ஹெலன் வேட்லோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ஹெலன் வேட்லோ''' (''Helen Wardlaw'', பிறப்பு: [[அக்டோபர் 11]] [[1982]]), [[இங்கிலாந்து]] பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002 - 2003 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
'''ஹெலன் வேட்லோ''' (''Helen Wardlaw'', பிறப்பு: [[அக்டோபர் 11]] [[1982]]), [[இங்கிலாந்து]] பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தவர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002 - 2003 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
[[பகுப்பு:இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி]]
[[பகுப்பு:இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி]]
[[பகுப்பு: 1982 பிறப்புகள்]]
[[பகுப்பு: 1982 பிறப்புகள்]]

05:46, 27 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

ஹெலன் வேட்லோ (Helen Wardlaw, பிறப்பு: அக்டோபர் 11 1982), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தவர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002 - 2003 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெலன்_வேட்லோ&oldid=1713881" இலிருந்து மீள்விக்கப்பட்டது