முழு எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13: வரிசை 13:
இயல் எண்களின் கணத்தைப் போன்றே, முழுஎண்களின் கணமும் ('''Z''') [[கூட்டல் (கணிதம்)|கூட்டல்]] மற்றும் [[பெருக்கல் (கணிதம்)|பெருக்கல்]] ஆகிய இரு [[ஈருறுப்புச் செயலி]]களைப் பொறுத்து [[அடைவுப் பண்பு|அடைவு பெற்றது]] ஆகும். அதாவது இரு முழுஎண்களின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் இரண்டும் முழுஎண்களாகவே இருக்கும்.  {{num|0}} மற்றும் எதிர் இயல் எண்கள் உள்ளதால் '''Z''' இல் உள்ளதால் இக் கணம் [[கழித்தல் (கணிதம்)|கழித்தலைப்]] பொறுத்தும் அடைவு பெற்றுள்ளது.

ஆனால் இரு முழுஎண்களை ஒன்றை மற்றொன்றால் வகுக்கும்போது கிடைக்கும் எண் முழுஎண்ணாக இருக்கவேண்டியதில்லை என்பதால் வகுத்தலைப் பொறுத்து முழுஎண்கள் கணம் அடைவு பெறவில்லை.
ஆனால் இரு முழுஎண்களை ஒன்றை மற்றொன்றால் வகுக்கும்போது கிடைக்கும் எண் முழுஎண்ணாக இருக்கவேண்டியதில்லை என்பதால் [[வகுத்தல் (கணிதம்)|வகுத்தலைப்]] பொறுத்து முழுஎண்கள் கணம் அடைவு பெறவில்லை.

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

14:59, 25 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

முழுஎண்கள் கணம் இக்குறியீட்டினால் குறிக்கப்படும்

கணிதத்தில் முழு எண்கள் அல்லது நிறை எண்கள் (இலத்தீன்: integer அதாவது முழுமை) எனப்படுவன நேர்ம இயற்கை எண்களையும் (1, 2, 3, …), அவற்றின் எதிர்மங்களையும் (−1, −2, −3, ...) மற்றும் சுழி இலக்கத்தையும் குறிப்பனவாகும். முழு எண்களைப் பின்னப் பகுதியற்ற எண்கள் எனவும் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக 13, 9, and −1204 ஆகியவை முழு எண்கள்; 1.25, 5½, ஆகியவை முழு எண்கள் அல்ல.

முழுஎண்களின் கணம் "Z" அல்லது என்ற குறியீடுகளால் குறிக்கப்படுகிறது[1][2]. விகிதமுறு எண்களின் கணத்திற்கும் மெய்யெண்களின் கணத்திற்கும் முழுஎண்களின் கணம் உட்கணமாக அமைகிறது. மேலும் இக் கணம், எண்ணுறு முடிவிலி கணமாகும்.

இயற்கணிதப் பண்புகள்

வரைபடத்தில்

முழுஎண் கோட்டின் வரைபடம். இதில் எதிரிலா முழுஎண்கள் பர்ப்பிள் நிறத்திலும், எதிர் முழுஎண்கள் சிவப்பு நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன.

முடிவிலா நீளமுள்ள ஒரு எண்கோட்டின்மீது சம இடைவெளியில் அமையும் தனித்த புள்ளிகளாக முழுஎண்களைக் குறிக்கலாம். முழுஎண் கோட்டில், எதிரிலா முழுஎண்கள் சுழிக்கு வலப்புறமும், எதிர் முழுஎண்கள் சுழிக்கு இடப்புறத்திலும் குறிக்கப்படுகின்றன.

அடைவுப் பண்பு

இயல் எண்களின் கணத்தைப் போன்றே, முழுஎண்களின் கணமும் (Z) கூட்டல் மற்றும் பெருக்கல் ஆகிய இரு ஈருறுப்புச் செயலிகளைப் பொறுத்து அடைவு பெற்றது ஆகும். அதாவது இரு முழுஎண்களின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் இரண்டும் முழுஎண்களாகவே இருக்கும்.  0 மற்றும் எதிர் இயல் எண்கள் உள்ளதால் Z இல் உள்ளதால் இக் கணம் கழித்தலைப் பொறுத்தும் அடைவு பெற்றுள்ளது.

ஆனால் இரு முழுஎண்களை ஒன்றை மற்றொன்றால் வகுக்கும்போது கிடைக்கும் எண் முழுஎண்ணாக இருக்கவேண்டியதில்லை என்பதால் வகுத்தலைப் பொறுத்து முழுஎண்கள் கணம் அடைவு பெறவில்லை.

மேற்கோள்கள்

  1. Miller, Jeff (2010-08-29). "Earliest Uses of Symbols of Number Theory". பார்க்கப்பட்ட நாள் 2010-09-20.
  2. Peter Jephson Cameron (1998). Introduction to Algebra. Oxford University Press. பக். 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-850195-4. http://books.google.com/books?id=syYYl-NVM5IC&pg=PA4. 

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முழு_எண்&oldid=1713196" இலிருந்து மீள்விக்கப்பட்டது