உருசியாவின் மூன்றாம் அலெக்சாந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |

வரிசை 11: | வரிசை 11: | ||
| successor = [[உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு|நிக்கலாசு II]] |
| successor = [[உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு|நிக்கலாசு II]] |

| spouse = மரியா பியோதொரவ்னா (டென்மார்க்கு இளவரசி) |
| spouse = மரியா பியோதொரவ்னா (டென்மார்க்கு இளவரசி) |

| issue = [[உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு]]
அலெக்சாந்தர் அலெக்சாந்திரொவிச்

| issue = [[உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு]]
அலெக்சாந்தர் அலெக்சாந்திரொவிச்
ஜார்ஜ் அலெக்சாந்திரொவிச்
சேனியா அலெக்சாந்திரொவ்னா
மைக்கேல் அலெக்சாந்திரொவிச்
ஒல்கா அலெக்சாந்திரொவ்னா |

| issue-link = |
| issue-link = |

| issue-pipe = |
| issue-pipe = |

வரிசை 33: | வரிசை 33: | ||
==இறப்பு== |
==இறப்பு== |

[[File:1888. Семья императора Александра III.jpg|thumb|left|200px|மூன்றாம் அலெக்சாந்தர், மனைவி மரியா, மற்றும் பிள்ளைகள், 1888]] |
[[File:1888. Семья императора Александра III.jpg|thumb|left|200px|மூன்றாம் அலெக்சாந்தர், மனைவி மரியா, மற்றும் பிள்ளைகள், 1888]] |

1894 ஆம் ஆண்டில், மூன்றாம் அலெக்சாந்தர் தீர்க்க முடியாத சிறுநீரகக் கோளாறு காரணமாக சுகவீனமுற நேரிட்டது. மரியாவின் உறவினரும், [[கிரேக்க நாடு|கிரேக்க]] அரசியுமான ஒல்கா தனது கோர்ஃபு என்ற தீவில் உள்ள மாளிகையில் |
1894 ஆம் ஆண்டில், மூன்றாம் அலெக்சாந்தர் தீர்க்க முடியாத சிறுநீரகக் கோளாறு காரணமாக சுகவீனமுற நேரிட்டது. மரியாவின் உறவினரும், [[கிரேக்க நாடு|கிரேக்க]] அரசியுமான ஒல்கா தனது கோர்ஃபு என்ற தீவில் உள்ள மாளிகையில் அலெக்சாந்தரைத் தங்க வருமாறு அழைத்தார். இடம் மாற்றம் அவரைக் குணமாக்கும் என்ற நம்பிக்கையில்<ref>King, Greg ''The Court of the Last Tsar: Pomp, Power and Pageantry in the Reign of Nicholas II ''(John Wiley & Sons, 2006) p. 325</ref> அவரும் குடும்பத்தினருடன் அங்கு செல்லும் வழியில் [[கிரிமியா]]வைத் தாண்டி அவரால் செல்லுவதறேகு அவரது நிலை இடம் கொடுக்கவில்லை. கிரிமியாவில் உள்ள லிவாதியா அரண்மனையில் மனைவியின் மடியில் {{OldStyleDate|1 நவம்பர் |1894|20 அக்டோபர்}} இல் த்னது 49 வது வயதில் இறந்தார். இவருக்குப் பின்னர் இவரது மூத்த மகன் இளவரசர் நிக்கொலாசு [[ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ்|இரண்டாம் நிக்கொலாசு]] என்ற பதவிப் பெயரில் உருசியப் பேரரசராக முடி சூடிக் கொண்டார். அலெக்சாந்தரின் உடல் 1894 நவம்பர் 18 இல் [[சென் பீட்டர்ஸ்பேர்க்]]கில் உள்ள பீட்டர், பவுல் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. |

==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
05:31, 30 மே 2014 இல் நிலவும் திருத்தம்
மூன்றாம் அலெக்சாந்தர் Alexander III | |

