திருதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 6: வரிசை 6:
* [[அனுதிருதம்]]
* [[அனுதிருதம்]]
* [[லகு]]
* [[லகு]]
{{குறுங்கட்டுரை}}

[[பகுப்பு: தாளங்கள்]]
[[பகுப்பு: தாளங்கள்]]

07:08, 13 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்

திருதம் என்பது கர்நாடக இசையின் தாளங்களில் ஒரு அங்கம் ஆகும். சப்த தாளங்களில் வருகின்ற அங்கங்கள் மூன்று ஆகும். இவற்றுள் அனுத்திருதம் இரண்டாவது அங்கம் ஆகும்.

திருதம் ஒரு தட்டு மற்றும் ஒரு வீச்சு கொண்டது. திருதத்தின் அட்சர காலம் இரண்டாகும். இதன் குறியீடு "O" ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருதம்&oldid=1677466" இலிருந்து மீள்விக்கப்பட்டது