விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
notify
சி →‎IMPORTANT: Admin activity review: +#{{விருப்பம்}}
வரிசை 1,055: வரிசை 1,055:
 
 
However, if you as a community would like to create your own activity review process superseding the global one, want to make another decision about these inactive rights holders, or already have a policy that we missed, then please notify the [[:m:Stewards' noticeboard|stewards on Meta-Wiki]] so that we know not to proceed with the rights review on your wiki. Thanks, '''[[User:Rschen7754|Rs]][[User talk:Rschen7754|chen]][[Special:Contributions/Rschen7754|7754]]''' 04:29, 13 சூலை 2014 (UTC)
However, if you as a community would like to create your own activity review process superseding the global one, want to make another decision about these inactive rights holders, or already have a policy that we missed, then please notify the [[:m:Stewards' noticeboard|stewards on Meta-Wiki]] so that we know not to proceed with the rights review on your wiki. Thanks, '''[[User:Rschen7754|Rs]][[User talk:Rschen7754|chen]][[Special:Contributions/Rschen7754|7754]]''' 04:29, 13 சூலை 2014 (UTC)
#{{விருப்பம்}}--≈ [[User:தகவலுழவன்|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup>[[User talk:தகவலுழவன்|<font style="color:#FF8C00"> '''( கூறுக )''']] </font></sup> 05:41, 13 சூலை 2014 (UTC)

05:41, 13 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்

குறுக்கு வழி:
WP:VPT
WP:AMT
ஆலமரத்தடியின் கிளைகள்

ஆலமரத்தடி
புதிய தலைப்பு | கவனிக்க | தேடுக

இது பொதுவான ஆலமரத்தடியாகும்.


தொழினுட்பம்
புதிய தலைப்பு | கவனிக்க | தேடுக

ஆலமரத்தடிக்கு (தொழினுட்பம்) வருக! இங்கு விக்கிப்பீடியா தொழினுட்பம் குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புதிய சிந்தனைகள், உதவிக் குறிப்புகள், தொழினுட்ப விவாதங்கள் போன்றவை இடம்பெறுகின்றன. நீங்களும் இப்பக்கத்தில் உங்கள் கருத்துகளைப் பிற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பக்கத்தில் இருக்கும் பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டுக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். விக்கி மென்பொருளிலுள்ள வழுக்களை முறையிடுவதற்கு, பக்சில்லாவைப் பயன்படுத்தவும்.

தொகுப்பு

காப்பகம் (தொகுப்புகள்)


நிலுவையில் உள்ள பணிகள்



1 2 3 4




ஆலமரத்தடிக்கு (தொழினுட்பம்) வருக! இங்கு விக்கிப்பீடியா தொழினுட்பம் குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புதிய சிந்தனைகள், உதவிக் குறிப்புகள், தொழினுட்ப விவாதங்கள் போன்றவை இடம்பெறுகின்றன. நீங்களும் இப்பக்கத்தில் உங்கள் கருத்துகளைப் பிற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பக்கத்தில் இருக்கும் பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டுக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். விக்கி மென்பொருளிலுள்ள வழுக்களை முறையிடுவதற்கு, பக்சில்லாவைப் பயன்படுத்தவும். இப்பகுதி தொடங்குவதற்கு முன் நடந்த உரையாடல்கள், இப்பகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.


இலகு மேற்கோள் zotero

http://zotero.org பயன்படுத்தி மேற்கோள்களைத் தொகுத்துவிட்டு, பின்னர் விக்கிக் குறியீட்டாகத் தரவேற்றலாம். --Natkeeran (பேச்சு) 21:56, 14 சனவரி 2014 (UTC)[பதிலளி]

10:21, 20 சனவரி 2014 (UTC)

visaipalagai kaanavilai

Visai palagai therthetukum dropdown varavilai.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:54, 21 சனவரி 2014 (UTC)[பதிலளி]

உங்கள் விருப்பத்தேர்வுகளில்(Preference), பயனர் தரவு தத்தலில், உலகமயமாக்குதல் பிரிவில் "Enable the Universal Language Selector" என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என பார்க்கவும். -அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:11, 23 சனவரி 2014 (UTC)[பதிலளி]

தானியங்கிகள் தேவை

en:User:JL-Bot, en:User:SineBot இந்த இரு தானியங்கிகளும் இங்கு இருந்தால் உதவியாக இருக்ககும். --Anton·٠•●♥Talk♥●•٠· 04:00, 24 சனவரி 2014 (UTC)[பதிலளி]

09:46, 27 சனவரி 2014 (UTC)

தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள்- இடபக்கப் பட்டியல் வசதி

தற்போதுள்ள தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் என்ற இடப்பக்க பட்டியல் வசதி, அனைத்து திட்டபக்கங்களிலும் வர என்ன செய்ய வேண்டும்? எடுத்துக்காட்டாக, தமிழ் விக்கிப்பீடியாவின் எப்பக்கத்தில் இருந்தாலும், இதன் வழியே பிற திட்டங்களுக்கு செல்வதற்கு எளிதாக உள்ளது. ஆனால், பிற திட்டங்களில் இருந்து விக்கிப்பீடியாவிற்கு வருவதற்கு சுற்றி வளைத்து வர வேண்டியுள்ளது. இதனால், குறைந்த அலைவரிசையில், முன்கட்டணம் செலுத்தி செயற்படுபவருக்கு, பணவிரயமும், நேரவிரயமும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.மேலும், இவ்வசதி செய்தால், பிற விக்கித்திட்டங்களில் இருந்து இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். எனவே, இப்பட்டியலை கொண்டு வர எங்கு, யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்? ஆலோசனைத் தருக. --≈ உழவன் ( கூறுக ) 02:47, 29 சனவரி 2014 (UTC)[பதிலளி]

வழிகாட்டிய இரவிக்கும், அமைத்துக்கொடுத்த சண்முகத்திற்கும் நன்றி.--≈ உழவன் ( கூறுக ) 03:38, 5 மார்ச் 2014 (UTC)

08:30, 3 பெப்ரவரி 2014 (UTC)

சிக்கல்கள்

  • எழுத்துச் சிக்கல்
  • தொகுப்புப் பெட்டி சரியாகத் தோன்றாதல்.

மேற் சுட்டப்பட்ட இரண்டும் எந்தளவு வேகமாக தீர்க்கப்படும். இதனால் பயனர்கள் வருகை/பங்களிப்பு தடைப்படுகிறது. --Natkeeran (பேச்சு) 14:51, 5 பெப்ரவரி 2014 (UTC)

புதிதாகக் கட்டுரை தொடங்கும் போது தொகுப்புப் பெட்டி வருவதில்லை. பயனர்:Shanmugamp7 இதனைக் கவனிக்க வேண்டுகிறேன்.--Kanags \உரையாடுக 22:10, 7 பெப்ரவரி 2014 (UTC)
தொகுப்பு பெட்டி
படத்தில் உள்ளதை குறிப்பிடுகிறீர்களா? அனைவருக்கும் இப்படித்தான் வருகிறதா?--சண்முகம்ப7 (பேச்சு) 02:04, 8 பெப்ரவரி 2014 (UTC)
இதைத்தான் குறிப்பிடுகிறேன். பழைய கட்டுரைகளைத் தொகுக்கும் போது கருவிகளுடன் ஒழுங்காக வருகிறது..--Kanags \உரையாடுக 02:28, 8 பெப்ரவரி 2014 (UTC)

ஆமாம் பயனர் பேச்சு, பேச்சு என எப்பக்கத்தைத் தொடங்கும் போதும் தொகுப்புப் பெட்டியைக் காணமுடிவதில்லை.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:08, 8 பெப்ரவரி 2014 (UTC)

தொகுப்புப் பெட்டி சரி செய்யப்பட்டது. எழுத்துச் சிக்கல் என்னவென்று புரியவில்லை --சண்முகம்ப7 (பேச்சு) 05:41, 9 பெப்ரவரி 2014 (UTC)
எதனால் இம்மாற்றம் நிகழ்ந்தது சண்முகம்?--Kanags \உரையாடுக 06:32, 9 பெப்ரவரி 2014 (UTC)
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் Kanags. இதனை கவனிக்கவில்லை. சமூக வலை தளங்களில் பகிரப் பயன்படும் கருவியை சரி செய்ததில் எதோ வழு இருந்திருக்கிறது. அதனை சரி செய்ய உதவியரையே மீண்டும் அணுகி இதனை கண்டறிந்து சரி செய்தேன்--சண்முகம்ப7 (பேச்சு) 13:45, 17 பெப்ரவரி 2014 (UTC)

09:30, 10 பெப்ரவரி 2014 (UTC)

புதிய கருவிகள்

கூகிளில் தேடுக

கூகிளில் தேடுக என்பது விக்கிப்பீடியாவில் உள்ள ஒரு கட்டுரையை கூகிளில் தேட உதவும் ஒரு கருவியாகும். தேடல் முடிவுகள் புதிய சாளரத்தில் (Tab) திறக்கப்பட்டும். இக்கருவியின் சிறப்பம்சம் யாதெனில் கூகிளின் தேடல் முடிவுகள் விக்கிப்பீடியாவை உள்ளடக்காததாக இருக்கும். இக்கருவி குறித்த கட்டுரை பற்றிய மேலதிக விடயங்களினை பிற தளங்களிலிருந்து அறியவும் உசாத்துணை, மேற்கோள் என்பவற்றைத் தேடிச் சேர்க்கவும் உதவியாக அமையும்.

