பிரம்மச்சர்யம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:


முதல் நிலையான பிரம்மசரியம், கல்வியும்,கட்டுப்பாடும் கொண்ட பருவம்.
முதல் நிலையான பிரம்மசரியம், கல்வியும்,கட்டுப்பாடும் கொண்ட பருவம்.
மாணவன் எத்தகைய இன்பங்களிலும் ஈடுபடகூடாது.ஆசான் இல்லத்திலேயே
மாணவன் எத்தகைய இன்பங்களிலும் ஈடுபடகூடாது. [[குரு|குருவின்]] இல்லத்திலேயே
இருந்து வேதங்களையும் விஞ்ஞானக் கலைகளையும் கற்றுக் கொள்கிறான்.
இருந்து வேதங்களையும் விஞ்ஞானக் கலைகளையும் கற்றுக் கொள்கிறான்.
அவன் தன் குருமார்களுக்கு தொண்டு செய்வதில் தானகவே ஈடுபடுகிறான்.
அவன் தன் குருமார்களுக்கு தொண்டு செய்வதில் தானகவே ஈடுபடுகிறான்.
மாணவ வாழ்க்கை முடிந்ததும், தன் தகுதிக்கேற்ற ஓர் வெகுமதியை
மாணவ வாழ்க்கை முடிந்ததும், தன் தகுதிக்கேற்ற ஓர் தட்சணையை
குருதேவருக்கு கொடுத்து விடைபெறுகிறான்.
[[குரு|குருதேவருக்கு]] [[குரு தட்சணை|தட்சணை]] வழங்கி விடைபெறுகிறான்.
குருதேவர் சீடனுக்கு உபதேசம் அளித்து அடுத்து ஆசிரமம் செல்ல
குருதேவர் சீடனுக்கு உபதேசம் அளித்து அடுத்த ஆசிரமம் செல்ல
ஆசிர்வதித்து வழியனுப்பி வைக்கின்றார்.
ஆசிர்வதித்து வழியனுப்பி வைக்கின்றார்.



16:47, 5 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

பிரம்மச்சர்யம் மனித வாழ்வில் முதல் நிலையாகும். இது தன்னடக்க நிலை அல்லது மாணவப் பருவமாகும். ஆசிரியர்களுக்குக் கட்டுபட்டு அவர்களுக்கு பணிவிடைகளை செய்து பயின்று சமயச் சடங்குகளை செய்து நன்னடத்தை உடையவராய் திகழும் மாணவப் பருவமே பிரம்மச்சரியம்.

முதல் நிலையான பிரம்மசரியம், கல்வியும்,கட்டுப்பாடும் கொண்ட பருவம். மாணவன் எத்தகைய இன்பங்களிலும் ஈடுபடகூடாது. குருவின் இல்லத்திலேயே இருந்து வேதங்களையும் விஞ்ஞானக் கலைகளையும் கற்றுக் கொள்கிறான். அவன் தன் குருமார்களுக்கு தொண்டு செய்வதில் தானகவே ஈடுபடுகிறான். மாணவ வாழ்க்கை முடிந்ததும், தன் தகுதிக்கேற்ற ஓர் தட்சணையை குருதேவருக்கு தட்சணை வழங்கி விடைபெறுகிறான். குருதேவர் சீடனுக்கு உபதேசம் அளித்து அடுத்த ஆசிரமம் செல்ல ஆசிர்வதித்து வழியனுப்பி வைக்கின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மச்சர்யம்&oldid=1642103" இலிருந்து மீள்விக்கப்பட்டது