வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:2014 தமிழ்த் திரைப்படங்கள் using HotCat |
சி removed Category:தமிழ்த் திரைப்படங்கள் using HotCat |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
[[பகுப்பு:வெளிவரவிருக்கும் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:வெளிவரவிருக்கும் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]] |
|||
[[பகுப்பு:2014 தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:2014 தமிழ்த் திரைப்படங்கள்]] |
06:21, 11 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்
வேலையில்லா பட்டதாரி | |
---|---|
படத்தின் சுவரொட்டி | |
இயக்கம் | வேல்ராஜ் |
தயாரிப்பு | தனுஷ் |
கதை | வேல்ராஜ் |
இசை | அனிருத் ரவிச்சந்திரன் |
நடிப்பு | தனுஷ் அமலா பால் |
ஒளிப்பதிவு | வேல்ராஜ் |
படத்தொகுப்பு | இராஜேஷ் குமார் |
கலையகம் | வொன்டர்பார் பிலிம்ஸ் |
வெளியீடு | ஜூலை 28 2014[1] |
மொழி | தமிழ் |
வேலையில்லா பட்டதாரி என்பது வெளிவரவிருக்கும் இந்திய தமிழ் திரைப்படமாகும். இதை எழுதி, இயக்கி படபிடிப்பு செய்தவர் வேல்ராஜ் ஆவார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்தின் நாயகனான தனுஷ் இதன் தயாரிப்பாளரும் ஆவார். நாயகியாக அமலா பால் நடித்துள்ளார். சமுத்திரக்கனி மற்றும் சரண்யா பொன்வண்ணன் இப்படத்தில் துணைக்கதை மாந்தராக நடித்துள்ளனர்.[2] இது தனுஷின் 25ஆம் படமாகும். இதன் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் ஆவார்.[3][4] இப்படத்தின் இசை வெளியீடு பெப்ரவரி 14, 2014 அன்று நிகழ்ந்தது.
மேற்கோள்கள்
- ↑ http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-10/dhanush-challenges-velraj-dhanush-velraj-24-08- 13.html
- ↑ http://behindwoods.com/tamil-movies-cinema-news-10/dhanush-challenges-velraj-dhanush-velraj-24-08-13.html
- ↑ http://behindwoods.com/tamil-movies-cinema-news-10/dhanush-challenges-velraj-dhanush-velraj-24-08-13.html
- ↑ http://www.bangaloremirror.com/bangalore/section/20970772.cms