விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வ.துசாந்தன் (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1713795 இல்லா...
வரிசை 1: வரிசை 1:
{{கொள்கைகள் பட்டியல்}}
நாகசக்தி இந்து இளைஞர் மன்றத்தின் வரலாறு
'''மேற்கோள் சுட்டுதல்''' என்பது அறிவுசார் படைப்புக்களில் இடம்பெறும் தகவல்களுக்குச் சான்றாக '''[[விக்கிப்பீடியா:நம்பகத்தன்மை|நம்பத்தகுந்த]]''' [[நூல்]], [[கட்டுரை]], [[இணையத் தளம்]] முதலிய வெளி ஆக்கங்களைச் சுட்டுதலைக் குறிக்கும்.


{{cquote|எத்தகு சான்றுகோள் எப்போ(து) எதற்காக
தோற்றம்
ஏனென் றறிந்துசேர் சுட்டு|4=[[பயனர்:செல்வா|செல்வா]]}}
1991ம் ஆண்டு காலப்பகுதியில் அக்காலத்தில் இருந்த இளைஞர்கள், நாடங்கள் நடிப்பதில் ஈடுபாடு உள்ள நடிகர்கள் இணைந்து முனைக்காடு ஸ்ரீ நாகதம்பிரான் (நாகலிங்கேஸ்வரர்) ஆலய வருடாந்த உற்சவத்தின் போது நாடகங்கள் நடித்து மேடை ஏற்றுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே “நாகேஸ்வரா கலை மன்றம்” ஆகும். இதன் பிரதிபலனாக இவ் அமைப்பானது அக்காலத்திலே “பக்கத்து வீடு பத்துலெட்சம்” எனும் சமூக சீர்திருத்த நாடகத்தை மேடையேற்றியது.

வளர்ச்சி
==ஏன் மேற்கோள் காட்ட வேண்டும்==
பின்வந்த காலப்பகுதியில் “நாகேஸ்வரா கலை மன்றத்தின் செயற்பாடு குன்றிச் செல்ல ஆரம்பித்தது பின் எமது பிரதேச இளைஞர்களின் பாரியபங்களிப்பின் மூலம் 2000ம் ஆண்டு புத்துயிர் பெற்று அந்த வருடமே நாகசக்தி இந்து இளைஞர் மன்றம் என்ற நாமத்தையும் பெற்றது. இம் மன்றமானது 2000ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நிருவாக நடவடிக்கைகள் சிறப்பாக இயங்கிக் கொண்டு வந்தாலும் இது பதிவு செய்யப்படாத ஒரு மன்றமாகவே சிலவருடகாலம் இயங்கி வந்தது.
[[படிமம்:Verifiability_and_Neutral_point_of_view_(Common_Craft)-en.ogv|thumb|ஏன் மேற்கோள் சுட்ட வேண்டும்?]]
இக்காலத்தில் மன்றத்தின் செயற்பாடு முனைக்காடு ஸ்ரீ நாகதம்பிரான் (நாகலிங்கேஸ்வரர்) ஆலயமானது மகா கும்பாவிN~கம் செய்யப்படாத ஒரு பின்தங்கிய நிலையில் காணப்பட்டது. இதனை மகாகும்பாவிN~கம் செய்ய வேண்டும் என்பதில் தனது ஆர்வத்தை காட்டியதோடு, ஆலய வருடாந்த உற்சவத்தின் போது கலைநிகழ்வுகளை நடாத்துதல் போன்ற செயற்பாடுகளை செய்வதிலே தனது முழுமையான ஆர்வத்தை வெளிப்படுத்தியது.
பொதுவாகக் [[கலைக்களஞ்சியம்]] போன்ற எந்த ஒரு படைப்பிற்கும் பின்வரும் காரணங்கள் பொருந்தும். அதிலும் [[விக்கிப்பீடியா]] என்பது எவர் வேண்டுமானாலும் தொகுக்கலாம் என்ற அனுமதியுடன் உருவாக்கப்படும் கலைக்களஞ்சியம் ஆகும். அதனால் சான்றளிக்க வேண்டிய பொறுப்பு கூடிவிடுகிறது. வெளிச்சான்றுகளுக்கு மேற்கோள் காட்டுதலின் குறிக்கோள்கள் பின்வருவன:
பின் வந்த நிருவாகத்தின் முயற்சியினால் இம்மன்றமானது பதிவு செய்யப்பட்டு பதிவு.இல ர்யுஃ04ஃடீவுஃ287 இலக்கமுடைய பதிவும் கிடைக்கப்பெற்றது. அக்கால கட்டங்களில் மன்றத்தின் வளர்ச்சியில் விரிவு ஏற்பட்டு இதன் செயற்பாடு கலையை வளர்த்தெடுக்கும் முயற்சியில் எமது மன்றமானது பாரிய பங்கு வகிக்கக் தொடங்கியதுடன், மரண வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு உதவி செய்தல், வைகுந்த மாலைபாடுதல் போன்ற பணிகளையும் சிறப்பாக செய்யததுடன் ஆலயத்தின் வளர்ச்சிக்காக அக்காலகட்டத்தில் இருந்த அனைத்து இளைஞர்களும் வியர்வைசிந்தி உழைத்து ஆலயத்தின் வளர்ச்சியில் பாரியபங்களிப்பை செய்தனர். பின் வந்தகாலத்தில் குறிப்பாக 2007,2008,2009 போன்ற ஆண்டுகளில் எமது இளைஞர்களுடைய பங்களிப்பு பாரிய அளவில் காணப்பட்டது. காரணம் முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தினை மகாகும்பாவிN~கம் செய்யவேண்டும் என்ற நோக்கம் கொண்டு பல பாரிய பிரச்சனைகளையும் எதிர் கொண்டு இரவு பகலாக பாரிய வேலைகளை செய்து 2009ம் ஆண்டு மகாகும்பாவிN~க நிகழ்வையும் சிறப்பாக செய்து முடித்தமை மன்றத்திற்கு கிடைத்த பாரிய வெற்றியாக அமைத்தது.

