பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19: வரிசை 19:
* உங்களைப் பற்றிய பக்கத்தில் பேச்சு வழக்கில் உள்ள கொச்சைத் தமிழைப் பயன்படுத்துகிறீர்கள். இதனை விடுத்து நல்ல தமிழில் எழுதுங்கள். தமிழைச் செழிக்கச் செய்யுங்கள்
* உங்களைப் பற்றிய பக்கத்தில் பேச்சு வழக்கில் உள்ள கொச்சைத் தமிழைப் பயன்படுத்துகிறீர்கள். இதனை விடுத்து நல்ல தமிழில் எழுதுங்கள். தமிழைச் செழிக்கச் செய்யுங்கள்
* வளமும் புகழும் பெற வாழ்த்துக்கள். --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 19:58, 13 ஆகத்து 2014 (UTC)
* வளமும் புகழும் பெற வாழ்த்துக்கள். --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 19:58, 13 ஆகத்து 2014 (UTC)
:தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. "பேச்சு"ப்பக்கத்தில் பேச்சுவழக்காக தொடங்கியது அருகில் உள்ள பயனர் பக்கத்திலும் சிதறி விட்டது :) . மாற்றி விடுகிறேன். ஆனால் பேச்சுப்பக்கத்தில் உரையாடல்கள் நடைமுறை தமிழில் இருப்பது இயல்பாக இருக்கும் என்பது என் கருத்து. [[பயனர்:தமிழ்த்தம்பி|தமிழ்த்தம்பி]] ([[பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி|பேச்சு]]) 03:49, 14 ஆகத்து 2014 (UTC)

03:49, 14 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், தமிழ்த்தம்பி, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:55, 9 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், தமிழ்த்தம்பி!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--மணியன் (பேச்சு) 04:03, 9 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

பாராட்டு

வணக்கம் தமிழ்த்தம்பி! நான் தமிழ்க்குரிசில். :) தொடர்ந்து பங்களித்து வருகிறீர்கள். என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பயனர் பக்கத்தை பார்த்தேன். நம்ம ரெண்டு பேருக்கும் கொள்கை ஒற்றுமை நிறைய இருக்கு! சேர்ந்து செயல்படுவோமாக. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:35, 11 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

நன்றி தலைவா! (குரிசில் னா அதானே) தமிழ் விக்கிப்பீடியாவில் மக்கள் இவ்வளவு வரவேற்பா இருப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கல. ஊருக்கு வந்தாப்ல இருக்கு :) உங்களை போல நிறைய எழுதறவங்களோட முதல்லயே அறிமுகம் கிடைக்கறது ரொம்ப மகிழ்ச்சி. கண்டிப்பா சேர்ந்து செயல்பட விருப்பம், இன்னைக்கு எங்க என்ன எழுதலாம் சொல்லுங்க ;) -தமிழ்த்தம்பி (பேச்சு) 19:10, 11 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
:P உங்களுக்கு விருப்பமான தலைப்புகளாக தொழில் நுட்பத்தையும், கைபேசிகளையும் குறிப்பிட்டுள்ளீர்கள். புதிய தொழில் நுட்பத்தைப் பற்றியும், கைபேசிகளைப் பற்றியும், இசைத் துறையைப் பற்றியும் கட்டுரை எழுதலாம். ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்கியும் உதவலாம். படங்களை சேர்க்க விரும்பினால் சேருங்கள். தகவல்களுக்கு சான்றுகளை சேர்த்தால் சிறப்பாக இருக்கும். சிறப்பாக செயல்படுவோருக்கு பதக்கம் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள். :) விக்கிப்பீடியாவை எவ்வாறு மேம்படுத்தலாம் என்ற உங்கள் யோசனைகளை முன்வையுங்கள். இந்த பக்கத்தில் உள்ள கட்டுரைகளை கண்காணித்து மேம்படுத்தி உதவுங்கள். உதவி தேவைப்படும்பொழுது கேளுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:12, 12 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
இணைப்புகளுக்கும் குறிப்புகளுக்கும் நன்றி, இப்போதைக்கு நான் "ஏதாவது ஒரு" பக்கத்தைப் படித்து, அதைப் பற்றித் தெரிந்துக் கொள்வதோடு பிழைதிருத்தம், தமிழாக்கம், தெரிந்தவற்றைச் சேற்பது போல செய்கிறேன். முடிந்தவரை நீங்கள் சொல்கிறவற்றையும் சேர்த்துக்கொள்கிறேன். நன்றி!
👍 விருப்பம், வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:39, 13 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் ---மயூரநாதன் (பேச்சு) 11:27, 13 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் தங்கள் ஆர்வம் வியக்க வைக்கத்தக்க வகையில் உள்ளது. தொடர்ந்து முடியும் போதெல்லாம் பங்களித்து அசத்துங்கள். உதவி தேவைப்படும்பொழுது கேளுங்கள். நன்றி!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:21, 13 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
நன்றி மக்களே! கண்டிப்பா தமிழ் மொழியைப் போல் தமிழ் விக்கிப்பீடியாவும் தலைசிறந்து இருக்க ஆனதைச் செய்வேன். தமிழ்த்தம்பி (பேச்சு) 18:34, 13 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

குறிப்பு

  • தனித்தமிழ் விரும்பி எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்
  • பிறரது கட்டுரைகளில் காணப்படும் பிழைகளைச் செம்மையாகத் திருத்துகிறீர்கள்
  • உங்களைப் பற்றிய பக்கத்தில் பேச்சு வழக்கில் உள்ள கொச்சைத் தமிழைப் பயன்படுத்துகிறீர்கள். இதனை விடுத்து நல்ல தமிழில் எழுதுங்கள். தமிழைச் செழிக்கச் செய்யுங்கள்
  • வளமும் புகழும் பெற வாழ்த்துக்கள். --Sengai Podhuvan (பேச்சு) 19:58, 13 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. "பேச்சு"ப்பக்கத்தில் பேச்சுவழக்காக தொடங்கியது அருகில் உள்ள பயனர் பக்கத்திலும் சிதறி விட்டது :) . மாற்றி விடுகிறேன். ஆனால் பேச்சுப்பக்கத்தில் உரையாடல்கள் நடைமுறை தமிழில் இருப்பது இயல்பாக இருக்கும் என்பது என் கருத்து. தமிழ்த்தம்பி (பேச்சு) 03:49, 14 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]