கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்''', சோழ நாட்டில் உள்ள குறிப்பிடத்தக்க சமணர் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சோழ நாட்டில் தஞ்சாவூர் (கரந்தட்டாங்குடி), மன்னார்குடி, தீபங்குடி ஆகிய இடங்களில் சமணர் கோயில்கள் உள்ளன.<ref>http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=12</ref> <ref>மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிட், சென்னை, மூன்றாம் பதிப்பு 2000 </ref>
'''கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்''', சோழ நாட்டில் உள்ள குறிப்பிடத்தக்க சமணர் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சோழ நாட்டில் தஞ்சாவூர் [[(கரந்தட்டாங்குடி)]], [[மன்னார்குடி]], தீபங்குடி ஆகிய இடங்களில் சமணர் கோயில்கள் உள்ளன.<ref>http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=12</ref> <ref>மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிட், சென்னை, மூன்றாம் பதிப்பு 2000 </ref>
சந்திரப்பிரபர் நிகழ்கால எட்டாம் தீர்த்தங்கரர் ஆவார். இக்கோயிலின் கட்டிடப்பணிகள் 1903ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. பஞ்சகல்யாணப்பெருவிழா 1905இல் நடைபெற்றது. மூலவருக்கு தினமும் காலை மாலை வேளைகளில் பூஜைகள் நடைபெறுகின்றன. சாசன யட்சன் பிரம்ம தேவர் வழிபாடும், சாசன தேவதை ஜுவாலாமாலினி அம்மன் வழிபாடும் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன. <ref> சமணத் திருத்தலங்கள் (சோழ மண்டலம்), ஆதிபகவன் சமணர் சங்கம், 53/22, ஜவுளிசெட்டித்தெரு, தஞ்சாவூர் 613 009, 2009 </ref>

10:54, 30 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்

கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம், சோழ நாட்டில் உள்ள குறிப்பிடத்தக்க சமணர் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சோழ நாட்டில் தஞ்சாவூர் (கரந்தட்டாங்குடி), மன்னார்குடி, தீபங்குடி ஆகிய இடங்களில் சமணர் கோயில்கள் உள்ளன.[1] [2] சந்திரப்பிரபர் நிகழ்கால எட்டாம் தீர்த்தங்கரர் ஆவார். இக்கோயிலின் கட்டிடப்பணிகள் 1903ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. பஞ்சகல்யாணப்பெருவிழா 1905இல் நடைபெற்றது. மூலவருக்கு தினமும் காலை மாலை வேளைகளில் பூஜைகள் நடைபெறுகின்றன. சாசன யட்சன் பிரம்ம தேவர் வழிபாடும், சாசன தேவதை ஜுவாலாமாலினி அம்மன் வழிபாடும் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன. [3]

மேற்கோள்கள்

  1. http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=12
  2. மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிட், சென்னை, மூன்றாம் பதிப்பு 2000
  3. சமணத் திருத்தலங்கள் (சோழ மண்டலம்), ஆதிபகவன் சமணர் சங்கம், 53/22, ஜவுளிசெட்டித்தெரு, தஞ்சாவூர் 613 009, 2009