திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added frame
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் கோயில்
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
| படிம_அளவு =
| தலைப்பு =
| வரைபடம் =
| வரைபடத்_தலைப்பு =
| நிலநேர்க்கோடு =
| நிலநிரைக்கோடு =
<!-- பெயர் -->
| புராண_பெயர் = திருப்பரங்கிரி, சுமந்தவனம், கந்தமாதனம்
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| மராத்தி =
| வங்காளம் =
| சீனம் =
| மலாய் =
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் = திருப்பரங்குன்றம்
| மாவட்டம் =
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = பரங்கிரி நாதர்
| உற்சவர் =
| தாயார் = ஆவுடை நாயகி
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் =
| தீர்த்தம் = சரவணப் பொய்கை, லட்சுமி தீர்த்தம், பிரம்ம கூபம் முதலான ஐந்து தீர்த்தங்கள்
| ஆகமம் =
| திருவிழாக்கள் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை = [[தேவாரம்]]
| பாடியவர்கள் = திருஞானசம்பந்தர், சுந்தரர்
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| கோயில்கள் =
| மலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
| தொன்மை =
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =
| கலைஞர் =
| அறக்கட்டளை =
| வலைதளம் =
}}
'''[[திருப்பரங்குன்றம்]] பரங்கிநாதர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் [[மதுரை மாவட்டம்| மதுரை மாவட்டத்தில்]] அமைந்துள்ளது.
'''[[திருப்பரங்குன்றம்]] பரங்கிநாதர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் [[மதுரை மாவட்டம்| மதுரை மாவட்டத்தில்]] அமைந்துள்ளது.



11:11, 14 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருப்பரங்கிரி, சுமந்தவனம், கந்தமாதனம்
பெயர்:திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருப்பரங்குன்றம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பரங்கிரி நாதர்
தாயார்:ஆவுடை நாயகி
தீர்த்தம்:சரவணப் பொய்கை, லட்சுமி தீர்த்தம், பிரம்ம கூபம் முதலான ஐந்து தீர்த்தங்கள்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், சுந்தரர்

திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தல வரலாறு

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிதேவிக்கு ஒம் எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார். புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தினையும் அதன் உட்பொருளையும் பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.

இந்நிலையில் சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு அங்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவபெருமான் - பார்வதிதேவி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள். இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமே திருப்பரங்குன்றம் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் என அழைக்கப்படும் பரங்கிநாதர் ஆலயமாகும். எனவே திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.