நோயெதிர்ப்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10: வரிசை 10:
}}
}}


'''நோயெதிர்ப்பியல்''' (Immunology) என்பது அனைத்து [[உயிரினம்|உயிரினங்களின்]] [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை|நோய் எதிர்ப்பாற்றல் முறைமைக்]] குறித்த எல்லாக் கூறுகளையும் பயிலும் உயிரிமருத்துவ அறிவியல் பிரிவுகளுள் ஒன்றாகும்<ref>[http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?rid=imm.TOC&depth=2 Janeway's Immunobiology textbook] Searchable free online version at the National Center for Biotechnology Information</ref>. உடல் நலமுள்ள, [[நோய்]]வாய்ப்பட்ட சூழல்களில் நோயெதிர்ப்பு அமைப்பின் உடலியக்கச் செயற்பாடுகளைக் குறித்து அறிந்து கொள்வது; நோயெதிர்ப்பு பிறழ்வுகள், மிகையுணர்வூக்கம், [[தன்னுடல் தாக்குநோய்|தன்னுடல் தாக்குநோய்கள்]], நோயெதிர்ப்புக் குறைபாடு, [[உறுப்பு மாற்று|உறுப்புமாற்ற நிராகரிப்பு]] ஆகியவற்றில் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயல்பிழைகள்; உடல், [[வேதிப்பொருள்]], உடலியக்கம் சார்ந்த, நோயெதிர்ப்பாற்றல் முறைமைக் கூறுகளின் [[ஆய்வுக்கூடம்|ஆய்வுக்கூடச்]] சோதனை முறை (in vitro), மூல நிலை (in situ), உயிருள்ளவைகளில் நடத்தப்படும் ஆய்வுகளின் (in vivo) சிறப்பியல்புகள் ஆகியவற்றைக் குறித்து அறிவது நோயெதிர்ப்பியல் துறையைச் சேர்ந்ததாகும். [[அறிவியல்|அறிவியலின்]] பல்வேறு துறைகளிலும் நோயெதிர்ப்பியல் செய்முறைகள் உபயோகப்படுத்தபடுகின்றன.
'''நோயெதிர்ப்பியல்''' (Immunology) என்பது அனைத்து [[உயிரினம்|உயிரினங்களின்]] [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை|நோய் எதிர்ப்பாற்றல் முறைமைக்]] குறித்த எல்லாக் கூறுகளையும் பயிலும் உயிரிமருத்துவ அறிவியல் பிரிவுகளுள் ஒன்றாகும்<ref>[http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?rid=imm.TOC&depth=2 Janeway's Immunobiology textbook] Searchable free online version at the National Center for Biotechnology Information</ref>. உடல் நலமுள்ள, [[நோய்]]வாய்ப்பட்ட சூழல்களில் நோயெதிர்ப்பு அமைப்பின் உடலியக்கச் செயற்பாடுகளைக் குறித்து அறிந்து கொள்வது; நோயெதிர்ப்பு பிறழ்வுகள், மிகையுணர்வூக்கம், [[தன்னுடல் தாக்குநோய்|தன்னுடல் தாக்குநோய்கள்]], நோயெதிர்ப்புக் குறைபாடு, [[உறுப்பு மாற்று|உறுப்புமாற்ற நிராகரிப்பு]] ஆகியவற்றில் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயல்பிழைகள்; உடல், [[வேதிப்பொருள்]], உடலியக்கம் சார்ந்த, நோயெதிர்ப்பாற்றல் முறைமைக் கூறுகளின் [[ஆய்வுக்கூடம்|ஆய்வுக்கூடச்]] சோதனை முறை (in vitro), மூல நிலை (in situ), உயிருள்ளவைகளில் நடத்தப்படும் ஆய்வுகளின் (in vivo) சிறப்பியல்புகள் ஆகியவற்றைக் குறித்து அறிவது நோயெதிர்ப்பியல் துறையைச் சேர்ந்ததாகும். [[அறிவியல்|அறிவியலின்]] பல்வேறு துறைகளிலும் நோயெதிர்ப்பியல் செய்முறைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

10:37, 3 மே 2014 இல் நிலவும் திருத்தம்

நோயெதிர்ப்பியல்
ஒரு நுண்ணுயிரை (மஞ்சள்) உண்ணும் நடுவமைச்செல் (நியூட்ரோஃபில், கருஞ்சிவப்பு வண்ணம்)
அமைப்புநோய் எதிர்ப்பாற்றல் முறைமை
உட்பிரிவுகள்நோயெதிர்ப்பு மரபியல் (Immunogenetics), மருத்துவ நோயெதிர்ப்பியல் (Clinical immunology), மூலக்கூற்று நோயெதிர்ப்பியல் (Molecular immunology), உயிரணு நோயெதிர்ப்பியல் (Cellular immunology), தாதுசார் நோயெதிர்ப்பியல் (Humoral Immunology), தடுப்பாற்றலியல் (Vaccinology)
குறிப்பிடத்தக்க நோய்கள்நோயெதிர்ப்பு பிறழ்வுகள், மிகையுணர்வூக்கம் (Hypersensitivity), தன்னுடல் தாக்குநோய், நோயெதிர்ப்புக் குறைபாடு (Immunodeficiency)
குறிப்பிடத்தக்கச் சோதனைகள்நோயெதிர்ப்புப் படுவமாக்குதல் ([Immunoprecipitation), நோயெதிர்ப்புச் சோதனை (Immunoassay), திரட்சியாக்கல் (Agglutination), ஊனீரியல் (serology), நொதிசார் எதிர்ப்புரதச் சோதனை (ELISA)
நிபுணர்நோயெதிர்ப்பியலாளர்

நோயெதிர்ப்பியல் (Immunology) என்பது அனைத்து உயிரினங்களின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமைக் குறித்த எல்லாக் கூறுகளையும் பயிலும் உயிரிமருத்துவ அறிவியல் பிரிவுகளுள் ஒன்றாகும்[1]. உடல் நலமுள்ள, நோய்வாய்ப்பட்ட சூழல்களில் நோயெதிர்ப்பு அமைப்பின் உடலியக்கச் செயற்பாடுகளைக் குறித்து அறிந்து கொள்வது; நோயெதிர்ப்பு பிறழ்வுகள், மிகையுணர்வூக்கம், தன்னுடல் தாக்குநோய்கள், நோயெதிர்ப்புக் குறைபாடு, உறுப்புமாற்ற நிராகரிப்பு ஆகியவற்றில் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயல்பிழைகள்; உடல், வேதிப்பொருள், உடலியக்கம் சார்ந்த, நோயெதிர்ப்பாற்றல் முறைமைக் கூறுகளின் ஆய்வுக்கூடச் சோதனை முறை (in vitro), மூல நிலை (in situ), உயிருள்ளவைகளில் நடத்தப்படும் ஆய்வுகளின் (in vivo) சிறப்பியல்புகள் ஆகியவற்றைக் குறித்து அறிவது நோயெதிர்ப்பியல் துறையைச் சேர்ந்ததாகும். அறிவியலின் பல்வேறு துறைகளிலும் நோயெதிர்ப்பியல் செய்முறைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. Janeway's Immunobiology textbook Searchable free online version at the National Center for Biotechnology Information
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோயெதிர்ப்பியல்&oldid=1654175" இலிருந்து மீள்விக்கப்பட்டது