உருசியப் பேரரசன் | |
ஆட்சிக்காலம் | 13 மார்ச் 1881 – 1 நவம்பர் 1894 |
முடிசூடல் | 27 மே 1883 |
முன்னையவர் | அலெக்சாந்தர் II |
பின்னையவர் | நிக்கலாசு II |
பிறப்பு | சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியப் பேரரசு | 10 மார்ச்சு 1845
இறப்பு | 1 நவம்பர் 1894 லிவாதியா, உக்ரைன், உருசியப் பேரரசு | (அகவை 49)
புதைத்த இடம் | பீட்டர் பவுல் தேவாலயம், சென் பீட்டர்ஸ்பேர்க் |
துணைவர் | மரியா பியோதொரவ்னா (டென்மார்க்கு இளவரசி) |
குழந்தைகளின் பெயர்கள் | உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு அலெக்சாந்தர் அலெக்சாந்திரொவிச் ஜார்ஜ் அலெக்சாந்திரொவிச் சேனியா அலெக்சாந்திரொவ்னா மைக்கேல் அலெக்சாந்திரொவிச் ஒல்கா அலெக்சாந்திரொவ்னா |
மரபு | ரொமானொவ் அரண்மனை |
தந்தை | இரண்டாம் அலெக்சாண்டர் |
தாய் | மேரி |
மதம் | கிழக்கு மரபுவழி |
கையொப்பம் |
மூன்றாம் அலெக்சாந்தர் (Alexander III) அல்லது "அலெக்சாந்தர் அலெக்சாந்திரொவிச் ரொமானொவ்" (Alexander Alexandrovich Romanov, உருசியம்: Алекса́ндр Алекса́ндрович Рома́нов, 10 மார்ச் 1845 – 1 நவம்பர் 1894) என்பவர் உருசியா, போலந்து ஆகியவற்றின் பேரரசராகவும், பின்லாந்தின் இளவரசராகவும், 13 மார்ச் [யூ.நா. 1 மார்ச்] 1881 முதல் 20 அக்டோபர் [யூ.நா. 8 அக்டோபர்] 1894 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர். இவர் பெரும் பழமைவாதியாக இருந்தார். அவரது தந்தை இரண்டாம் அலெக்சாந்தர் கொண்டு வந்த பல சீர்திருத்த நடவடிக்கைகளை இல்லாதொழித்தார். இவரது காலத்தில் உருசியப் பேரரசு எவ்வித பெரும் போரிலும் பங்கு கொள்ளவில்லை. இதனால் இவர் "அமைதி காப்பவர்" என அழைக்கப்பட்டார்.
ஆட்சி, 1881–1894
1881 மார்ச் 13 இல் அலெக்சாந்தரின் தந்தை பேரரசர் இரண்டாம் அலெக்சாந்தர் நரோத்னயா வோல்யா என்ற தீவிரவாத இயக்கத்தினரால் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இவர் மூன்றாம் அலெக்சாந்தர் என்ற பதவிப் பெயருடன் 1881 மார்ச் 13 இல் உருசியப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். இவரும் மனைவி மரியா பியோதொரொவ்னாவும் அதிகாரபூர்வமாக 1883 மே 27 இல் முடி சூடிக் கொண்டார்கள்.
இறப்பு
1894 ஆம் ஆண்டில், மூன்றாம் அலெக்சாந்தர் தீர்க்க முடியாத சிறுநீரகக் கோளாறு காரணமாக சுகவீனமுற நேரிட்டது. மரியாவின் உறவினரும், கிரேக்க அரசியுமான ஒல்கா தனது கோர்ஃபு என்ற தீவில் உள்ள மாளிகையில் அலெக்சாந்தரைத் தங்க வருமாறு அழைத்தார். இடம் மாற்றம் அவரைக் குணமாக்கும் என்ற நம்பிக்கையில்[1] அவரும் குடும்பத்தினருடன் அங்கு செல்லும் வழியில் கிரிமியாவைத் தாண்டி அவரால் செல்லுவதறேகு அவரது நிலை இடம் கொடுக்கவில்லை. கிரிமியாவில் உள்ள லிவாதியா அரண்மனையில் மனைவியின் மடியில் 1 நவம்பர் [யூ.நா. 20 அக்டோபர்] 1894 இல் த்னது 49 வது வயதில் இறந்தார். இவருக்குப் பின்னர் இவரது மூத்த மகன் இளவரசர் நிக்கொலாசு இரண்டாம் நிக்கொலாசு என்ற பதவிப் பெயரில் உருசியப் பேரரசராக முடி சூடிக் கொண்டார். அலெக்சாந்தரின் உடல் 1894 நவம்பர் 18 இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உள்ள பீட்டர், பவுல் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ King, Greg The Court of the Last Tsar: Pomp, Power and Pageantry in the Reign of Nicholas II (John Wiley & Sons, 2006) p. 325
வெளி இணைப்புகள்
- A short biography
- FindAGrave 'Alexander III Alexandrovich'
- யூடியூபில் Romanovs. The eighth film. Alexander III; Nicholas II. – Historical reconstruction "The Romanovs". StarMedia. Babich-Design(Russia, 2013)