அதன் பிற்பாடு மன்றத்தின் செயற்பாடு எமது மண்ணையும், மண் வாசனையையும் மங்கவிடக்கூடாது என்ற எண்ணத்துடன் எமக்கே உரித்தான பாராம்பரிய கலையை வளர்த்தெடுக்கும் பணியில் களமிறங்கியது. இதன் பயனாக படுவான் மண்ணில் எங்கும் இம்மன்றம் காலாடி பதித்து பாடுவானில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்ததோடு நின்று விடாது எழுவான் கரையிலும் தனது காலாடி பதித்து எழுவான் கரையிலும் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பெற்றது.
* விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மை மற்றும் தகவல் பயன்பாட்டை மேம்படுத்துதல்
அத்தோடு கலைசார்பான அனைத்து போட்டிகளிலும் பங்குபற்றி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் கொண்டு பல போட்டி நிகழ்வுகளிலும் வெற்றி வாகை சூடியது. குறிப்பாக பிரதேச மட்டங்களில் இடம்பெறும் கலாசார போட்டிநிகழ்வுகள், மாவட்டரீதியாக இடம்பெறும் கலாசார நிகழ்வுகள் மாகாண ரீதியாக இடம்பெறும் கலாசார நிகழ்வுகள் என பல நிகழ்வுகளிலும் வெற்றி பெற்றது. குறிப்பாக 2011ம் ஆண்டு நடைபெற்ற எழுவானில் கலைவிழாவில் மாகாணமட்டத்தில் வசந்தன், கோலட்டம் போன்ற போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அதுபோல 2012ம் ஆண்டிலும் இடம்பெற்ற எழுவானில் கலைவிழா மாகாணமட்ட கூத்துப் போட்டியில் முதலிடம் பெற்றது, அதுபோல மாவட்ட ரீதியாக நடைபெற்ற கூத்துப்போட்டி, பிரதேச ரீதியாக இடம்பெற்ற நாடகப்போட்டி, நடனப்போட்டிகளில் முதலிடம் பெற்று தனது இருப்பை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் எமது மாவட்டத்திற்கும் பிரதேசத்திற்கும் புகழ் சேர்த்த பெருமை இம் மன்றத்திற்கே உரித்தானது. இவ்வாறாக இன்று பாராம்பரிய கலை என்றாலே நாகசக்தி இந்து இளைஞர் மன்றம் தான் என்ற பெருமையை தேடி தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை கலைக்கென பெற்றுள்ளது.