நிரல்வரியாக நிறுவ

  • இதனை நிறுவ நெறியத் தோல் பக்கத்திற்குச் சென்று பின்வரும் வரியை நகலெடுத்து ஒட்டவும். (Copy & paste)


    importScript('பயனர்:Shrikarsan/googleTitle.js');

தோற்றம்

கூகிளில் தேடுக








விருப்பம்&ஆயிற்று

விருப்பம்&ஆயிற்று என்பது விக்கிப்பிடியாவின் பயனர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் விருப்பம் மற்றும் ஆயிற்று ஆகிய வார்ப்புருக்களினை இலகுவில் உள்ளிடுவதற்காக உருவாக்கப்பட்ட கருவியாகும். இவ் வார்ப்புருக்களை உள்ளிட தொகுத்தல் பெட்டியில் வார்ப்புருவை உள்ளிட வேண்டிய இடத்தில் சொடுக்கியபின் குறியீட்டின் (icon) மீது சொடுக்கினால் இலகுவாக விருப்பம் மற்றும் ஆயிற்று என்பவற்றை உள்ளிடலாம்.

நிரல்வரியாக நிறுவ

  • இதனை நிறுவ நெறியத் தோல் பக்கத்திற்குச் சென்று பின்வரும் வரியை நகலெடுத்து ஒட்டவும். (Copy & paste)


    importScript('பயனர்:Shrikarsan/like&done.js');

தோற்றம்

விருப்பம்&ஆயிற்று






பன்னாட்டு நேரம் காட்டி

பன்னாட்டு நேரம் காட்டி என்பது தனிப்பட்ட கருவிப்பட்டையில் ஒருங்கிணைக்கப்பட்ட பன்னாட்டு நேரத்தைக் காட்டும் கருவியாகும். இக்கருவி மண்த்தியாலம், நிமிடம், செக்கன், என்பவற்றைக் காட்டக்கூடியதாக உள்ளது. இது தற்போது விக்கிபீடியாவில் உள்ள இதேபோன்ற மீடியாவிக்கி:Gadget-UTCLiveClock.js கருவியை விடத் தோற்றத்தில் சிறியதாகவும் அழகானதாகவும் உள்ளது.


நிரல்வரியாக நிறுவ

  • இதனை நிறுவ நெறியத் தோல் பக்கத்திற்குச் சென்று பின்வரும் வரியை நகலெடுத்து ஒட்டவும். (Copy & paste)


    importScript('பயனர்:Shrikarsan/UTCLiveClock.js');

தோற்றம்

பன்னாட்டு நேரம் காட்டி






பன்னாட்டு நேரம் காட்டி 2

பன்னாட்டு நேரம் காட்டி 2 என்பது தனிப்பட்ட கருவிப்பட்டையில் ஒருங்கிணைக்கப்பட்ட பன்னாட்டு நேரத்தைக் காட்டும் கருவியாகும். இக்கருவி மண்த்தியாலம், நிமிடம் என்பவற்றைக் காட்டக்கூடியதாக உள்ளது. இது செக்கன் காட்டப்பட விரும்பாதவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

நிரல்வரியாக நிறுவ

  • இதனை நிறுவ நெறியத் தோல் பக்கத்திற்குச் சென்று பின்வரும் வரியை நகலெடுத்து ஒட்டவும். (Copy & paste)


    importScript('பயனர்:Shrikarsan/clock.js');




@பயனர்:Shrikarsan இந்தக் கருவிகளை விக்கிப்பீடியா:பயனர் கருவிகள் அல்லது விக்கிப்பீடியா:பயனர்_சாசி போன்று ஏதேனும் ஒரு தனிப் பக்கத்தில் ஆவணப்படுத்தினால் பிற்காலத்தில் பயன்படுத்த உதவியாக இருக்கும். இங்கு அதற்கான இணைப்பை மட்டும் இடலாம். ஆலமரத்தடி தொகுப்பில் போடப்பட்ட பிறகு இக்கருவிகளை தேடி எடுப்பது கடினமாகி விடும்--சண்முகம்ப7 (பேச்சு) 13:36, 17 பெப்ரவரி 2014 (UTC)

நன்றி அண்ணா-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:38, 17 பெப்ரவரி 2014 (UTC)

08:38, 17 பெப்ரவரி 2014 (UTC)

10:18, 24 பெப்ரவரி 2014 (UTC)

