ஆரம், வடிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sengai Podhuvan பயனரால் ஆரம், ஆரம், வடிவியல் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: ஆரம் - பிற விளக்கங...
சிNo edit summary
வரிசை 7: வரிசை 7:
==அடிக்குறிப்பு==
==அடிக்குறிப்பு==
{{reflist}}
{{reflist}}

==வெளியிணைப்புகள்==
*[[planetmath:2006|Radius (PlanetMath.org website)]]

[[பகுப்பு:வட்டம்]]
[[பகுப்பு:வட்டம்]]
[[பகுப்பு:வடிவவியல்]]
[[பகுப்பு:வடிவவியல்]]

04:13, 22 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

ஆரம் என்னும் ஆரை
ஆரம் என்னும் ஆரை
வண்டிச் சக்கரத்தின் ஆரைக்கால்

வட்டத்தின் எந்த ஒரு புள்ளியிலிருந்தும் அதன் மையப் புள்ளிக்கு வரையப்படும் நேர்கோட்டுத் துண்டிற்குப் (Line segment) பெயர் ஆரம் அல்லது ஆரை (Radius) எனப்படும். ஒரு வட்டத்தில் எண்ணற்ற ஆரங்களை வரையறுக்க இயலும். அவை ஒத்த அளவுடையதாக இருக்கும். அது விட்டத்தின் (Diameter) அளவில் பாதியாக இருக்கும்.

மாட்டு வண்டியில் இருக்கும் மரத்தால் செய்யப்பட்ட சக்கரத்தில் அதன் மையப்பகுதியாகிய குடத்திலிருந்து சக்கர விளிம்பிலுள்ள வட்டையை தாங்கி நிற்கும்படி நிறுத்தப்பட்டுள்ள கால்-மரத்தை ஆரை என்பர். [1] [2]

அடிக்குறிப்பு

  1. ஆரை வேய்ந்த அரைவாய் சகடம் (பெருமாணாற்றுப்படை 50), (அகநானூறு 301),
  2. ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
    உரனுடை நோன் பகட்டு அன்ன எம் கோன் (புறநானூறு 60)

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரம்,_வடிவியல்&oldid=1649833" இலிருந்து மீள்விக்கப்பட்டது