வி. கே. மூர்த்தி (ஒளிப்பதிவாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13: வரிசை 13:
| yearsactive = 1951–2001
| yearsactive = 1951–2001
| known_for =
| known_for =
| awards = [[தாதாசாகேப் பால்கே விருது]]
| awards = [[தாதாசாகெப் பால்கே விருது]]
}}
}}
'''வெங்கடராம பண்டிட் கிருஷ்ணமூர்த்தி''' ([[ஆங்கிலம்]]: ''Venkatarama Pandit Krishnamurthy'', {{lang-kn|ವೆಂಕಟರಾಮಾ ಪಂಡಿತ್ ಕೃಷ್ಣಮೂರ್ತಿ}}; நவம்பர் 26, 1923 – ஏப்ரல் 7, 2014) இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்.<ref name="h1">{{cite news|url=http://www.hindu.com/2010/01/20/stories/2010012056181800.htm|title=Murthy first cinematographer to win Phalke award |last=Khajane |first=Muralidhara |date=20 January 2010|publisher=[[The Hindu]]|accessdate=22 January 2010}}</ref> இவர் வயலின் கலைஞரும் இந்திய விடுதலைப் போரட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்ற விடுதலைப் போராட்ட வீரருமாவார். இயக்குநர் குரு தத்துடன் இணைந்து அவரது திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். இந்திய திரைப்படங்களில் கருப்பு-வெள்ளை பின்னணியில் சிறந்த ஒளிப்பதிவுகளைத் தந்தவர். இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படமான ’காகஸ் கி ஃபூல்’ திரைப்படத்திற்கு இவர்தான் ஒளிப்பதிவாளர். திரைப்படத் துறைக்கு, குறிப்பாக இந்திய திரைப்படத்துறைக்கு இவர் அளித்த பங்களிப்புகளுக்காக இவருக்கு பன்னாட்டு இந்திய திரைப்பட அகாதமி (IIFA) வாழ்நாள் சாதனையாளர் விருதினை 2005 ஆம் ஆண்டில் வழங்கியது. மேலும் இவரது பணியினை சிறப்பிக்கும் விதமாக இவருக்கு ஜனவரி 19, 2010 இல் [[தாதாசேஹெப் பால்கே விருது|தாதாசாகெப் பால்கே விருது]] (2008) வழங்கப்பட்டது.
'''வெங்கடராம பண்டிட் கிருஷ்ணமூர்த்தி''' ([[ஆங்கிலம்]]: ''Venkatarama Pandit Krishnamurthy'', {{lang-kn|ವೆಂಕಟರಾಮಾ ಪಂಡಿತ್ ಕೃಷ್ಣಮೂರ್ತಿ}}; நவம்பர் 26, 1923 – ஏப்ரல் 7, 2014) இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்.<ref name="h1">{{cite news|url=http://www.hindu.com/2010/01/20/stories/2010012056181800.htm|title=Murthy first cinematographer to win Phalke award |last=Khajane |first=Muralidhara |date=20 January 2010|publisher=[[The Hindu]]|accessdate=22 January 2010}}</ref> இவர் வயலின் கலைஞரும் இந்திய விடுதலைப் போரட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்ற விடுதலைப் போராட்ட வீரருமாவார். இயக்குநர் குரு தத்துடன் இணைந்து அவரது திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். இந்திய திரைப்படங்களில் கருப்பு-வெள்ளை பின்னணியில் சிறந்த ஒளிப்பதிவுகளைத் தந்தவர். இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படமான ’காகஸ் கி ஃபூல்’ திரைப்படத்திற்கு இவர்தான் ஒளிப்பதிவாளர். திரைப்படத் துறைக்கு, குறிப்பாக இந்திய திரைப்படத்துறைக்கு இவர் அளித்த பங்களிப்புகளுக்காக இவருக்கு பன்னாட்டு இந்திய திரைப்பட அகாதமி (IIFA) வாழ்நாள் சாதனையாளர் விருதினை 2005 ஆம் ஆண்டில் வழங்கியது. மேலும் இவரது பணியினை சிறப்பிக்கும் விதமாக இவருக்கு ஜனவரி 19, 2010 இல் [[தாதாசாகெப் பால்கே விருது]] (2008) வழங்கப்பட்டது.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

05:08, 8 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

வி. கே. மூர்த்தி
2010 இல் மூர்த்தி
பிறப்புவெங்கடராம பண்டிட் கிருஷ்ணமூர்த்தி
(1923-11-26)26 நவம்பர் 1923
மைசூர், Kingdom of Mysore, பிரித்தானிய இந்தியா
இறப்பு7 ஏப்ரல் 2014(2014-04-07) (அகவை 90)
பெங்களூரு, இந்தியா
தேசியம்இந்தியா
பணிதிரைப்பட ஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1951–2001
விருதுகள்தாதாசாகெப் பால்கே விருது

வெங்கடராம பண்டிட் கிருஷ்ணமூர்த்தி (ஆங்கிலம்: Venkatarama Pandit Krishnamurthy, கன்னடம்: ವೆಂಕಟರಾಮಾ ಪಂಡಿತ್ ಕೃಷ್ಣಮೂರ್ತಿ; நவம்பர் 26, 1923 – ஏப்ரல் 7, 2014) இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்.[1] இவர் வயலின் கலைஞரும் இந்திய விடுதலைப் போரட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்ற விடுதலைப் போராட்ட வீரருமாவார். இயக்குநர் குரு தத்துடன் இணைந்து அவரது திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். இந்திய திரைப்படங்களில் கருப்பு-வெள்ளை பின்னணியில் சிறந்த ஒளிப்பதிவுகளைத் தந்தவர். இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படமான ’காகஸ் கி ஃபூல்’ திரைப்படத்திற்கு இவர்தான் ஒளிப்பதிவாளர். திரைப்படத் துறைக்கு, குறிப்பாக இந்திய திரைப்படத்துறைக்கு இவர் அளித்த பங்களிப்புகளுக்காக இவருக்கு பன்னாட்டு இந்திய திரைப்பட அகாதமி (IIFA) வாழ்நாள் சாதனையாளர் விருதினை 2005 ஆம் ஆண்டில் வழங்கியது. மேலும் இவரது பணியினை சிறப்பிக்கும் விதமாக இவருக்கு ஜனவரி 19, 2010 இல் தாதாசாகெப் பால்கே விருது (2008) வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. Khajane, Muralidhara (20 January 2010). "Murthy first cinematographer to win Phalke award". The Hindu. http://www.hindu.com/2010/01/20/stories/2010012056181800.htm. பார்த்த நாள்: 22 January 2010.