அத்தோடு கலைக்கு மட்டும் சேவை செய்யாமல் எமது பிரதேச மக்களோடு இணைந்து வாழ வேண்டும் என்ற நோக்கில் எமது கிராமத்தில் இடம்பெறுகின்ற மரண வீடுகளுக்கு சென்று உதவி செய்தல், வைகுந்த மாலை பாடுதல் போன்ற பணிகளோடு கல்விக்காக செயற்படும் எழுதளிர் அமைப்புடன் இணைந்து கல்விக்கும் பாரிய பங்கினை இம்மன்றமானது செய்து வருகின்றது.
* ஒரு பயனுள்ள தகவலை அளித்த படைப்பிற்குத் தகுந்த மதிப்பளித்தல்; இதன்வழி தகவல்களை அனுமதியின்றி படியெடுத்துள்ளோம் என்ற குற்றச்சாட்டிற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.
2000 ஆண்டுகளுக்கு பின் எமதுமன்றத்திற்காக உழைத்தவர்கள்

திரு.மா.அகிலேஸ்வரன்
* நாம் சேர்க்கும் தகவல் நம் சொந்தக் கருத்தல்ல, மாறாக வெளிச்சான்றுகளின் பின்புலம் பெற்றது என உணர்த்துதல்.
திரு.கதுரைசிங்கம்

திரு.ச.சபேஸ்கரன்
* இங்கு காணப்படும் தகவல் சரியா என கட்டுரையைப் படிப்பவர்களும் உடன் பணிபுரியும் பங்களிப்பாளர்களும் சரிபார்க்க உதவுதல்.
திரு.யோ.தனுசாந்

திரு.தா.யுவராஜ்
* தொடர்புடைய பிற தகவல்களை கண்டுபிடிக்க வழிசெய்தல்.
திரு.சி.ஜெயக்காந்தன்

திரு. சசி
* எழுத்துக் குறியீடுகள், இணைப்புக்கள்வழி அணுக்கமில்லாமை போன்ற காரணங்களால் தரமான தமிழ் ஆக்கங்கள் [[இணையம்|இணையத்]] [[தேடுபொறி]]களில் சிக்காமையை அவற்றை மேற்கோள்களாகப் பயன்படுத்துவதன் மூலம் குறைக்கலாம்.
திரு.கு.புட்கரன்

திரு.ம.தில்லைநாதன்
* பங்களிப்பாளர்களிடையே தகவலைச் சேர்ப்பது தொடர்பான கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதைத் தவிர்த்தல்.
திரு. உமராஜ்

திரு. பிரபாகரன்
* வாழும் மாந்தர் அல்லது நிறுவனங்களைப் பற்றி எழுதுகையில் அவதூறுக் குற்றச்சாட்டு எழாமல் தடுத்தல்.
திரு.கே.மௌனகுரு

திரு.ம.குகநாதன்
==எப்போது==
திரு.இ.குகநாதன்
எந்த ஒரு தகவலுக்கும் மேற்கோள் வலுச் சேர்க்கும். இருப்பினும் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடிய தகவல்கள், வாழும் நபர்களைப் பற்றிய செய்திகள், இலக்கங்களில் தரப்படும் தகவல்கள், [[விக்கிப்பீடியா:நடைக் கையேடு|நடை]] பொருட்டு சுருக்கமாக எழுதி ஆனால் படிப்பவர்கள் மேலே ஆய்வு செய்யத்தக்க தகவல்கள் மற்றும் வேறொருவரின் கூற்றைக் குறிப்பிடும்பொழுது வெளிச் சான்றுகளை மேற்கோள்களாகக் காட்டுதல் இன்றியமையாதது. தவிர, கட்டுரையைப் படிக்கும் எவரேனும் {{cn}} என வார்ப்புரு மூலம் கேட்கும்போது இயன்றவரை 30 நாட்களில் தகுந்த சான்றை இணைக்க வேண்டும். அவ்வாறு சான்று தேவைப்படும் கட்டுரைகளை [[:பகுப்பு:ஆதாரம் தேவைப்படும் கட்டுரைகள்|இங்கும்]], [[:பகுப்பு:மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்|இங்கும்]] காணலாம்.
திரு.ச.மகேந்திரவர்மன்

