அலோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 71 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
" உலோகப் பண்புகளை பெற்றிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1: வரிசை 1:
'''மாழையிலி''' அல்லது '''அலோகம்''' (''Non-metal'') என்பது [[வேதியியல்|வேதியியலில்]] வேதிப் பொருட்களை வகைப்படுத்தும் பொழுது தங்கம், வெள்ளி இரும்பு போன்ற [[உலோகம்|மாழை]] எனப்படும் பொருள்களில் இருந்து மாறுபடும் மாழை அல்லாத வேதிப்பொருட்களைக் குறிக்கும். தனிம அட்டவணையில் 17 தனிமங்கள்தாம் மாழையிலி என்று வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால் தனிமங்களில் சுமார் 80 -உக்கும் மேலானவை மாழைகள் எனப்படுகின்றன. எனவே தனிம அட்டவணையில் உள்ள ஒவ்வொரு தனிமத்தையும் [[இயற்பியல்]] [[வேதியியல்]] பண்புகளின் அடிப்படையில் ஒன்று மாழையாகவோ அல்லது மாழையிலி ஆகவோ வகைப்படுத்த முடியும். ஒருசில தனிமங்கள் இரண்டிற்கும் இடைப்பட்ட பண்புகள் கொண்டுள்ளன - அவைகளை மாழையனை (மாழை போன்றவை) எனப்படும்.


உலோகப் பண்புகளை பெற்றிருக்காத வேதியியல் தனிமங்கள் [[அலோகங்கள்]] என்று அழைக்கப்படுகின்றன. அலோகங்கள் எளிதில் ஆவியாகக் கூடியனவாகவும், வெப்பத்தையும் மின்சாரத்தையும் எளிதில் கடத்தாத காப்புப் பொருட்களாகவும், குறைவான நெகிழ்வுத் தன்மை கொண்டவையாகவும் காணப்படுகின்றன.
மாழையிலிகள்:

*[[ஹைட்ரஜன்]]
*[[நெடுங்குழு]] 14ல்: [[கரிமம்]]
*நெடுங்குழு 15ல்: [[நைதரசன்]], [[பாசுபரசு]]
*நெடுங்குழு 16ல் உயிர்வளிக்குழுவைச் சேர்ந்தவை: [[ஆக்சிசன்]], [[கந்தகம்]], [[செலீனியம்]]
*நெடுங்குழு 17ல் எல்லாத் தனிமங்களும் - [[உப்பீனி]]கள் (ஆலசன்கள்)
*நெடுங்குழு 18ல் எல்லாத் தனிமங்களும் - [[நிறைவுடை வளிமங்கள்]] (Noble gases)

மாழை, மாழையிலி என்னும் பாகுபாடுக்குத் துல்லியமான வரையறைகள் ஏதும் இல்லை. மாழையிலிகளின் பொதுவான பண்புகள் கீழே காட்டப்பட்டுள்ளன:

# வெப்பத்தையும், மின்னாற்றலையும் அவ்வளவாகக் கடத்தா (வெப்ப, மின், வன்கடத்திகள்)
# இவை காடி ஆக்சைடுகளாகும் (ஆனால் மாழைகளோ கார ஆக்சைடுகள் ஆகும்)
# திண்மநிலையில் பளபளப்பு ஏதும் இல்லாமலும் (மங்கியதாகவும்), வளையாமல் எளிதில் உடையக்கூடியதாகவும் இருக்கும். (மாழைகள் பளபளம்மாகவும், வளைந்து கொடுக்கவும், தட்டி, கொட்டி நீட்சி பெறச் செய்ய வல்லதாகவும் இருக்கும்)
# [[அடர்த்தி]]க் குறைவானது (மாழைகளைக் காட்டிலும்)
# குறைந்த [[உருகுநிலை]]களும் [[கொதிநிலை]]களும் கொண்டவை
# அதிக எதிர்மின்னிப்பிணைவீர்ப்பு (electronegativity) கொண்டவை.

{{தனிம வரிசை அட்டவணை}}
[[பகுப்பு:தனிமக் குழுக்கள்]]

06:29, 30 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

உலோகப் பண்புகளை பெற்றிருக்காத வேதியியல் தனிமங்கள் அலோகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அலோகங்கள் எளிதில் ஆவியாகக் கூடியனவாகவும், வெப்பத்தையும் மின்சாரத்தையும் எளிதில் கடத்தாத காப்புப் பொருட்களாகவும், குறைவான நெகிழ்வுத் தன்மை கொண்டவையாகவும் காணப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலோகம்&oldid=1715250" இலிருந்து மீள்விக்கப்பட்டது