பேருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎காட்சியகம்: +File:Book fair-Tamil Nadu-35th-Chennai-january-2012- part 4.JPG|புத்தகப் பேருந்து
சி The file Image:Zanzibar_Stone_Town03_.jpg has been replaced by Image:Zanzibar_Stone_Town03.jpg by administrator commons:User:Ymblanter: ''Robot: Removing space(s) before file extension''. ''Translate me!''
வரிசை 6: வரிசை 6:
File:Bus,_government,Tamil_Nadu434.JPG
File:Bus,_government,Tamil_Nadu434.JPG
File:Bus,_government,Tamil_Nadu435.JPG
File:Bus,_government,Tamil_Nadu435.JPG
File:Zanzibar Stone Town03 .jpg|[[சான்சிபார்]],ஆப்பிரிக்கா
File:Zanzibar_Stone_Town03.jpg|[[சான்சிபார்]],ஆப்பிரிக்கா
File:8031J-6-final.jpg|[[சிங்கப்பூர்]].
File:8031J-6-final.jpg|[[சிங்கப்பூர்]].
File:3phileas2.jpg|[[நெதர்லாந்து]].
File:3phileas2.jpg|[[நெதர்லாந்து]].

03:05, 2 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்

படிமம்:DSC00405bus.JPG
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் பேருந்து

பேருந்து [1] என்பது சாலை மேல் பயணிக்கும் ஒரு கனரக‌ வாகனம். ஒவ்வொரு பேருந்திற்கும் ஒரு ஓட்டுனர் இருப்பார். சில பேருந்துக்களில் நடத்துனரும் இருப்பார். பேருந்துக்கள் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள். இதனால் இவை உலகெங்கிலுமுள்ள அரசாங்கங்களால் பொதுமக்களுக்கான‌ போக்குவரத்து சேவைக்காக பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இன்றைய நகர வாழ்க்கையில் பேருந்துக்கள் ஒரு இன்றியமையாத அங்கமாக விளங்குகின்றன. மேலும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நிர்வாகங்கள், சுற்றூலாத்துறைகள் என்று பலதரப்பினர்கள் தங்கள் மாணவர்களின், ஊழியர்களின் மற்றும வாடிக்கையாளர்களின் போக்குவரத்துக்காக பேருந்துக்களை பயன்படுத்துகின்றன. மாநகரப் பேருந்துக்கள் அதிகமுள்ள நகரம் நியூயார்க்.

ஊடகங்கள்

அடிக்குறிப்பு

  1. ஐந்து பேர் என்னும்போது 'பேர்' என்னும் சொல் பொதுமக்களை உணர்த்தும். இந்த வகையில் பொதுமக்களை உந்திச் செல்லும் ஊர்தியைப் 'பேருந்து' என்கிறோம். உந்திச் செல்லத் தன்னுடைமையாக வைத்துக்கொள்ளும் ஊர்திகளைத் 'தன்னுந்து' என்கிறோம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேருந்து&oldid=1670122" இலிருந்து மீள்விக்கப்பட்டது