திரு.கி.பாஸ்கரன்
==எத்தகு சான்றுகள்==
திரு.பே.ஜெயந்திரன்
சான்றுகள் தமிழ்ப் படைப்புக்களாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லையெனினும் தரமான நம்பிக்கைக்குகந்த [[தமிழ்]] ஆக்கங்களுக்கு முன்னுரிமை தரலாம்.
திரு.ம.தனராசா
* மூல நூற்கள்: [[தொல்காப்பியம்]], [[திருக்குறள்]], [[நன்னூல்]]
திரு.வி.ரவிக்குமார்
* நம்பிக்கை வாய்ந்த ஊடகங்கள்: [[பிபிசி]], [[தமிழ்நெற்]]
திரு. வேதராணியம்
* தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட [[தமிழ்க் கலைக்களஞ்சியம்]]
திரு.மு.நமசிவாயம்
* மதிப்புபெற்ற ஆசிரியர்கள் எழுதிய நூற்கள்: [[யாழ் நூல்]]
திரு.ச.லிங்கேஸ்வரன்
* ஆய்விதழ்கள்
திரு.சி.சிவகாந்தன்

திரு.வ.வினோதன்
==சான்றுகளைப் பெற==
திரு.வ.துசாந்தன்
===நூல்கள்===
* உங்கள் வீட்டிலுள்ள நூல்கள்
* அருகிலுள்ள [[நூலகம்]]. கன்னிமாரா நூலகத்திலுள்ள நூல்களில் தேட: http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-main.pl
* [[மதுரைத் திட்டம்]]<ref>http://tamil.net/projectmadurai/</ref>
* [[நூலகம் திட்டம்]]<ref>http://noolaham.net</ref>
* [[குடென்பெர்க் திட்டம்]]<ref>http://www.gutenberg.org/wiki/Main_Page</ref>
* [[பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (தமிழ்)]]
* [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]]
* தமிழ்நாடு அரசின் பாடநூல்கள்<ref>http://www.textbooksonline.tn.nic.in/</ref>
* கேரள அரசின் பாடநூல்கள்<ref>http://www.education.kerala.gov.in/tamilmedium.htm</ref>
* தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வெளியிட்டுள்ள 1959-2000 வரையில் உள்ள சிறு நூலினை ( 68 பக்கங்கள் ) அடிப்படையாகக் கொண்டே அந்த நூலில் உள்ளவாறே தொகுக்கப்பட்டுள்ளது. இது உங்கள் வீட்டில் உள்ள நூலகளின் அடிப்படையில் வருகின்றது.

===அகரமுதலிகள்===
* [[தமிழ் இணையப் பல்கலைக்கழகம்]] வழங்கும் மின்னூல்கள்<ref>http://tamilvu.org/coresite/html/cwdirlb1.htm</ref> மற்றும் [[அகரமுதலி]]கள் <ref>http://www.tamilvu.org:8080/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=&OptSearch=Full&id=All</ref>
* [[தெற்காசிய மொழிகளுக்கான அகரமுதலிகள்]]<ref>http://dsal.uchicago.edu/dictionaries/list.html#tamil</ref>
* [[திராவிட மொழிக்குடும்பம்|திராவிட மொழிச்]] சொற்களின் [[சொற்பிறப்பியல்]] தரவு<ref>http://starling.rinet.ru/cgi-bin/response.cgi?root=config&morpho=0&basename=\data\drav\dravet&first=1</ref>

===ஆய்விதழ்கள்===
* [[கூகிள் ஸ்காலர்]]<ref>http://scholar.google.com</ref>
* [[சைட்சீயர்]]<ref>http://citeseer.ist.psu.edu/</ref>

===செய்தி ஊடகங்கள்===
* [[தினமணி]] <ref>http://www.dinamani.com/</ref>
* [[பிபிசி]] தமிழ் <ref>http://www.bbc.co.uk/tamil/</ref>
* [[சீன வானொலி]]<ref>http://tamil.cri.cn/</ref>

===பிற சான்றுகள்===
* http://www.fishbase.org/search.php

==எங்ஙனம்==
* {{tl|cite web}} - [[சிறப்பு:Whatlinkshere/வார்ப்புரு:Cite web|பயன்படுத்தப்பட்டுள்ள கட்டுரைகள்]]

* {{tl|cite news}} - [[சிறப்பு:Whatlinkshere/வார்ப்புரு:Cite news|பயன்படுத்தப்பட்டுள்ள கட்டுரைகள்]]

* {{tl|cite journal}} - [[சிறப்பு:Whatlinkshere/வார்ப்புரு:Cite journal|பயன்படுத்தப்பட்டுள்ள கட்டுரைகள்]]

* {{tl|வேபிரிசியசு}} - [[சிறப்பு:Whatlinkshere/வார்ப்புரு:வேபிரிசியசு|பயன்படுத்தப்பட்டுள்ள கட்டுரைகள்]]

