கலிமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{வார்ப்புரு:பகுப்பில்லாதவை}}
{{unreferenced}}
{{unreferenced}}
{{இஸ்லாம்}}
==கலிமா==
கலிமா-ஷஹாதா (அரபி: الشهادة‎ aš-šahādah) என்பது சாட்சி பகர்தல் என்ற அர்த்தத்தை கொண்டதாகும்.
'''கலிமா-ஷஹாதா''' (அரபி: الشهادة‎ aš-šahādah) என்பது சாட்சி பகர்தல் என்ற அர்த்தத்தை கொண்டதாகும். இது [[இசுலாத்தின் ஐந்து தூண்கள்|ஐந்து இசுலாமியக் கடமைகளுள்]] ஒன்று.


==விளக்கம்==
لَا إِلٰهَ إِلَّا الله مُحَمَّدٌ رَسُولُ الله
لَا إِلٰهَ إِلَّا الله مُحَمَّدٌ رَسُولُ الله

''லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மது ரசூலுல்லாஹ்''
''லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மது ரசூலுல்லாஹ்''


இதன் பொருள்:
இதன் பொருள்:
இது வணக்கத்திற்குரியவன் [[அல்லாஹ்|இறைவனை]] தவிர வேறு யாரும் இல்லை என்றும் [[முஹம்மது நபி]] இறைவனின் தூதர் என்றும் சாட்சி பகர்வதாகும்.
இது வணக்கத்திற்குரியவன் [[அல்லாஹ்|இறைவனை]] தவிர வேறு யாரும் இல்லை என்றும் [[முஹம்மது நபி]] இறைவனின் தூதர் என்றும் சாட்சி பகர்வதாகும். இதனை நம்பி சாட்சி பகர்தலின் மூலமே ஒருவர் இசுலாமியராக மாற முடியும். கடவுளுக்கு நிகராக வேறு எந்த உயிர் உள்ளவைகளையோ அல்லது உயிர் அற்றவைகளையோ இணை வைப்பதை விட்டு விலகி இருப்பதன் மூலம் கலிமா பின்பற்றப்படுகிறது.

இதனை நம்பி சாட்சி பகர்தலின் மூலமே ஒருவர் இசுலாமியராக மாற முடியும். கடவுளுக்கு நிகராக வேறு எந்த உயிர் உள்ளவைகளையோ அல்லது உயிர் அற்றவைகளையோ இணை வைப்பதை விட்டு விலகி இருப்பதன் மூலம் கலிமா பின்பற்ற படுகிறது.

13:32, 11 மே 2014 இல் நிலவும் திருத்தம்

கலிமா-ஷஹாதா (அரபி: الشهادة‎ aš-šahādah) என்பது சாட்சி பகர்தல் என்ற அர்த்தத்தை கொண்டதாகும். இது ஐந்து இசுலாமியக் கடமைகளுள் ஒன்று.

விளக்கம்

لَا إِلٰهَ إِلَّا الله مُحَمَّدٌ رَسُولُ الله லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மது ரசூலுல்லாஹ்

இதன் பொருள்: இது வணக்கத்திற்குரியவன் இறைவனை தவிர வேறு யாரும் இல்லை என்றும் முஹம்மது நபி இறைவனின் தூதர் என்றும் சாட்சி பகர்வதாகும். இதனை நம்பி சாட்சி பகர்தலின் மூலமே ஒருவர் இசுலாமியராக மாற முடியும். கடவுளுக்கு நிகராக வேறு எந்த உயிர் உள்ளவைகளையோ அல்லது உயிர் அற்றவைகளையோ இணை வைப்பதை விட்டு விலகி இருப்பதன் மூலம் கலிமா பின்பற்றப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிமா&oldid=1658555" இலிருந்து மீள்விக்கப்பட்டது