத்திற்கு வரக்கூடிய வழியாகவும், காரைச் செடிகள் அதிகமிருந்த பகுதியாகவும் அமைந்ததால் கச்சிநெறிக்காரைக்காடு என்று அழைக்கப்பட்டது.

காஞ்சி புராணத்திலும் இத்திருக்கோயில் பற்றிய குறிப்புகள் உள்ளன.

வழிபட்டோர்

  • இந்திரன், புதன்

மேற்கோள்கள்