மான் கராத்தே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21: வரிசை 21:
}}
}}


'''''மான் கராத்தே''''' வெளியாகவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதன் இயக்குனர் திருக்குமரன் ஆவார்.<ref name="indiatimes1">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Maan-Karate-begins-with-Pooja/articleshow/21014065.cms |title=Maan Karate begins with Pooja - Times Of India |publisher=Timesofindia.indiatimes.com |date=ஜூலை 11, 2013|accessdate=2013-07-12}}</ref> இதில் தாமஸ் பீட்டராக (மான் கராத்தே பீட்டர்) [[சிவ கார்த்திகேயன்|சிவ கார்த்திகேயனும்]], யாழினியாக [[ஹன்சிகா மோட்வானி|ஹன்சிகா மோட்வானியும்]], டைகர் டைசனாக [[சூரி|சூரியும்]], தாமஸ் பீட்டராக (கில்லர் பீட்டர்) [[வம்சி கிருஷ்ணா|வம்சி கிருஷ்ணாவும்]] மற்றும் சான்டியாக [[சதீஸ்|சதீஸும்]]<ref name="autogenerated1">{{cite web|url=http://behindwoods.com/tamil-movies-cinema-articles/maan-karate---a-charming-mismatch-maan-karate-siva-karthikeyan.html|title=MAAN KARATE - A CHARMING MISMATCH|publisher=Behindwoods.com |date= |accessdate=2013-07-12}}</ref> நடித்துள்ளனர். இப்படத்தின் கதையாசிரியர் [[ஏ. ஆர். முருகதாஸ்]] ஆவார். [[அனிருத் ரவிச்சந்திரன்]] இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 4, 2014 அன்று வெளியாகி கலந்த விமர்சனங்களை பெற்றுள்ளது.
'''''மான் கராத்தே''''' 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தில் இயக்குனர் திருக்குமரன் ஆவார்.<ref name="indiatimes1">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Maan-Karate-begins-with-Pooja/articleshow/21014065.cms |title=Maan Karate begins with Pooja - Times Of India |publisher=Timesofindia.indiatimes.com |date=ஜூலை 11, 2013|accessdate=2013-07-12}}</ref> இப்படத்தில் தாமஸ் பீட்டராக (மான் கராத்தே பீட்டர்) [[சிவ கார்த்திகேயன்|சிவ கார்த்திகேயனும்]], யாழினியாக [[ஹன்சிகா மோட்வானி|ஹன்சிகா மோட்வானியும்]], டைகர் டைசனாக [[சூரி|சூரியும்]], தாமஸ் பீட்டராக (கில்லர் பீட்டர்) [[வம்சி கிருஷ்ணா|வம்சி கிருஷ்ணாவும்]] மற்றும் சான்டியாக [[சதீஸ்|சதீஸும்]]<ref name="autogenerated1">{{cite web|url=http://behindwoods.com/tamil-movies-cinema-articles/maan-karate---a-charming-mismatch-maan-karate-siva-karthikeyan.html|title=MAAN KARATE - A CHARMING MISMATCH|publisher=Behindwoods.com |date= |accessdate=2013-07-12}}</ref> நடித்துள்ளனர். இப்படத்தின் கதையாசிரியர் [[ஏ. ஆர். முருகதாஸ்]] ஆவார். [[அனிருத் ரவிச்சந்திரன்]] இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 4, 2014 அன்று வெளியாகி கலந்த விமர்சனங்களை பெற்றுள்ளது.


==நடிப்பு==
==நடிப்பு==

08:08, 17 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

மான் கராத்தே
இயக்கம்திருக்குமரன்
தயாரிப்புபி. மதன்
திரைக்கதைதிருக்குமரன்
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்புசிவ கார்த்திகேயன்
ஹன்சிகா மோட்வானி
சூரி
வம்சி கிருஷ்ணா
சதீஸ்
ஒளிப்பதிவுசுகுமார்
படத்தொகுப்புஅஸ்வின்
கலையகம்எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிச்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 4, 2014 (2014-04-04)
நாடுஇந்தியா
மொழிதமிஶ்
ஆக்கச்செலவு15 கோடி (US$1.9 மில்லியன்)

மான் கராத்தே 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தில் இயக்குனர் திருக்குமரன் ஆவார்.[1] இப்படத்தில் தாமஸ் பீட்டராக (மான் கராத்தே பீட்டர்) சிவ கார்த்திகேயனும், யாழினியாக ஹன்சிகா மோட்வானியும், டைகர் டைசனாக சூரியும், தாமஸ் பீட்டராக (கில்லர் பீட்டர்) வம்சி கிருஷ்ணாவும் மற்றும் சான்டியாக சதீஸும்[2] நடித்துள்ளனர். இப்படத்தின் கதையாசிரியர் ஏ. ஆர். முருகதாஸ் ஆவார். அனிருத் ரவிச்சந்திரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 4, 2014 அன்று வெளியாகி கலந்த விமர்சனங்களை பெற்றுள்ளது.

நடிப்பு

மேற்கோள்கள்

  1. "Maan Karate begins with Pooja - Times Of India". Timesofindia.indiatimes.com. ஜூலை 11, 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-07-12. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "MAAN KARATE - A CHARMING MISMATCH". Behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2013-07-12.
  3. Tiger Tyson in Maan Karate
  4. Anirudh shakes a leg in Maan Karate
"https://ta.wikipedia.org/w/index.php?title=மான்_கராத்தே&oldid=1647799" இலிருந்து மீள்விக்கப்பட்டது