திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறுதிருத்தம்
இருவேறு கட்டுரைகளை இணைக்கும்பொருட்டு
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம்
{{Merge|திருவொற்றியூர் படம்பக்கநாதர் கோயில்}} .
| பெயர் = திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் <br/> திருவொற்றியூர் படம்பக்க நாதர் கோயில்
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
| படிம_அளவு =
| தலைப்பு =
| வரைபடம் =
| வரைபடத்_தலைப்பு =
| நிலநேர்க்கோடு = <!--10-->
| நிலநிரைக்கோடு = <!--78-->
<!-- பெயர் -->
| புராண_பெயர் =
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| மராத்தி =
| வங்காளம் =
| சீனம் =
| மலாய் =
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் = திருவொற்றியூர்
| மாவட்டம் = திருவள்ளுவர்
| மாநிலம் = தமிழ்நாடு
| நாடு = இந்தியா
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = படம்பக்கநாதர் (ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர்)
| உற்சவர் =
| தாயார் = வடிவுடையாம்பிகை (வட்டப்பாறையம்மன், திரிபுரசுந்தரி)
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் = மகிழம், அத்தி
| தீர்த்தம் = பிரம்ம, நந்தி தீர்த்தம்
| ஆகமம் = காரணம், காமீகம்
| திருவிழாக்கள் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை = தேவாரம்
| பாடியவர்கள் = நால்வர் (சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்)
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| கோயில்கள் =
| மலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
| தொன்மை =
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =
| கலைஞர் =
| அறக்கட்டளை =
| வலைதளம் =
}}



'''ஆதிபுரீசுவரர் கோயில்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[சென்னை]] மாவட்டத்தில் திருவொற்றியூரில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் [[மூலவர்]] ஆதிபுரீசுவர், தாயார் திரிபுரசுந்தரி. இத்தலத்தின் தலவிருட்சமாக [[அத்தி மரம்|அத்தி மரமும்]], [[மகிழ மரம்|மகிழ மரமும்]] உள்ளது. தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும், ஆதிசேட தீர்த்தமும் அமைந்துள்ளன.
'''ஆதிபுரீசுவரர் கோயில்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[சென்னை]] மாவட்டத்தில் [[திருவொற்றியூர்|திருவொற்றியூரில்]] அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் [[மூலவர்]] ஆதிபுரீசுவர், தாயார் திரிபுரசுந்தரி. இத்தலத்தின் தலவிருட்சமாக [[அத்தி மரம்|அத்தி மரமும்]], [[மகிழ மரம்|மகிழ மரமும்]] உள்ளது. தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும், ஆதிசேட தீர்த்தமும் அமைந்துள்ளன.

==தலவரலாறு==

பிரளயம் வேண்டாத பிரம்ம தேவர் சிவபெருமானின் தன்னுடைய கோரிக்கையை வைக்க யாகம் செய்தார். அந்த யாகத்தின் வெற்றியால் யாகத்திலிருந்து சிவபெருமான் தோன்றி பிரளயத்தினை நிகழ்த்தாமல் தடுத்தார்.

இதனால் இத்தலம் பிரளயத்தினை ஒற்றச் செய்தல் (விலகச் செய்தல்) எனும் பொருளில் திருவொற்றியூர் என்று அழைக்கப்படுகிறது.

திருவொற்றியூர் கலிய நாயனாரின் திருஅவதாரத் தலம். சுந்தரர் சங்கிலியாரைத் திருமணம் செய்த தலம்<ref name="சிவாலயங்கள்">தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 9</ref>

[[கம்பர்]] பகலில் வால்மீகி இராமாயணத்தைக் கேட்டு, இரவில் எழுதினார் என்பது வரலாறு. அவ்வாறு இரவில் எழுதும்போது இங்குள்ள வட்டப்பாறையம்மனைப் பார்த்து,
<poem>
ஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே!
நந்தாது எழுதுதற்கு நல்லிரவில்
பிந்தாமல் பந்தம் பிடி!
</poem>
என்று வேண்ட, அவ்வாறே காளியன்னையும் பந்தம் பிடித்து, கம்பர் ராமாயணம் எழுத உதவினார்.
<ref name="சிவாலயங்கள்">தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 9</ref>


==கருவி நூல்==
==கருவி நூல்==
வரிசை 9: வரிசை 78:
[[சென்னை மாவட்டத்திலுள்ள சிவாலயங்களின் பட்டியல்]]
[[சென்னை மாவட்டத்திலுள்ள சிவாலயங்களின் பட்டியல்]]


[[பகுப்பு:சென்னை மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:நாயன்மார் அவதாரத் தலங்கள்]]

16:45, 12 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்
திருவொற்றியூர் படம்பக்க நாதர் கோயில்
பெயர்
பெயர்:திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்
திருவொற்றியூர் படம்பக்க நாதர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருவொற்றியூர்
மாவட்டம்:திருவள்ளுவர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:படம்பக்கநாதர் (ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர்)
தாயார்:வடிவுடையாம்பிகை (வட்டப்பாறையம்மன், திரிபுரசுந்தரி)
தல விருட்சம்:மகிழம், அத்தி
தீர்த்தம்:பிரம்ம, நந்தி தீர்த்தம்
ஆகமம்:காரணம், காமீகம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:நால்வர் (சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்)


ஆதிபுரீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூரில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் ஆதிபுரீசுவர், தாயார் திரிபுரசுந்தரி. இத்தலத்தின் தலவிருட்சமாக அத்தி மரமும், மகிழ மரமும் உள்ளது. தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும், ஆதிசேட தீர்த்தமும் அமைந்துள்ளன.

தலவரலாறு

பிரளயம் வேண்டாத பிரம்ம தேவர் சிவபெருமானின் தன்னுடைய கோரிக்கையை வைக்க யாகம் செய்தார். அந்த யாகத்தின் வெற்றியால் யாகத்திலிருந்து சிவபெருமான் தோன்றி பிரளயத்தினை நிகழ்த்தாமல் தடுத்தார்.

இதனால் இத்தலம் பிரளயத்தினை ஒற்றச் செய்தல் (விலகச் செய்தல்) எனும் பொருளில் திருவொற்றியூர் என்று அழைக்கப்படுகிறது.

திருவொற்றியூர் கலிய நாயனாரின் திருஅவதாரத் தலம். சுந்தரர் சங்கிலியாரைத் திருமணம் செய்த தலம்[1]

கம்பர் பகலில் வால்மீகி இராமாயணத்தைக் கேட்டு, இரவில் எழுதினார் என்பது வரலாறு. அவ்வாறு இரவில் எழுதும்போது இங்குள்ள வட்டப்பாறையம்மனைப் பார்த்து,

ஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே!
நந்தாது எழுதுதற்கு நல்லிரவில்
பிந்தாமல் பந்தம் பிடி!

என்று வேண்ட, அவ்வாறே காளியன்னையும் பந்தம் பிடித்து, கம்பர் ராமாயணம் எழுத உதவினார். [1]

கருவி நூல்

சென்னை சிவப்பதிகள் 333 - சிவ த வெங்கடேசன்

இவற்றையும் காண்க

சென்னை மாவட்டத்திலுள்ள சிவாலயங்களின் பட்டியல்

  1. 1.0 1.1 தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 9