09:30, 3 மார்ச் 2014 (UTC)

{.{Infobox OS

வார்ப்புரு பேச்சு:Infobox OS என்ற பக்கத்தில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.--≈ உழவன் ( கூறுக ) 18:02, 6 மார்ச் 2014 (UTC)

நீங்கள் செய்த மாற்றத்தால், இந்த வார்ப்புரு பயன்படுத்தப்பட்டுள்ள பக்கங்கள் அனைத்தும் சீராக இருக்கின்றனவா என சரிபார்த்துக்கொள்ளுங்கள். நன்றி. வணக்கம்--≈ உழவன் ( கூறுக ) 02:49, 8 மார்ச் 2014 (UTC)

09:10, 10 மார்ச் 2014 (UTC)

07:14, 17 மார்ச் 2014 (UTC)

18:56, 24 மார்ச் 2014 (UTC)

09:20, 31 மார்ச் 2014 (UTC)

08:00, 7 ஏப்ரல் 2014 (UTC)

படங்கள் பதிவேற்றம்

இங்கு வழு பதியப்பட்டுள்ளது. பின் தொடரக் கூடியவர்கள் அதனைக் கவனிக்கலாம். --AntonTalk 18:31, 12 ஏப்ரல் 2014 (UTC)

07:18, 14 ஏப்ரல் 2014 (UTC)

08:34, 21 ஏப்ரல் 2014 (UTC)

07:22, 28 ஏப்ரல் 2014 (UTC)

07:29, 5 மே 2014 (UTC)

விக்சனரி:விரைவுப்பகுப்பி

விக்சனரியில், விரைவுப்பகுப்பி கருவி இயங்கவில்லை. சீர்செய்க. காரணமறிய விரும்புகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 02:45, 6 மே 2014 (UTC)[பதிலளி]

நான் விக்சனரியல் சோதனை செய்து பார்த்தேன். இங்கே அம்மாற்றம் உள்ளது. எனக்கு வேலைசெய்கின்றது. உங்களுக்குப் பலகாலமாகத் தொடர்ந்து வேலைசெய்யவில்லையா? அல்லது தற்போது வேலைசெய்யவில்லையா?--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:11, 6 மே 2014 (UTC)[பதிலளி]

, எனக்கும் வேலை செய்கின்றது. இணைய வேகம் குறைவாக இருந்தால் எனக்கு அடிக்கடி இப்பிரச்சினை ஏற்படும். எதற்கும் ஒரு முறை reload செய்து பார்ப்பேன். வேலை செய்யும். முயற்சிக்க வேண்டுகிறேன்.--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:20, 6 மே 2014 (UTC)[பதிலளி]

பயனர் கட்டுரைகளின் பட்டியல்

முன்பு தமிழ் பெயர் வைத்திருக்கும் பயனர்கள் தங்கள் கட்டுரைகளின் அப்படியலை பார்க்க முடியாத மாதிரி இருந்தது. தற்போது பட்டியல் வந்தாலும் கடைசி 500 கட்டுரைகளை மட்டுமே காட்டுகிறது. மற்றவற்றை எப்படிப் பார்ப்பது? https://tools.wmflabs.org/sigma/created.py?name=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&server=tawiki&ns=,,&redirects=none --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:07, 6 மே 2014 (UTC)[பதிலளி]

நீங்கள் எழுதிய அனைத்து கட்டுரைகளின் விவரமும் இங்கு கிடைக்கும். பயனர்களின் விக்கி சாதகம் பார்க்க https://tools.wmflabs.org/supercount/index.php அணுகவும் :)--இரவி (பேச்சு) 19:47, 6 மே 2014 (UTC)[பதிலளி]

இப்படி ஓர் கருவி இருப்பதைக் கண்டுபிடித்ததற்கு நன்றி இரவி அவர்களே. X!'s Edit Counter உடன் இதனையும் இழுத்து மூடிவிட்டார்கள் என்று நினைத்தேன். நேற்று இரவு முழுதும் துருவித்துருவித் தேடி தூங்கியதுதான் மிச்ச்ம்:) அப்படியானால் மீடியாவிக்கி:Sp-contributions-footer இல்

[https://tools.wmflabs.org/sigma/created.py?name={{urlencode:{{{1|$1}}}}}&server=tawiki&ns=,,&redirects=none தொடங்கிய கட்டுரைகள்]

என்பதற்குப் பதிலாக

[http://tools.wmflabs.org/xtools/pages/?user={{urlencode:{{{1|$1}}}}}&lang=ta&wiki=wikipedia&namespace=0&redirects=noredirects தொடங்கிய கட்டுரைகள்]

