தமிழ்நாடு போக்குவரத்துப் பதிவெண்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 146: வரிசை 146:




==குறிப்புகள்=
==குறிப்புகள்==
<references/>
<references/>



06:58, 11 மே 2014 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாட்டில் வாகனங்களுக்கு மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவுகள் அடிப்படையில் பதிவெண்கள் வழங்கப்படுகிறது[1]. தமிழ்நாட்டில் பதிவு செய்யப்படும் அனைத்து வாகனங்களின் பதிவெண்களும் "TN-NN X NNNN" என்ற வடிவில் உள்ளன. TN என்ற எழுத்து முன்னொட்டு அனைத்து தமிழ்நாட்டு வாகனங்களுக்கும் பொதுவானது. இதையடுத்து வரும் இரு எண்கள் வாகனம் பதிவு செய்யப்படும் மாவட்டம் மற்றும் சாலைப் போக்குவரத்து அலுவலகத்தைப் பொறுத்து மாறும். அப்பதிவெண்களின் பட்டியல் பின்வருமாறு;

பதிவெண் முன்னொட்டுக் குறியீடு

வ.எண். பதிவு அலுவலகம் பதிவுஅலுவலக
முன்னொட்டுக் குறியீடு
1 மத்திய சென்னை (அயனாவரம்) TN-01
2 சென்னை மேற்கு (அண்ணா நகர்) TN-02
3 சென்னை வடகிழக்கு (தண்டையார்ப்பேட்டை) TN-03
4 சென்னை கிழக்கு (பேசின் பாலம்) TN-04
5 சென்னை வடக்கு (வியாசர்பாடி) TN-05
6 சென்னை தென்கிழக்கு (மந்தவெளி) TN-06
7 சென்னை தெற்கு (திருவாண்மியூர்) TN-07
8 சென்னை மேற்கு (கே.கே.நகர்) TN-09
9 சென்னை தென்மேற்கு (வளசரவாக்கம்) TN-10
10 சென்னை செங்குன்றம் TN-18
11 செங்கல்பட்டு TN-19
12 திருவள்ளூர் TN-20
13 காஞ்சிபுரம் TN-21
14 மீனம்பாக்கம் TN-22
15 வேலூர் TN-23
16 கிருசுனகிரி TN-24
17 திருவண்ணாமலை TN-25
18 சேலம் பழைய எண் (இப்போதில்லை) TN-27
19 நாமக்கல் TN-28
20 தர்மபுரி TN-29
21 சேலம் மேற்கு TN-30
22 கடலூர் TN-31
23 விழுப்புரம் TN-32
24 ஈரோடு TN-33
25 திருச்செங்கோடு TN-34
26 கோபிசெட்டிபாளையம் TN-36
27 கோயம்புத்தூர் தெற்கு TN-37
28 கோயம்புத்தூர் வடக்கு TN-38
29 கோயம்புத்தூர் மேற்கு TN-39
30 மேட்டுப்பாளையம் TN-40
31 பொள்ளாச்சி TN-41
32 திருப்பூர் TN-42
33 நீலகிரி TN-43
34 திருச்சி TN-45
35 பெரம்பலூர் TN-46
36 கரூர் TN-47
37 திருவரங்கம் TN-48
38 தஞ்சாவூர் TN-49
39 திருவாரூர் TN-50
40 நாகப்பட்டினம் TN-51
41 சங்ககிரி(சேலம்) TN-52
42 சேலம் கிழக்கு TN-54
43 புதுக்கோட்டை TN-55
44 பெருந்துறை TN-56
45 திண்டுக்கல் TN-57
46 மதுரை தெற்கு TN-58
47 மதுரை வடக்கு TN-59
48 தேனி TN-60
49 அரியலூர் TN-61
50 சிவகங்கை TN-63
51 மத்திய மதுரை TN-64
52 இராமநாதபுரம் TN-65
53 மத்திய கோவை TN-66
54 விருதுநகர் TN-67
55 கும்பகோணம் TN-68
56 தூத்துக்குடி TN-69
57 ஓசூர் TN-70
58 திருநெல்வேலி TN-72
59 வேலூர் TN-73
60 நாகர்கோவில் TN-74
61 மார்த்தாண்டம் TN-75
62 தென்காசி TN-76
63 ஆத்தூர் (சேலம்) TN-77
64 தாராபுரம் TN-78
65 மாநில அரசுப் போக்குவரத்து வாகனங்கள் TN-/N
66 அரசு வாகனங்கள் TN-/G

தமிழ் பயன்பாடு

  • தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான TN-/N எனக் குறிப்பிட்டுள்ள வாகனங்கள் தமிழில் குறிப்பிடப்படும் போது த.நா-/நா எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது தமிழ்நாடு/ நாட்டுடமையாக்கப்பட்டது என்பதன் சுருக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலகப் பயன்பாட்டு வாகனங்களில் TN-/G எனக் குறிப்பிட்டுள்ள வாகனங்கள் தமிழில் குறிப்பிடப்படும் போது த.நா-/அ எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது தமிழ்நாடு/அரசு என்பதன் சுருக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.


குறிப்புகள்

  1. http://www.rtoaifmvd.com/Contact_Tamilnadu.aspx