தில்லு முல்லு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:கே. பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள் using HotCat |
சி added Category:சௌகார் ஜானகி நடித்துள்ள திரைப்படங்கள் using HotCat |
||
வரிசை 35: | வரிசை 35: | ||
[[பகுப்பு:ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:கே. பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:கே. பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:சௌகார் ஜானகி நடித்துள்ள திரைப்படங்கள்]] |
15:31, 7 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்
தில்லு முல்லு | |
---|---|
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | பி. ஆர். கோவிந்தராஜன் காலகேந்திரா மூவீஸ் ஜே. துரைசாமி |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ரஜினிகாந்த் மாதவி |
வெளியீடு | மே 1, 1981 |
நீளம் | 3960 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தில்லு முல்லு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், மாதவி, தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி, பூர்ணம் விசுவநாதன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கோல் மால் என்ற பெயர் கொண்ட இந்தி மொழித் திரைப்படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாகும்.