என்று மாற்றிவிடுங்கள். மீடியாவிக்கி பெயர்வெளியில் உள்ளதால் என்னால் மாற்ற முடியாதுள்ளது. மேலும் வேறு ஏதாவது மீடியாவிக்கி பெயர்வெளியிலுள்ள கருவிகளில் மாற்றங்கள் செய்யத் தேவைப்படின் இங்கு தெரிவிக்கின்றேன் நிர்வாகியாகும் வரை:)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:33, 7 மே 2014 (UTC)[பதிலளி]

06:00, 12 மே 2014 (UTC)

அமுக்கப்பட்ட இயற்கை எரிவளி

விக்கி தரவுடன் இணைக்கப்படாத கட்டுரைகள்

தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து விக்கி தரவுடன் இணைக்கப்படாத கட்டுரைகள் எத்தனை? இவற்றை இனங்காண்பது எப்படி?--இரவி (பேச்சு) 10:58, 16 மே 2014 (UTC)[பதிலளி]

இதை குறிப்பிடுகிறீர்களா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:12, 16 மே 2014 (UTC)[பதிலளி]
இணைப்புக்கு நன்றி. இவற்றில் பொருத்தமான பக்கங்களுக்கு விக்கி தரவு தகவல் சேர்க்கப்பட வேண்டும். பழைய முறையில் விக்கியிடை இணைப்புகள் தேங்கியுள்ள பக்கங்கள் உள்ளனவா? அவற்றைக் கண்டுபிடிப்பதற்கு வழி என்ன?--இரவி (பேச்சு) 13:09, 16 மே 2014 (UTC)[பதிலளி]
பழைய முறையில் விக்கியிடை இணைப்புகள் இருந்தவை அனைத்தும் தானியங்கிகள் மூலம் நீக்கப்பட்டு விக்கித்தரவில் இணைக்கப்பட்டு விட்டன என்றே நம்புகிறேன். தமிழ்க்குரிசில் சுட்டிக் காட்டிய பட்டியலில் உள்ள கட்டுரைகளில் எப்போதுமே விக்கியிடை இணைப்புகள் இருக்கவில்லை போல் தெரிகிறது. ஆனாலும், தானியங்கி ஒன்று இவற்றுக்கும் விக்கித்தரவில் பக்கங்களை உருவாக்கியுள்ளது. இப்பட்டியலில் உள்ள பல கட்டுரைகள் தமிழ் விக்கியில் மட்டுமே உள்ளவை போலத் தெரிகிறது. ஏனையவற்றை இனம் கண்டு இணைக்க வேண்டும். (இவற்றுக்கு விக்கித்தரவில் merge மூலமாக மட்டுமே இணைக்க முடியும்.) அது மட்டுமன்றி ஏராளமான பகுப்புகள் விக்கியிடை இணைப்பின்றி உள்ளன. அவற்றையும் கவனிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 13:27, 16 மே 2014 (UTC)[பதிலளி]

சில பக்கங்கள் உள்ளன. உதாரணம் அஜந்தா ஓவியங்கள், அமுக்கப்பட்ட இயற்கை எரிவளி இவ்வாறான பக்கங்களை இங்கே காணலாம். ஆனால் இங்குள்ள அனைத்துப் பக்கங்களும் பொருத்தமானதாக இல்லை சிலவெ பொருத்தமாக உள. (ஒன்றுக்கு மேற்பட்ட விக்கியிடை இணைப்புக்கள் உள்ளவை)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:22, 16 மே 2014 (UTC)[பதிலளி]

நன்றி சிறீகர்சன்.--Kanags \உரையாடுக 07:17, 17 மே 2014 (UTC)[பதிலளி]

நீக்கல்

முன் எழுதப்பட்ட ஒரு பகுதியை நீக்கியது போல் இதையும் நீக்கத்தான் போகிறீர்கள். "மென்பொருள் தொழில்நுட்பத்தில் பொருட்பால்" என்று தொடக்கப்பட்ட பூர்த்தி பெறாத பகுதியை நீக்கும் தாங்கள், தமிழை வளருங்கள். இருப்பினும் ஒரு ஆர்வத்தில் எழுதும் என் போன்ற சாதரணமான பதிவு செய்பவர்களுக்கு தாங்கள் கொடுத்த பேராதரவுக்கு நன்றி.. அண்ணா பல்கலைக்கழகமும் உலகத் தமிழ்ஆராய்ச்சி நிறுவனமும் ஒத்துக்கொண்ட ஒரு கட்டுரையின் பகுதியைகருவிலே நீக்கி விட்டீர்கள்.

