இன்பெர்னோ (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இன்பெர்னோ (Inferno) என்பது அமெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:56, 20 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்

இன்பெர்னோ (Inferno) என்பது அமெரிக்க எழுத்தாளரான டான் பிரவுன் என்பவரால் 2013 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு மர்ம புதினம் ஆகும்.இது அவரின் ராபர்ட் லாங்க்டன் தொடர் புதினத்தின் நான்காவது பாகமாகும்.

அதன் முந்திய பாகங்கள் ""ஏஞ்செல்ஸ்&டிமோன்,தி டாவின்சி கோட்,தி லாஸ்ட் சிம்பல்"" ஆகிய புதினங்களின் தொடர்ச்சியாகும்.

இது 2013 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது.அதிலிருந்து தொடர்ந்து பதினோரு வாரங்கள் புத்தக விற்பனையில் முதலிடத்திலும், பதினேழு வாரங்கள் மின்னூல் விற்பனையிலும் முதலிடத்தில் இருந்ததாக "தி நியூயார்க் டைம்ஸ்" பத்திரிக்கையில் சிறந்த விற்பனை தரவரிசையில் முதலிடம் பெற்றிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்பெர்னோ_(புதினம்)&oldid=1695309" இலிருந்து மீள்விக்கப்பட்டது