பகல்/இரவுத் துடுப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:R Premadasa Stadium.jpg|thumb|right|250px|[[கொழும்பு]] [[ஆர். பிரேமதாச அரங்கம்|பிரேமதாச அரங்கில்]] பகல்/இரவு போட்டி ]]
[[படிமம்:R Premadasa Stadium.jpg|thumb|right|250px|[[கொழும்பு]] [[ஆர். பிரேமதாச அரங்கம்|பிரேமதாச அரங்கில்]] பகல்/இரவு போட்டி ]]
'''ஒளிவெள்ள (பகல்/இரவு) துடுப்பாட்டம்''' இரவு நேரங்களில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளின் உதவியுடன் நடத்தப்படும் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டப்]] போட்டியாகும். 1977ஆம் ஆண்டு வணிகமுறையில் துவங்கியதிலிருந்து ஒளிவெள்ள விளக்குகளின் பயன்பாடு தேசிய மற்றும் பன்னாட்டளவில் துடுப்பாட்டத்திற்கு மிகுந்த முதலீட்டை ஏற்படுத்தியுள்ளது. இன்று பெரும்பாலான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுகள்]] ஆடும் நாட்டு அரங்கங்களில் ஒளிவெள்ள விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த 10 முதல் பதினான்கு ஆண்டுகளில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

16:22, 23 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்

கொழும்பு பிரேமதாச அரங்கில் பகல்/இரவு போட்டி

ஒளிவெள்ள (பகல்/இரவு) துடுப்பாட்டம் இரவு நேரங்களில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளின் உதவியுடன் நடத்தப்படும் துடுப்பாட்டப் போட்டியாகும். 1977ஆம் ஆண்டு வணிகமுறையில் துவங்கியதிலிருந்து ஒளிவெள்ள விளக்குகளின் பயன்பாடு தேசிய மற்றும் பன்னாட்டளவில் துடுப்பாட்டத்திற்கு மிகுந்த முதலீட்டை ஏற்படுத்தியுள்ளது. இன்று பெரும்பாலான தேர்வுகள் ஆடும் நாட்டு அரங்கங்களில் ஒளிவெள்ள விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த 10 முதல் பதினான்கு ஆண்டுகளில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.