யூஜினீ பூஷார்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46: வரிசை 46:


[[பகுப்பு:பெண் டென்னிசுக்காரர்கள்]]
[[பகுப்பு:பெண் டென்னிசுக்காரர்கள்]]
[[பகுப்பு:கனடிய விளையாட்டாளர்கள்]]

16:07, 3 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்

யூஜினீ பூஷார்டு
2014 நூரெம்பர்கர் போட்டியில் யீஜினீ பூஷார்டு
நாடுகனடா
வாழ்விடம்வெசுட்டுமவுன்ட்டு, கியூபெக், கனடா
உயரம்1.78 m (5 அடி 10 அங்) (5 அடி 10 அங்)
தொழில் ஆரம்பம்2009
விளையாட்டுகள்வலது-கை (இரு-கை பின்னோக்கு)
பயிற்சியாளர்நிக் சாவியனோ
பரிசுப் பணம்$1,738,730
இணையதளம்www.geniebouchard.com
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்154–84[1]
பட்டங்கள்1 WTA, 6 ITF
அதிகூடிய தரவரிசைNo. 12 (சூன் 9, 2014)
தற்போதைய தரவரிசைNo. 13 (சூன் 23, 2014)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்SF (2014)
பிரெஞ்சு ஓப்பன்SF (2014)
விம்பிள்டன்F (2014)
அமெரிக்க ஓப்பன்2R (2013)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்38–39
பட்டங்கள்0 WTA, 1 ITF
அதியுயர் தரவரிசைNo. 103 (ஆகத்து 12, 2013)
தற்போதைய தரவரிசைNo. 105 (சூன் 23, 2014)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்3R (2014)
விம்பிள்டன்3R (2013)
அமெரிக்க ஓப்பன்1R (2013)
பெருவெற்றித் தொடர்
கலப்பு இரட்டையர் முடிவுகள்
விம்பிள்டன்1R (2013)
இற்றைப்படுத்தப்பட்டது: சூன் 23, 2014.

யூஜினீ "ஜீனி" பூஷார்டு (Eugenie Bouchard, பிறப்பு: பெப்ரவரி 25, 1994) கனடிய தொழில்முறை டென்னிசு விளையாட்டாளர் ஆவார். 2012இல் விம்பிள்டன் சிறுமியர் ஒற்றையர் கோப்பையைக் கைப்பற்றி இளநிலை பெருவெற்றித் தொடர் போட்டியொன்றில் வென்ற முதல் கனடியர் என்ற சாதனைக்கு உரியவர்.[2]2013 மகளிர் டென்னிசு சங்கம் போட்டிகளின் முடிவில், அவருக்கு மகளிர் டென்னிசு சங்கத்தின் ஆண்டின் புதிய விளையாட்டாளர் என்ற விருதும் கிடைத்துள்ளது.[3][4] 2014இல் ஆத்திரேலிய ஒப்பனில் ஓர் பெருவெற்றித் தொடர் போட்டியொன்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் கனடியர் என்ற சாதனையைப் படைத்தார்.[5] 2014 பிரெஞ்சு ஓப்பனில் அரையிறுதிக்கு முன்னேறிய பூஷார்டு [6] 2014 விம்பிள்டனில் இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளார்.[7]

மேற்சான்றுகள்

  1. "Eugenie Bouchard". WTA. பார்க்கப்பட்ட நாள் சனவரி 24, 2014.
  2. "Canada's Eugenie Bouchard wins Wimbledon girls' crown". CBC Sports. July 7, 2012. http://www.cbc.ca/sports/tennis/story/2012/07/07/sp-wta-wimbledon-eugenie-bouchard.html. பார்த்த நாள்: July 8, 2012. 
  3. "Eugenie Bouchard named WTA's top newcomer". CBC Sports. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 20, 2013.
  4. "Bouchard named WTA Newcomer of the Year". Tennis Canada. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 20, 2013.
  5. "Eugenie Bouchard advances to Australian Open semifinals". CBC Sports. பார்க்கப்பட்ட நாள் சனவரி 20, 2014.
  6. "Eugenie Bouchard falls to Maria Sharapova at French Open". CBC Sports. பார்க்கப்பட்ட நாள் June 5, 2014.
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; CBC20 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூஜினீ_பூஷார்டு&oldid=1687854" இலிருந்து மீள்விக்கப்பட்டது