* {{tl|செ.ப.}} - [[சிறப்பு:Whatlinkshere/வார்ப்புரு:செ.ப.|பயன்படுத்தப்பட்டுள்ள கட்டுரைகள்]]

இவற்றில் ஒன்றை பின்வருமாறு கட்டுரையில் இணைக்க வேண்டும்:

{{cquote|<nowiki>எம்.ஆர்.இராதாவும் அனைவரும் மதிக்கும் [[நாடகம்|மேடை நாடக]] மற்றும் திரைப்பட நடிகராக விளங்கினார்.<ref>{{cite news | first=கோபாலன் | last=டி என் | coauthors= | title=காயாத கானகத்தே | date= | publisher=[[பிபிசி]] | url =http://www.bbc.co.uk/tamil/news/story/2006/10/061031_streetplay.shtml | work =நினைவில் நின்றவை | pages =எட்டாவது பாகம் | accessdate = 2007-11-03 | language = }}</ref></nowiki>}}

கட்டுரையின் இறுதியில் பின்வரும் நிரல்துண்டை இணைக்க வேண்டும்:
<pre><nowiki>
==குறிப்புகளும் மேற்கோள்களும்==
<references />
</nowiki></pre>

கீழுள்ள குறுக்கு வழியையும் பயன்படுத்தலாம்.

<pre><nowiki>
{{^}}
</nowiki></pre>
;அல்லது
<pre><nowiki>
{{மேற்கோள்}}
</nowiki></pre>

==எடுத்துக்காட்டுகள்==
| year = 1992
| month =
| title = '''The Ecology of Seed Dispersal (விதைப் பரவுதலின் சூழலியல்)'''
| journal = Seeds: The ecology of regeneration in plant communities
| volume = இரண்டாம் பதிப்பு
| issue =
| pages = 85-110
* ''[[பரிதிமாற் கலைஞர்]]'': {{cite web|url=http://www.tn.gov.in/tamiltngov/tamilarasu/aug2006/Page64-67.pdf|title=தமிழ்மாமலை பரிதிமாற் கலைஞர்|format=pdf|month=ஆகஸ்ட்|year=2006|work=தமிழரசு|pages-64-67|publisher=தமிழ்நாடு அரசு | accessdate = 2006-09-12}}

* ''[[எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967]]'': {{cite news | first=கோபாலன் | last=டி என் | coauthors= | title=காயாத கானகத்தே | date= | publisher=[[பிபிசி]] | url =http://www.bbc.co.uk/tamil/news/story/2006/10/061031_streetplay.shtml | work =நினைவில் நின்றவை | pages =எட்டாவது பாகம் | accessdate = 2007-11-03 | language = }}

* ''[[மௌ டம்]]'': {{cite journal
| last = வில்சன்
| first = மேரி
| authorlink =
| coauthors = டிராவசெட், அன்னா
| id =
| url = http://www.imedea.uib.es/natural/terrestrial_ecology/publications/seed_dispersal.pdf
| format = PDF
| accessdate = ஜூன் 15, 2006
}}{{ஆ}}

==துணை செய்யும் கருவிகள்==

* [[விக்கிப்பீடியா:புரூவ் இட்]], (ProveIt!) - விக்கிப்பீடியா கட்டுரைகளில் மேற்கோள்களைச் சேர்க்கப் பயன்படும் ஒரு மேம்படுத்தப்பட்ட கருவி.

* [http://tools.wikimedia.de/~magnus/makeref.php மேற்கோள் வடிக்கும் கருவி] − ஆய்விதழ்கள், செய்தி ஊடகங்கள், முதலிய பொதுவாக சுட்டப்படும் மேற்கோள்களை வடிவமைத்துத் தருவது

* [http://toolserver.org/~diberri/cgi-bin/templatefiller/index.cgi மற்றொரு பயனுடைய கருவி] − ISBN போன்ற குறியெண் இருந்தால் முழு சான்றுகோள் தரவுகளையும், விக்கிப்பீடியாவில் இடத்தகுந்த வடிவில் தருகின்றது. உள்ளிடக்கூடிய குறியெண்கள் DrugBank ID, HGNC ID, ISBN, PubMed ID, PubMed Central ID, PubChem ID, அல்லது URL ஆகியவை. தேவையான விக்கிப்பீடியா சான்றுகோள் வடிவையும் தேர்ந்தெடுக்கலாம்.

