வரட்டுப்பள்ளம் அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''வரட்டுப்பள்ளம் அணை''' [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யின் அடிவாரத்தில் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ள [[அந்தியூர்|அந்தியூரில்]] உள்ளது. 32 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் பாசனம், [[மீன்]] வளர்ப்பு மற்றும் வன [[விலங்கு]]களின் தாகத்தை தீர்ப்பதற்கும் பயன்பட்டு வருகிறது<ref>{{cite web|url=http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=226554 |title=அந்தியூர் பகுதியில் கனமழை வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் உயர்கிறது |doi= |publisher= |date=2013-09-02 |accessdate=2014-04-16}}</ref>. வரட்டுப்பள்ளம் அணைக்கு கும்பரவாணி, கல்மடுவு ஆகிய பள்ளங்கள் வழியாக நீர்வரத்து வருகிறது.
'''வரட்டுப்பள்ளம் அணை''' [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யின் அடிவாரத்தில் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ள [[அந்தியூர்|அந்தியூரில்]] உள்ளது. 32 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் உள்ள நீர் பாசனம், [[மீன்]] வளர்ப்பு மற்றும் வன [[விலங்கு]]களின் தாகத்தை தீர்ப்பதற்கும் பயன்பட்டு வருகிறது<ref>{{cite web|url=http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=226554 |title=அந்தியூர் பகுதியில் கனமழை வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் உயர்கிறது |doi= |publisher= |date=2013-09-02 |accessdate=2014-04-16}}</ref>. வரட்டுப்பள்ளம் அணைக்கு கும்பரவாணி, கல்மடுவு ஆகிய பள்ளங்கள் வழியாக நீர்வரத்து வருகிறது.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

17:25, 16 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

வரட்டுப்பள்ளம் அணை மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் உள்ளது. 32 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் உள்ள நீர் பாசனம், மீன் வளர்ப்பு மற்றும் வன விலங்குகளின் தாகத்தை தீர்ப்பதற்கும் பயன்பட்டு வருகிறது[1]. வரட்டுப்பள்ளம் அணைக்கு கும்பரவாணி, கல்மடுவு ஆகிய பள்ளங்கள் வழியாக நீர்வரத்து வருகிறது.

மேற்கோள்கள்

  1. "அந்தியூர் பகுதியில் கனமழை வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் உயர்கிறது". 2013-09-02. பார்க்கப்பட்ட நாள் 2014-04-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரட்டுப்பள்ளம்_அணை&oldid=1647627" இலிருந்து மீள்விக்கப்பட்டது