தமிழ் வாழட்டும். சு.சந்திரசேகரன், பேராசிரியர்

வணக்கம் ஐயா, உங்கள் பயனர் பேச்சுப் பக்கத்தில் பதில் தரப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 07:03, 17 மே 2014 (UTC)[பதிலளி]

07:18, 19 மே 2014 (UTC)

இந்த tech news செய்திகளை வேறு தனிப்பக்கத்தில் இடுமாறு செய்ய எங்கு கோர வேண்டும் / மாற்ற வேண்டும்? பிற்காலத்தில் தொழினுட்ப ஆலமரத்தடியைப் பார்க்கும் போது தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் இட்ட செய்திகளை மட்டும் பார்க்குமாறு இருப்பது உதவும்.--இரவி (பேச்சு) 14:16, 24 மே 2014 (UTC)[பதிலளி]

@இரவி அவர்களே இந்த tech news செய்திகளை வேறு தனிப்பக்கத்தில் இடுமாறு செய்ய இங்கு தமிழ் விக்கிப்பீடியாவிற்கு tech news பெறப்படவேண்டிய பக்கத்தை மாற்ற வேண்டும். tech news செய்திகளை இடப் புதிய பக்கத்தை உருவாக்கிய பின் அங்கு மாற்றிவிடலாம்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:04, 24 மே 2014 (UTC)[பதிலளி]

@இரவி அவர்களே ஆங்கில விக்கிப்பீடியாவில் en:Wikipedia:Village pump (technical) இல் tech news செய்திகளை இடுவதுடன் தற்போது இவற்றை இட en:Wikipedia:Tech news என்ற புதிய பக்கத்தையும் உருவாக்கியுள்ளனர். அங்கு இவ்விரு பக்கங்களிலும் tech news செய்திகள் பெறப்படுகின்றன. நாமும் விக்கிப்பீடியா:தொழினுட்பச் செய்திகள் என்று (அல்லது வேறு பொருத்தமான பெயரில்) ஒரு பக்கத்தை உருவாக்கி tech news செய்திகள் அங்கு மட்டும் பெறப்படும் வகையில் மாற்றிவிடலாம்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:14, 24 மே 2014 (UTC)[பதிலளி]

  • 👍 விருப்பம்ஒரு எண்ணம். இச்செய்திகள் அனைத்து விக்கிமீடியாகளுக்கும் பொருந்துவன என்பதால், விக்கிமீடியா தொழினுட்பச் செய்திகள் என வைக்கலாமா?--≈ உழவன் ( கூறுக ) 04:04, 24 சூன் 2014 (UTC)[பதிலளி]

08:29, 26 மே 2014 (UTC)

08:07, 2 சூன் 2014 (UTC)

வார்ப்புரு Today/AD/SH/AH

வார்ப்புரு:Today/AD/SH/AH என்ற வார்ப்புருவில் உள்ள இசுலாமிய மாதங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் வருகின்றன. இவற்றை எங்கு சென்று தமிழ்ப் பெயர்களுக்கு மாற்றலாம் என்பதை அறியத் தாருங்கள். சரியான தமிழ்ப் பெயர்கள் இசுலாமிய நாட்காட்டி கட்டுரையில் தரப்பட்டுள்ளன. இவ்வார்ப்புருவில் தமிழ் நாட்காட்டியையும் சேர்க்க முடியுமா எனப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 10:54, 3 சூன் 2014 (UTC)[பதிலளி]

07:39, 9 சூன் 2014 (UTC)

Harvnb

பெரிதாக்கிப் பார்க்கவும்

குறித்த மேற்கோளின் மேலாக சொடுக்கி சென்றதும் (hover) இப்படிமத்தில் உள்ளதுபோல் மேற்கோள் தனியாக த.வி.யில் தெரிகின்றதா? பார்க்க பேச்சு:இசுதான்புல் --AntonTalk 18:20, 9 சூன் 2014 (UTC)[பதிலளி]

மேற்கோள் தனியாக வருகிறது
தெரிகிறது, ஆனால் சிறு குறியும் வருகிறது; பார்க்கவும்.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:46, 9 சூன் 2014 (UTC)[பதிலளி]

@அன்டன் அவர்களே நீங்கள் கொடுத்த படத்தில் காட்டப்படுவது வார்ப்புரு:efn--ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:22, 10 சூன் 2014 (UTC)[பதிலளி]

படக்காட்சியுடன் அறியத்தந்தமைக்கு நன்றி தினேஷ்குமார். இணைய உலவியால்தான் இச்சிக்கல் ஏற்பட்டுள்ளது. --AntonTalk 18:04, 10 சூன் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 01:11, 11 சூன் 2014 (UTC)[பதிலளி]

