நீட்டலளவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23: வரிசை 23:
{{Reflist}}
{{Reflist}}


[[பகுப்பு:நீள அலகுகள்]]
[[பகுப்பு:நீள அலகுகள்| ]]
[[பகுப்பு:SI அலகுகள்]]
[[பகுப்பு:SI அலகுகள்]]

12:20, 2 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

நீட்டலளவை அல்லது நீள அலகுகள் (units of length) என்பது நீளம், உயரம், ஆழம், தூரம் போன்ற நீள அளவுகளை அளப்பதற்குப் பயன்படுத்தப்படும் அலகுகள் ஆகும். இன்றைய காலகட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் அமெரிக்க அலகுகள், மற்றும் ஏனைய நாடுகளில் பயன்படுத்தப்படும் மெட்ரிக் முறை ஆகியன முக்கியமான அலகுகள் ஆகும். மெட்ரிக்கு முறை எஸ்ஐ, மற்றும் எஸ்ஐ அல்லாத அலகுகளாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளன.[1][2][3]

மெட்ரிக்கு முறை

எஸ்ஐ (SI)

SI எனப்படும் அனைத்துலக முறை அலகுகளில் நீளத்தின் அலகு மீட்டர் ஆகும். வெற்றிடத்தில் ஒளியானது 1299,792,458 நொடியில் கடக்கும் தொலைவு ஒரு மீட்டர்.[4] இது அண்ணளவாக 1.0936 யார்கள் ஆகும். ஏனைய அலகுகள் மீட்டருடன் பின்வரும் அட்டவணையில் உள்ள முன்னோட்டுகளைச் சேர்ப்பதன் மூலம் பெறப்படலாம்:

SI அலகுகளுக்கான அடிப்படையான முன்னொட்டுகள்
பெருக்கங்கள் பெயர் டெக்கா- எக்டோ- கிலோ- மெகா- கிகா- டெரா- பெட்டா- எக்சா- செட்டா- யொட்டா-
முன்னொட்டு da h k M G T P E Z Y
காரணி 100 101 102 103 106 109 1012 1015 1018 1021 1024
 
பின்னங்கள் பெயர் டெசி- சென்டி- மில்லி- மைக்ரோ- நேனோ- பீக்கோ- பெம்டோ- அட்டோ- செப்டோ- யொக்டோ-
முன்னொட்டு d c m μ n p f a z y
காரணி 100 10−1 10−2 10−3 10−6 10−9 10−12 10−15 10−18 10−21 10−24

எடுத்துக்காட்டாக, ஒரு கிலோமீட்டர் 1000 மீட்டர்கள் ஆகும்.

SI-அல்லாதவை

CGI எனப்படும் சென்டிமீட்டர்-கிராம்-செக்கண்டு முறை அலகுகளில், நீளத்தின் அடிப்படை அலகு செண்ட்டி மீட்டர் ஆகும். இது மீட்டரின் 1/100 பங்காகும்.

SI-அல்லாத நீளத்தின் ஏனைய அலகுகள்:

மேற்கோள்கள்

  1. Cardarelli, François (2003). Encyclopaedia of Scientific Units, Weights, and Measures: Their SI Equivalences and Origins. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781852336820. 
  2. Hinkelman, Edward G.; Sibylla Putzi (2005). Dictionary Of International Trade: Handbook Of The Global Trade Community. World Trade Press. பக். 245. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781885073723. 
  3. Judson, Lewis Van Hagen (1960). Units of Weight and Measure (United States Customary and Metric): Definitions and Tables of Equivalents, Issue 233. U.S. Department of Commerce, National Bureau of Standards. பக். 3–4. http://books.google.com/books?id=Mialg1senzMC&printsec=frontcover&dq=Units+of+Weight+and+Measure+(United+States+Customary+and+Metric)&source=bl&ots=0JAs-6uKEu&sig=f8BSRt44JIZPrxDvUklqe9KBrd4&hl=en&sa=X&ei=GHh9UL3hM-TbigKHqYHwDg&ved=0CDEQ6AEwAA#v=onepage&q=Units%20of%20Weight%20and%20Measure%20(United%20States%20Customary%20and%20Metric)&f=false. பார்த்த நாள்: 16 October 2012. 
  4. "17th General Conference on Weights and Measures (1983), Resolution 1". பார்க்கப்பட்ட நாள் 2012-09-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீட்டலளவை&oldid=1700716" இலிருந்து மீள்விக்கப்பட்டது