வேம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35: வரிசை 35:
* [http://noolaham.net/project/02/161/161.htm பயிர் பாதுகாப்பில் வேம்பும் மறுதாவரச் சேர்வைகளும்]
* [http://noolaham.net/project/02/161/161.htm பயிர் பாதுகாப்பில் வேம்பும் மறுதாவரச் சேர்வைகளும்]
* [http://www.neemleaf.com வேப்பிலை]
* [http://www.neemleaf.com வேப்பிலை]
* [http://www.arusuvai.com/fooditems/greens/veppilai_484.html 100 கிராம் உண்பதில் அடங்கியுள்ள சத்துக்கள் - அறுசுவை.காம்]
* [http://www.arusuvai.com அறுசுவை.காம்]


[[பகுப்பு:மரங்கள்]]
[[பகுப்பு:மரங்கள்]]

18:47, 12 மே 2014 இல் நிலவும் திருத்தம்

Azadirachta indica
வேம்பு
Azadirachta indica
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. indica
இருசொற் பெயரீடு
Azadirachta indica

வேம்பு (Azadirachta indica). வேப்ப மரம் இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம். இதன் மருத்துவ பண்புகள் கருதி, ஒரு மூலிகை என்றும் வகைப்படுத்தலாம். வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை என்று கருதப்படுகின்றது. வேப்பம் பூ இல் இருந்து வேப்பம் பூ வடகம், பச்சடி, ரசம் என்பவை செய்யலாம். வேப்ப எண்ணெய் மருத்துவ ரீதியாக பாவிக்கப்படுகின்றது.

காட்சியகம்

காப்புரிமை

1995ல் யுரோப்பிய காப்புரிமைக்கழகம் வேம்பு தொடர்பான காப்புரிமையை அமெரிக்க ஐக்கிய நாடுகள் விவசாயத்துறைக்கு வழங்கியது. பிறகு இந்திய அரசாங்கம் காப்புரிமை வழங்கப்பட்ட இச்செயற்பாடு 2000 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருப்பதாக கூறி இதை எதிர்த்தது. கிபி2000ல் இந்தியாவிற்கு சாதகமாக யுரோப்பிய காப்புரிமைக்கழகம் தீர்ப்பளித்தது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேம்பு&oldid=1659128" இலிருந்து மீள்விக்கப்பட்டது