தனித்துவிடப்பட்ட பேச்சுப்பக்கங்கள்

தனித்துவிடப்பட்ட பேச்சுப்பக்கங்கள் பல உள்ளன. இவற்றில் இணைக்கப்பட வேண்டியன, முதன்மைப் பக்கம் அழிக்கப்பட்டபோது விடுபட்டன எனப் பல உள்ளன. இவற்றை என்ன செய்யலாம் (நீக்கல், சேர்த்தல்)? ஆலோசனை தேவை. --AntonTalk 07:38, 11 சூன் 2014 (UTC)[பதிலளி]

பிற்காலத்தில் தேவை கருதி சிலவற்றை வைத்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 08:17, 11 சூன் 2014 (UTC)[பதிலளி]
வெற்றுப் பக்கங்களை நீக்கி விடலாம். (வரலாற்றையும் ஒரு கண்ணோட்டம் விட்டு நீக்குவது நல்லது.)--Kanags \உரையாடுக 08:32, 11 சூன் 2014 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:காலக்கோடு வார்ப்புருவில் மேம்படுத்துக.

வார்ப்புரு:Timeline Ubuntu Linux என்ற வார்ப்புருவினை, பக்கத்திற்கு ஏற்றாற்போல மேலும் சிறிது படுத்த வேண்டும். அதனின் ஆங்கிலச் சொற்களை தமிழாக்கம் செய்யும் போது கட்டம் கட்டமாக வருகிறது. எங்கு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மேம்படுத்த உதவுக.--≈ உழவன் ( கூறுக ) 06:55, 15 சூன் 2014 (UTC)[பதிலளி]

காலக்கோடுகளில் இவ்வாறான (கட்டம் கட்டம்) முன்னர் இருந்து வந்தது. பின்னர் அது சரி செய்யப்பட்டு விட்டதாக நினைத்தேன். இப்போதும் உள்ளதா?--Kanags \உரையாடுக 07:00, 15 சூன் 2014 (UTC)[பதிலளி]
முன்பு மாற்றம் ஏற்படுத்திய வார்ப்புருவை காட்டக் கோருகிறேன். அவ்வகையில் சீர்செய்ய, முயல விருப்பம்.--≈ உழவன் ( கூறுக ) 06:22, 16 சூன் 2014 (UTC)[பதிலளி]

{{Timeline Ubuntu Linux}} இது யுனிகோட்டை ஏற்காததால் தமிழ் எழுத்துக்கள் கட்டம் கட்டமாக வருகிறன. {{Simple Horizontal timeline}} பயன்படுத்துவதன் மூலம் தமிழை முறையாக உள்ளீடு செய்யலாம். எ.கா: {{மேற்கு சமயப்பிளவு}} --AntonTalk 05:03, 24 சூன் 2014 (UTC)[பதிலளி]

வார்ப்புரு பேச்சு:Wide image - வழு உள்ளது. இதன்படி மீடியாவிக்கியில் மாற்றம் ஏற்படுத்தக் கோருகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 06:19, 16 சூன் 2014 (UTC)[பதிலளி]

வழு? --AntonTalk 06:50, 16 சூன் 2014 (UTC)[பதிலளி]
Anton கூறியபடி, படம் பொதுவகத்தில இல்லாததால், அத்தோற்றப்பிழை வந்தது. அப்படத்தை பொதுவகத்தில் பதிவேற்றியதால், தேவை நிறைவேறியது. எடுத்துக்காட்டிய Anton நன்றி. வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 03:35, 24 சூன் 2014 (UTC)[பதிலளி]

07:13, 16 சூன் 2014 (UTC)

07:20, 23 சூன் 2014 (UTC)

வார்ப்புரு பயன்பாடு

பல வார்ப்புருக்கள் மேம்படுத்த வேண்டியுள்ளன. அவ்வாறு மேம்படுத்தும் போது, அந்த வார்ப்புரு எப்பக்கங்களில் எல்லாம் இணைக்கப்பட்டுள்ளன என்பதை அறிய வேண்டியுள்ளன. அதனை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்? ஏனெனில், நாம் ஏற்படுத்தும் மாற்றங்கள், இணைக்கப்பட்டுள்ள பக்கங்களில் எவ்வித விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை, ஒவ்வொரு வார்ப்புரு பங்களிப்பாளர்களும் அறிய வேண்டியது அவசியம் அல்லவா? வழிகாட்டுக.--≈ உழவன் ( கூறுக ) 04:23, 24 சூன் 2014 (UTC)[பதிலளி]

