நிரோஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திரைப்படம் |
சி added Category:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் using HotCat |
||
வரிசை 64: | வரிசை 64: | ||
[[பகுப்பு:1971 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1971 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
||
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]] |
11:17, 20 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்
நிரோஷா 1971ல் ஜனவரி 23ம் தேதி பிறந்தார். இவருடைய தகப்பனார் எம். ஆர். ராதா ஆவார். மேலும் இவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவருடன் பிறந்தவர்கள் ராதிகா, மோகன் ராதா ஆகியோர். இவர் தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் ராதா ரவி, எம். ஆர். ஆர். வாசு, ரசியா, ராணி, ரதிகலா ஆகியோர்.
இவர் அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். பின்பு எண்ணற்ற படங்களில் நடித்தவர், நடிகர் ராம்கியை திருமணம் செய்து கொண்டார்.
திரைப்படம்
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1988 | அக்னி நட்சத்திரம் (திரைப்படம்) | அனிதா | தமிழ் | |
1988 | செந்தூரப்பூவே | பொன்னி | தமிழ் | |
1988 | சூரசம்ஹாரம் (திரைப்படம்) | சுதா | தமிழ் | |
1988 | பட்டிக்காட்டு தம்பி | தமிழ் | ||
1989 | என் கணவர் | தமிழ் | ||
1989 | கை வீசம்மா கை வீசு | தமிழ் | ||
1989 | சொந்தக்காரன் | தமிழ் | ||
1989 | பொறுத்தது போதும் | தமிழ் | ||
1989 | பாண்டி நாட்டுத் தங்கம் | ராதா | தமிழ் | |
1990 | இணைந்தக் கைகள் | ஜூலி | தமிழ் | |
1990 | பறவைகள் பலவிதம் | தமிழ் | ||
1990 | மருது பாண்டி | தமிழ் | ||
1990 | காவலுக்குக் கெட்டிக்காரன் | அறிவுக்கொடி | தமிழ் | |
1990 | Mynthan | தமிழ் | ||
1993 | பாரம்பரியம் | தமிழ் | ||
2008 | சிலம்பாட்டம் | தமிழ் | ||
2009 | படிக்காதவன் | தமிழ் | ||
2010 | அம்பாசமுத்திரம் அம்பானி | தமிழ் |
ஆதாரம்
http://en.wikipedia.org/wiki/Nirosha
http://www.imdb.com/name/nm0632571/