2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 8: வரிசை 8:
| time = 18:45 - 19:55<ref name="Ahme262008blast-NDTV"/>
| time = 18:45 - 19:55<ref name="Ahme262008blast-NDTV"/>
| timezone = [[IST]]
| timezone = [[IST]]
| type = 16<ref name=Reuters>{{cite news|url=http://uk.reuters.com/article/topNews/idUKSP2129720080726|title=Sixteen bombs hit India's Ahmedabad|publisher=Reuters|last=Nair|first=Rupam Jain|date=2008-07-26}}</ref> அல்ல 17<ref>{{cite news|url=http://afp.google.com/article/ALeqM5hTMFRSpKRNYtxM42iGR_v0YdlveA|title=At least 15 dead, 100 wounded in new India serial blasts|publisher=ஏஎஃப்பி|date=2008-07-26}}</ref> குண்டுவெடிப்புகள்
| type = 16<ref name=Reuters>{{cite news|url=http://uk.reuters.com/article/topNews/idUKSP2129720080726|title=Sixteen bombs hit India's Ahmedabad|publisher=Reuters|last=Nair|first=Rupam Jain|date=2008-07-26}}</ref> அல்ல 17<ref>{{cite news|url=http://afp.google.com/article/ALeqM5hTMFRSpKRNYtxM42iGR_v0YdlveA|title=At least 15 dead, 100 wounded in new India serial blasts|publisher=ஏஎஃப்பி|date=2008-07-26|archiveurl=http://web.archive.org/web/20080729104144/http://afp.google.com/article/ALeqM5hTMFRSpKRNYtxM42iGR_v0YdlveA|archivedate=2008-07-29}}</ref> குண்டுவெடிப்புகள்
| fatalities = 38<ref name="BBCahmedblast">{{cite web|url=http://news.bbc.co.uk/go/rss/-/2/hi/south_asia/7527004.stm|title=Deadly blasts strike Indian city|date=ஜூலை 26, 2008|publisher=பிபிசி|accessdate=2008-07-26}}</ref><ref name="Ahme262008blast-NDTV">{{cite web|url=http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20080058856|title=Sixteen blasts in Ahmedabad|date=[[ஜூலை 26]], [[2008]]|publisher=என்டிடிவி|pages=1|language=English|accessdate=2008-07-26}}</ref>
| fatalities = 38<ref name="BBCahmedblast">{{cite web|url=http://news.bbc.co.uk/go/rss/-/2/hi/south_asia/7527004.stm|title=Deadly blasts strike Indian city|date=ஜூலை 26, 2008|publisher=பிபிசி|accessdate=2008-07-26}}</ref><ref name="Ahme262008blast-NDTV">{{cite web|url=http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20080058856|title=Sixteen blasts in Ahmedabad|date=[[ஜூலை 26]], [[2008]]|publisher=என்டிடிவி|pages=1|language=English|accessdate=2008-07-26}}</ref>
| injuries = 110<ref name=Reuters/>
| injuries = 110<ref name=Reuters/>

23:02, 11 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள்
இடம்இந்தியா அகமதாபாத், குஜராத், இந்தியா
நாள்ஜூலை 26 2008
18:45 - 19:55[1] (IST)
தாக்குதல்
வகை
16[2] அல்ல 17[3] குண்டுவெடிப்புகள்
இறப்பு(கள்)38[4][1]
காயமடைந்தோர்110[2]

2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள் என்பது ஜூலை 26, 2008 மாலை 6:45 மணிக்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதாபாதில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளை குறிக்கும். 70 நிமிடங்களில் மொத்தத்தில் 17 தொடர் குண்டுகள்[5] [6] வெடித்து 38 பேர் உயிரிழந்து[4]மேலும் 100 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்திய முஜாஹிதீன் என்ற தீவிர குழுமம் இத்தாக்குதலை தாங்களே நடத்தியதாக தமக்கு மின்னஞ்சல்கள் கிடைத்ததாக பல இந்திய தொலைக்காட்சி நிறுவனங்கள் அறிவித்துள்ளன[5] [7].

2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்த அடுத்த நாள் இத்தாக்குதல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

அகமதாபாத் நகரம் குஜராத் மாநிலத்தினதும் இந்தியாவின் மேற்குப் பகுதியின் ஒரு முக்கிய கலாசார, வர்த்தக மையமாகத் திகழ்கிறது. 2002ம் ஆண்டில் குஜராத்தில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இடம்பெற்ற பெரும் வன்முறைகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.


மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Sixteen blasts in Ahmedabad" (in English). என்டிடிவி. ஜூலை 26, 2008. p. 1. பார்க்கப்பட்ட நாள் 2008-07-26. {{cite web}}: Check date values in: |date= (help)CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 Nair, Rupam Jain (2008-07-26). "Sixteen bombs hit India's Ahmedabad". Reuters. http://uk.reuters.com/article/topNews/idUKSP2129720080726. 
  3. "At least 15 dead, 100 wounded in new India serial blasts". ஏஎஃப்பி. 2008-07-26 இம் மூலத்தில் இருந்து 2008-07-29 அன்று. பரணிடப்பட்டது.. http://web.archive.org/web/20080729104144/http://afp.google.com/article/ALeqM5hTMFRSpKRNYtxM42iGR_v0YdlveA. 
  4. 4.0 4.1 "Deadly blasts strike Indian city". பிபிசி. ஜூலை 26, 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-07-26. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. 5.0 5.1 17 blasts in Ahmedabad; 29 dead, 88 injured India Today Group Online
  6. "17 Bomb Blasts Rock Ahmedabad, 15 Dead". CNN IBN. http://www.ibnlive.com/news/17-bomb-blasts-rock-ahmedabad-15-dead/69654-3.html. பார்த்த நாள்: 2008-07-26. 
  7. "14 killed as 16 bombs go off in Ahmedabad" (in English). இந்துஸ்தான் டைம்ஸ். ஜூலை 26, 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-07-26. {{cite web}}: Check date values in: |date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)CS1 maint: unrecognized language (link)