அலோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 18: வரிசை 18:
# குறைந்த [[உருகுநிலை]]களும் [[கொதிநிலை]]களும் கொண்டவை
# குறைந்த [[உருகுநிலை]]களும் [[கொதிநிலை]]களும் கொண்டவை
# அதிக எதிர்மின்னிப்பிணைவீர்ப்பு (electronegativity) கொண்டவை.
# அதிக எதிர்மின்னிப்பிணைவீர்ப்பு (electronegativity) கொண்டவை.

[[பகுப்பு:வேதியியல்]]

14:31, 14 செப்டெம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்

மாழையிலி என்னும் கலைச்சொல் வேதியியலில் வேதிப் பொருட்களை வகைப்படுத்தும் பொழுது தங்கம், வெள்ளி இரும்பு போன்ற மாழை அல்லாத வேதிப்பொருட்களைக் குறிக்கும். தனிம அட்டவணையில் 17 தனிமங்கள்தாம் மாழையிலி என்று வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால் தனிமங்களில் சுமார் 80க்கும் மேலானவை மாழைகள் எனப்படுகின்றன. எனவே தனிம அட்டவணையில் உள்ள ஒவ்வொரு தனிமத்தையும் இயற்பியல் வேதியியல் பண்புகளின் அடிப்படையில் ஒன்று மாழையாகவோ அல்லது மாழையிலி ஆகவோ வகைப்படுத்த முடியும். ஒருசில தனிமங்கள் இரண்டிற்கும் இடைப்பட்ட பண்புகள் கொண்டுள்ளன - அவைகளை மாழையனை (மாழை போன்றவை) எனப்படும்.

மாழையிலிகள்:

மாழை, மாழையிலி என்னும் பாகுபாடுக்குத் துல்லியமான வரையறைகள் ஏதும் இல்லை. மாழையிலிகளின் பொதுவான பண்புகள் கீழே காட்டப்பட்டுள்ளன:

  1. வெப்பத்தையும், மின்னாற்றலையும் அவ்வளவாகக் கடத்தாது (வெப்ப மின் வன்கடத்திகள்)
  2. இவை காடி ஆக்ஸைடுகளாகும் (மாழைகள் கார ஆக்ஸைடுகள் ஆகும்)
  3. திண்மநிலையில் பளபளப்பு ஏதும் இல்லாமலும் (மங்கியதாகவும்), வலையாமல் எளிதில் உடையக்கூடியதாகவும் இருக்கும். (மாழைகள் பளபளம்மாகவும், வளைந்து கொடுக்கவும், நீட்சி பெறவும் வல்லது)
  4. அடர்த்திக் குறைவானது (மாழைகளைக் காட்டிலும்)
  5. குறைந்த உருகுநிலைகளும் கொதிநிலைகளும் கொண்டவை
  6. அதிக எதிர்மின்னிப்பிணைவீர்ப்பு (electronegativity) கொண்டவை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலோகம்&oldid=164713" இலிருந்து மீள்விக்கப்பட்டது