* [[:en:WebCite]] - சுட்டப்படும் இணைப்புக்கள்வழி சென்று அங்குள்ள பக்கங்களைச் சேமிக்கிறது; இதனால் தளங்கள் செயலற்றுப் போனாலும் மேற்கோள் சுட்டப்பட்ட பக்கங்களின் உள்ளடக்கம் காக்கப்படும்.

* [http://diberri.dyndns.org/wikipedia/templates/ விக்கி நிரல் தருவி] − புத்தகங்களை அடையாளம் காட்டும் [[ஐஎஸ்பிஎன்]] முதலியவற்றைக் கொண்டு மேற்கோள் சுட்டப் பயன்படும் விக்கி நிரலைத் தருவது

* [[:en:User:Verisimilus|வெர்சிமிலஸின்]] [http://www.srcf.ucam.org/~ms609/Wiki/Wiki விக்கி நிரல் தருவி] கூகிள் ஸ்காலரில் தேடுவதற்கு ஒரு இடைமுகம் தருகிறது. தேடல் முடிவுகளில் ஒவ்வொன்றிலும் <nowiki>{{wikify}}</nowiki> என்ற இணைப்பு இருக்கும். அதை அழுத்தியவுடன் அந்தத் தரவை மேற்கோள் காட்டுவதற்குத் தேவையான விக்கிநிரல் கிடைத்துவிடும். பிப்டெக்கிலிருந்து (''BibTex'') <nowiki>{{cite}}</nowiki> [[விக்கிப்பீடியா:வார்ப்புரு|வார்ப்புருக்களுக்கு]] மாற்றம் செய்யும் வசதியும் இதில் உண்டு.

* [http://wpcite.mozdev.org/ WPCITE] - ஒரே சொடுக்கில்{{tl|cite news}} தகவல்களில் பகுதியை அடிக்குறிப்பு வடிவில் சேர்க்க உதவும் ஃபயர்ஃபாக்ஸ் சேர்க்கை. [[:en:User:Jehochman|உருவாக்கியவரின்]] பக்கத்தை மேல்விவரங்களுக்குப் பார்க்கவும்.

* [[:en:User:Dmoss/Wikicite|Wikicite]] ஓர் இலவச மென்பொருள். இதன்மூலம் தொகுப்பாளர்கள் தங்கள் விக்கி பங்களிப்புகளை [[:en:Wikipedia:citation templates|மேற்கோள் வார்ப்புருக்கள்]]கொண்டு மேற்கோளிட உதவுகிறது. இது [[விசுவல் பேசிக் .நெட்]]கொண்டு எழுதப்பட்டுள்ளது.ஆகவே விண்டோஸ் இயங்குதளத்தில் .நெட் சூழலில் அல்லது பிற இயங்குதளங்களில், [[மோனோ (மென்பொருள்|மோனோ]]) சூழலில் பங்காற்றுபவர்களுக்கே பயனாகும். இந்த மென்பொருளின் மூல நிரலிகள் இலவசமாக கிடைக்கின்றன.[[:en:User:Dmoss/Wikicite|உருவாக்கியவரின்]] பக்கத்தை மேல்விவரங்களுக்குப் பார்க்கவும்.

* [[:en:OttoBib.com]] ஐஎசுபிஎன் எண்களை உள்ளீடாகக் கொடுத்தால், புத்தகங்களின் பட்டியலை அகரவரிசையில் எம்எல்ஏ நடை, ஏபிஏ நடை, சிகாகோ நடை கையேடு/துராபியான், பிப்டெக்ஸ், அல்லது விக்கிப்பீடியா வடிவமைப்பில் (நிரந்த இணைப்புகளுடன்) உருவாக்கிடும் ஓர் இலவச கருவி.

* [[:en:Zotero]] [[மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ்]] கட்டுரைகளைத் தேடி அவற்றை எளிதாக விக்கிப்பீடியாவில் மேற்கோள் வார்ப்புருக்களாக Ctrl-Alt-C மூலம் ஒட்ட துணை புரிகிறது.

* [[:en:User:CitationTool]] - மேற்கோள்களில் உள்ள பிழைகளைக் களைய உதவுகிறது.

* [[:en:User:Fictional tool]] - இணைய மேற்கோள்களை சரிசெய்ய உதவும் கருவி

==குறிப்புகளும் மேற்கோள்களும்==
{{reflist}}

[[பகுப்பு:விக்கிப்பீடியா உதவி]]

[[es:Wikipedia:Referencias]]
[[fr:Wikipédia:Citez vos sources]]
[[gl:Wikipedia:Cite as fontes]]
[[mk:Википедија:Цитирање на извори]]

04:03, 27 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு
தணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?


