திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்; added [[Category:திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்க...
added info
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = திருப்பனையூர் சவுந்தரேசுவர் திருக்கோயில்
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
| படிம_அளவு =
| தலைப்பு =
| வரைபடம் =
| வரைபடத்_தலைப்பு =
| நிலநேர்க்கோடு =
| நிலநிரைக்கோடு =
<!-- பெயர் -->
| புராண_பெயர் = திருப்பனையூர்
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| மராத்தி =
| வங்காளம் =
| சீனம் =
| மலாய் =
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் = திருப்பனையூர்
| மாவட்டம் = [[தஞ்சாவூர்]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = சௌந்தரேசுவரர், அழகிய நாதர், தாலவனேசுவரர்
| உற்சவர் =
| தாயார் = பெரிய நாயகி, பிருகந் நாயகி
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் = பனைமரம்
| தீர்த்தம் = பராசர தீர்த்தம், திருமகள் தீர்த்தம்
| ஆகமம் =
| திருவிழாக்கள் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை = [[தேவாரம்]]
| பாடியவர்கள் = திருஞானசம்பந்தர், சுந்தரர்
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| கோயில்கள் =
| மலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
| தொன்மை =
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =
| கலைஞர் =
| அறக்கட்டளை =
| வலைதளம் =
}}
'''பனையூர் சௌந்தரேசுவரர் கோயில்''' (திருப்பனையூர்) [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுந்தரருக்கு இறைவன் நடனக் காட்சியருளினான் என்பது தொன்நம்பிக்கை.
'''பனையூர் சௌந்தரேசுவரர் கோயில்''' (திருப்பனையூர்) [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுந்தரருக்கு இறைவன் நடனக் காட்சியருளினான் என்பது தொன்நம்பிக்கை.

சப்த ரிஷிகள், பராசர முனிவர், மகாலட்சுமி, கரிகாற்சோழன் ஆகியோர் வழிபட்ட திருத்தலம்.


==''''பனையூர் பெயர் காரணம்''''==
==''''பனையூர் பெயர் காரணம்''''==

11:06, 22 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
திருப்பனையூர் சவுந்தரேசுவர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருப்பனையூர்
பெயர்:திருப்பனையூர் சவுந்தரேசுவர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருப்பனையூர்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சௌந்தரேசுவரர், அழகிய நாதர், தாலவனேசுவரர்
தாயார்:பெரிய நாயகி, பிருகந் நாயகி
தல விருட்சம்:பனைமரம்
தீர்த்தம்:பராசர தீர்த்தம், திருமகள் தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், சுந்தரர்

பனையூர் சௌந்தரேசுவரர் கோயில் (திருப்பனையூர்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுந்தரருக்கு இறைவன் நடனக் காட்சியருளினான் என்பது தொன்நம்பிக்கை.

சப்த ரிஷிகள், பராசர முனிவர், மகாலட்சுமி, கரிகாற்சோழன் ஆகியோர் வழிபட்ட திருத்தலம்.

'பனையூர் பெயர் காரணம்'

               காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள காரணத்தினாலேயே இந்த ஊர் மிகவும் பிரபலமடைந்து வருகின்றது. சென்னையிலிருந்து 25 கி மீ. தொலைவிலும் திருவான்மியூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அக்காலத்தில் மக்கள் பொதுவாக நால்வகை நிலங்களில் வாழ்ந்து வந்தாலும் மருதநிலமே மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக அமைந்தது. பனையூர் என்பதில் ஊர் என்பது மருதநிலம் என்பதைத்தான் குறிக்கும். மறப்பெயர், மாப்பெயர் என்று எல்லாவகைப் பெயர்களிலும் ஊர் என்பது சேர்ந்து கூறுவது தமிழகத்தில் வழக்கமாயிற்று. மருத மரத்தினை அடிப்படையாகக் கொண்ட ஊர் மருதூர், நாவல் மரத்தினை அடிப்படையாகக் கொண்ட ஊர் நாவலூர். அதேப்போல பனை மரங்களை அடிப்படையாகக் கொண்ட ஊர் பனையூர் என்று அழைக்கப்பட்டது.