சிறப்பு:WhatLinksHere இதில் வார்ப்புரு: என்பதனுடன் சேர்த்து வார்ப்புருவின் பெயரை இடுங்கள். எ.கா: "வார்ப்புரு:Wide image" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை --AntonTalk 04:52, 24 சூன் 2014 (UTC)[பதிலளி]
குறித்த வார்ப்புருவைத் திறந்து இடது பக்கத்தில் உள்ள கருவிப் பெட்டியில் உள்ள "இப்பக்கத்தை இணைத்தவை" என்பதைத் தேர்ந்தெடுங்கள். உடனடியாகவே இணைப்புகளைத் தந்துவிடும்.--Kanags \உரையாடுக 08:02, 24 சூன் 2014 (UTC)[பதிலளி]
நன்றி,ஆன்டன்! நன்றி,கனகு!! ஒரே கல்லுல இரண்டு மாங்கா என்பது இதுதானா!!! மகிழச்சி. மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 17:56, 24 சூன் 2014 (UTC)[பதிலளி]

06:53, 30 சூன் 2014 (UTC)

மீடியாவிக்கி:Licenses

இவற்றின் பயன்பாடு குறித்து அறிய ஆவல்.இவற்றினை பிற தமிழ் விக்கிமீடியாத்திட்டங்களில் அப்படியே பயன்படுத்தலாமா?--≈ உழவன் ( கூறுக ) 02:23, 1 சூலை 2014 (UTC)[பதிலளி]

தகவலுழவன் அவர்களே மீடியாவிக்கி:Licenses ஆனது கோப்பைப் பதிவேற்றும் சந்தர்ப்பத்தில் கோப்பிற்குரிய அனுமதியை (License) தெரிவுசெய்யப் பயன்படுகின்றது.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:36, 1 சூலை 2014 (UTC)[பதிலளி]
நன்றி.கர்சன்! ஆனால், இரண்டின் பங்கினையும் தெரிந்து கொள்ள ஆவல். எவ்வப்போது அவைகள் செயற்படும்?--≈ உழவன் ( கூறுக ) 04:10, 2 சூலை 2014 (UTC)[பதிலளி]

விக்சனரி:வார்ப்புரு:GFDL

விக்சனரியில் இந்த (வார்ப்புரு:GFDL) வார்ப்புருவில் தோன்றும் Script error-ஐ, சீர் செய்து தரக் கேட்டுக்கொள்கிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 13:43, 2 சூலை 2014 (UTC) Y ஆயிற்று --AntonTalk 14:42, 2 சூலை 2014 (UTC)[பதிலளி]

படிமம் இணைக்கப்படாத பக்கங்களைக் கண்டுபிடிப்பது எப்படி?

படிமம் இணைக்கப்படாத பக்கங்களைக் கண்டுபிடிப்பது எப்படி? Tablet-களுக்கான விக்கிப்பீடியா பதிப்பில் எதையாவது தேடினால் வரும் விடைகளில் படிமம் இல்லாத கட்டுரைகள் என்பதற்கான குறியீடு இருக்கிறது. ஆனால், வழக்கமான விக்கிப்பீடியா பதிப்பில் எப்படி படிமம் இல்லாத கட்டுரைகளைக் கண்டுபிடிப்பது? இப்படி ஒரு பட்டியல் இருந்தால், படிமங்களைச் சேர்த்து தரத்தைக்கூட்டலாம். புதியவர்களுக்கு இதனை ஒரு பயிற்சியாக தரலாம். அதாவது, ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையைப் பார்த்து அதில் இருந்து காமன்சில் இடம்பெற்றுள்ள படங்களை மட்டும் இங்கு காட்டலாம்.--இரவி (பேச்சு) 22:14, 6 சூலை 2014 (UTC)[பதிலளி]

07:07, 7 சூலை 2014 (UTC)

IMPORTANT: Admin activity review

Hello. A new policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc) was recently adopted by global community consensus (your community received a notice about the discussion). According to this policy, the stewards are reviewing administrators' activity on smaller wikis. To the best of our knowledge, your wiki does not have a formal process for removing "advanced rights" from inactive accounts. This means that the stewards will take care of this according to the new admin activity review here.   We have determined that the following users meet the inactivity criteria (no edits and no log actions for more than 2 years):

  1. Santhoshguru (administrator)
  2. Trengarasu (administrator)

  These users will receive a notification soon, asking them to start a community discussion if they want to retain some or all of their rights. If the users do not respond, then their advanced rights will be removed by the stewards.   However, if you as a community would like to create your own activity review process superseding the global one, want to make another decision about these inactive rights holders, or already have a policy that we missed, then please notify the stewards on Meta-Wiki so that we know not to proceed with the rights review on your wiki. Thanks, Rschen7754 04:29, 13 சூலை 2014 (UTC)[பதிலளி]

  1. 👍 விருப்பம்--≈ உழவன் ( கூறுக ) 05:41, 13 சூலை 2014 (UTC)[பதிலளி]