மேற்கோள் சுட்டுதல் என்பது அறிவுசார் படைப்புக்களில் இடம்பெறும் தகவல்களுக்குச் சான்றாக நம்பத்தகுந்த நூல், கட்டுரை, இணையத் தளம் முதலிய வெளி ஆக்கங்களைச் சுட்டுதலைக் குறிக்கும்.

ஏன் மேற்கோள் காட்ட வேண்டும்

படிமம்:Verifiability and Neutral point of view (Common Craft)-en.ogv
ஏன் மேற்கோள் சுட்ட வேண்டும்?

பொதுவாகக் கலைக்களஞ்சியம் போன்ற எந்த ஒரு படைப்பிற்கும் பின்வரும் காரணங்கள் பொருந்தும். அதிலும் விக்கிப்பீடியா என்பது எவர் வேண்டுமானாலும் தொகுக்கலாம் என்ற அனுமதியுடன் உருவாக்கப்படும் கலைக்களஞ்சியம் ஆகும். அதனால் சான்றளிக்க வேண்டிய பொறுப்பு கூடிவிடுகிறது. வெளிச்சான்றுகளுக்கு மேற்கோள் காட்டுதலின் குறிக்கோள்கள் பின்வருவன:

  • விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மை மற்றும் தகவல் பயன்பாட்டை மேம்படுத்துதல்
  • ஒரு பயனுள்ள தகவலை அளித்த படைப்பிற்குத் தகுந்த மதிப்பளித்தல்; இதன்வழி தகவல்களை அனுமதியின்றி படியெடுத்துள்ளோம் என்ற குற்றச்சாட்டிற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.
  • நாம் சேர்க்கும் தகவல் நம் சொந்தக் கருத்தல்ல, மாறாக வெளிச்சான்றுகளின் பின்புலம் பெற்றது என உணர்த்துதல்.
  • இங்கு காணப்படும் தகவல் சரியா என கட்டுரையைப் படிப்பவர்களும் உடன் பணிபுரியும் பங்களிப்பாளர்களும் சரிபார்க்க உதவுதல்.
  • தொடர்புடைய பிற தகவல்களை கண்டுபிடிக்க வழிசெய்தல்.
  • எழுத்துக் குறியீடுகள், இணைப்புக்கள்வழி அணுக்கமில்லாமை போன்ற காரணங்களால் தரமான தமிழ் ஆக்கங்கள் இணையத் தேடுபொறிகளில் சிக்காமையை அவற்றை மேற்கோள்களாகப் பயன்படுத்துவதன் மூலம் குறைக்கலாம்.
  • பங்களிப்பாளர்களிடையே தகவலைச் சேர்ப்பது தொடர்பான கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதைத் தவிர்த்தல்.
  • வாழும் மாந்தர் அல்லது நிறுவனங்களைப் பற்றி எழுதுகையில் அவதூறுக் குற்றச்சாட்டு எழாமல் தடுத்தல்.

எப்போது

எந்த ஒரு தகவலுக்கும் மேற்கோள் வலுச் சேர்க்கும். இருப்பினும் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடிய தகவல்கள், வாழும் நபர்களைப் பற்றிய செய்திகள், இலக்கங்களில் தரப்படும் தகவல்கள், நடை பொருட்டு சுருக்கமாக எழுதி ஆனால் படிப்பவர்கள் மேலே ஆய்வு செய்யத்தக்க தகவல்கள் மற்றும் வேறொருவரின் கூற்றைக் குறிப்பிடும்பொழுது வெளிச் சான்றுகளை மேற்கோள்களாகக் காட்டுதல் இன்றியமையாதது. தவிர, கட்டுரையைப் படிக்கும் எவரேனும் [சான்று தேவை] என வார்ப்புரு மூலம் கேட்கும்போது இயன்றவரை 30 நாட்களில் தகுந்த சான்றை இணைக்க வேண்டும். அவ்வாறு சான்று தேவைப்படும் கட்டுரைகளை இங்கும், இங்கும் காணலாம்.

எத்தகு சான்றுகள்

சான்றுகள் தமிழ்ப் படைப்புக்களாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லையெனினும் தரமான நம்பிக்கைக்குகந்த தமிழ் ஆக்கங்களுக்கு முன்னுரிமை தரலாம்.

