புதுச்சேரி மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சி →15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்: *விரிவாக்கம்* |
||
வரிசை 68: | வரிசை 68: | ||
| 3,697 |
| 3,697 |
||
|} |
|} |
||
மூலம்: இந்தியத் தேர்தல் ஆணையம் <ref>http://eci.nic.in/</ref> |
மூலம்: இந்தியத் தேர்தல் ஆணையம் <ref>http://eci.nic.in/</ref> |
||
==16வது மக்களவைத் தேர்தல்== |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
11:57, 28 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியவை இணைந்தது புதுச்சேரி. இவற்றில் மொத்தம் 30 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன.
இங்கு வென்றவர்கள்
ஆண்டு | பொதுத் தேர்தல் | பதிவான வாக்குகள் | வெற்றிபெற்ற கட்சி | உறுப்பினர் |
---|---|---|---|---|
1967 | 4வது மக்களவை | 63,286 | இந்திய தேசிய காங்கிரசு | என்.சேதுராமன் |
1971 | 5வது மக்களவை | 112,714 | இந்திய தேசிய காங்கிரசு | மோகன் குமாரமங்கலம் |
1977 | 5வது மக்களவை | 112,714 | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | அரவிந்த பால பிரஜனர் |
1980 | 7வது மக்களவை | 164,589 | இந்திய தேசிய காங்கிரசு | ப. சண்முகம் |
1984 | 8வது மக்களவை | 159,376 | இந்திய தேசிய காங்கிரசு | ப. சண்முகம் |
1989 | 9வது மக்களவை | 190,562 | இந்திய தேசிய காங்கிரசு | ப. சண்முகம் |
1991 | 10வது மக்களவை | 207,922 | இந்திய தேசிய காங்கிரசு | எம்.ஓ.எச்.பாரூக் |
1996 | 11வது மக்களவை | 183,986 | இந்திய தேசிய காங்கிரசு | எம்.ஓ.எச்.பாரூக் |
1998 | 12வது மக்களவை | 131,348 | திராவிட முன்னேற்றக் கழகம் | எஸ்.ஆறுமுகம் |
1999 | 13வது மக்களவை | 165,108 | இந்திய தேசிய காங்கிரசு | எம்.ஓ.எச்.பாரூக் |
2004 | 14வது மக்களவை | 483,814 | பாட்டாளி மக்கள் கட்சி | பேராசிரியர் எம்.ராமதாஸ் |
2009 | 15வது மக்களவை | 607,948 | இந்திய தேசிய காங்கிரசு | நாராயணசாமி |
14வது மக்களவை தேர்தல்
பேராசிரியர் ராமதாஸ் (பாமக) பெற்ற வாக்குகள் - 241,653
லலிதா குமாரமங்கலம் (பாரதிய ஜனதா கட்சி) பெற்ற வாக்குகள் - 172,472
வெற்றி வேறுபாடு 69,181 வாக்குகள்.
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
28 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் நாராயணசாமி பாமகவின் பேராசிரியர் எம்.ராமதாசை 91,772 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
நாராயணசாமி | காங்கிரசு | 300,391 |
பேராசிரியர் ராமதாசு | பாமக | 208,619 |
ஆசனா | தேமுதிக | 52,638 |
எம். விஸ்வேஸ்வரன் | பாரதிய ஜனதா கட்சி | 13,442 |
எம். சௌந்தரம் | பகுஜன் சமாஜ் கட்சி | 3,697 |
மூலம்: இந்தியத் தேர்தல் ஆணையம் [1]