சான்றுகளைப் பெற

நூல்கள்

அகரமுதலிகள்

ஆய்விதழ்கள்

செய்தி ஊடகங்கள்

பிற சான்றுகள்

எங்ஙனம்

இவற்றில் ஒன்றை பின்வருமாறு கட்டுரையில் இணைக்க வேண்டும்:

கட்டுரையின் இறுதியில் பின்வரும் நிரல்துண்டை இணைக்க வேண்டும்:

==குறிப்புகளும் மேற்கோள்களும்==
<references />

கீழுள்ள குறுக்கு வழியையும் பயன்படுத்தலாம்.

{{^}}
அல்லது
{{மேற்கோள்}}

எடுத்துக்காட்டுகள்

| year = 1992
| month = 
| title = The Ecology of Seed Dispersal (விதைப் பரவுதலின் சூழலியல்)
| journal = Seeds: The ecology of regeneration in plant communities
| volume = இரண்டாம் பதிப்பு
| issue = 
| pages = 85-110
  • பரிதிமாற் கலைஞர்: "தமிழ்மாமலை பரிதிமாற் கலைஞர்" (pdf). தமிழரசு. தமிழ்நாடு அரசு. 2006. பார்க்கப்பட்ட நாள் 2006-09-12. {{cite web}}: Text "pages-64-67" ignored (help)

துணை செய்யும் கருவிகள்

  • மற்றொரு பயனுடைய கருவி − ISBN போன்ற குறியெண் இருந்தால் முழு சான்றுகோள் தரவுகளையும், விக்கிப்பீடியாவில் இடத்தகுந்த வடிவில் தருகின்றது. உள்ளிடக்கூடிய குறியெண்கள் DrugBank ID, HGNC ID, ISBN, PubMed ID, PubMed Central ID, PubChem ID, அல்லது URL ஆகியவை. தேவையான விக்கிப்பீடியா சான்றுகோள் வடிவையும் தேர்ந்தெடுக்கலாம்.
  • en:WebCite - சுட்டப்படும் இணைப்புக்கள்வழி சென்று அங்குள்ள பக்கங்களைச் சேமிக்கிறது; இதனால் தளங்கள் செயலற்றுப் போனாலும் மேற்கோள் சுட்டப்பட்ட பக்கங்களின் உள்ளடக்கம் காக்கப்படும்.
  • வெர்சிமிலஸின் விக்கி நிரல் தருவி கூகிள் ஸ்காலரில் தேடுவதற்கு ஒரு இடைமுகம் தருகிறது. தேடல் முடிவுகளில் ஒவ்வொன்றிலும் {{wikify}} என்ற இணைப்பு இருக்கும். அதை அழுத்தியவுடன் அந்தத் தரவை மேற்கோள் காட்டுவதற்குத் தேவையான விக்கிநிரல் கிடைத்துவிடும். பிப்டெக்கிலிருந்து (BibTex) {{cite}} வார்ப்புருக்களுக்கு மாற்றம் செய்யும் வசதியும் இதில் உண்டு.
  • WPCITE - ஒரே சொடுக்கில்{{cite news}} தகவல்களில் பகுதியை அடிக்குறிப்பு வடிவில் சேர்க்க உதவும் ஃபயர்ஃபாக்ஸ் சேர்க்கை. உருவாக்கியவரின் பக்கத்தை மேல்விவரங்களுக்குப் பார்க்கவும்.
  • en:OttoBib.com ஐஎசுபிஎன் எண்களை உள்ளீடாகக் கொடுத்தால், புத்தகங்களின் பட்டியலை அகரவரிசையில் எம்எல்ஏ நடை, ஏபிஏ நடை, சிகாகோ நடை கையேடு/துராபியான், பிப்டெக்ஸ், அல்லது விக்கிப்பீடியா வடிவமைப்பில் (நிரந்த இணைப்புகளுடன்) உருவாக்கிடும் ஓர் இலவச கருவி.
  • en:Zotero மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் கட்டுரைகளைத் தேடி அவற்றை எளிதாக விக்கிப்பீடியாவில் மேற்கோள் வார்ப்புருக்களாக Ctrl-Alt-C மூலம் ஒட்ட துணை புரிகிறது.
  • en:User:CitationTool - மேற்கோள்களில் உள்ள பிழைகளைக் களைய உதவுகிறது.
  • en:User:Fictional tool - இணைய மேற்கோள்களை சரிசெய்ய உதவும் கருவி

குறிப்புகளும் மேற்கோள்களும்