சோயா அவரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
+ கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி |
No edit summary |
||
வரிசை 306: | வரிசை 306: | ||
| align="center" |{{convert|177|°C|°F}} |
| align="center" |{{convert|177|°C|°F}} |
||
|} |
|} |
||
==மேற்கோள்கள்== |
|||
<references/> |
|||
[[பகுப்பு:உணவுகள்]] |
[[பகுப்பு:உணவுகள்]] |
12:54, 29 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் அல்லது கட்டுரைப் பகுதியில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை அல்லது பகுதி பல நாட்களுக்கு தொகுக்கப்படாமல் காணப்படின், இந்த வார்ப்புருவை நீக்கி விடுங்கள். நீங்கள் இந்த வார்ப்புருவைச் சேர்த்த தொகுப்பாளராக இருந்து, நீங்கள் இதனைத் தொகுக்கும் போது {{in use}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.
இந்த கட்டுரை Shrikarsan (பேச்சு | பங்களிப்பு) ஆல் 10 ஆண்டுகள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக) |
சோயா அவரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | கி. மக்ஸ்
|
இருசொற் பெயரீடு | |
கிளைசீன் மக்ஸ் (L.) Merr. |
சோயா அவரை கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு அவரை இனத் தாவரம். ஆண்டுத் தாவரமான இது, சீனாவில் உணவாகவும், மருந்துகளிலும் 5,000 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பட்டு வருகின்றது. சோயா மனிதனுக்குத் தேவையான எல்லா அமினோ அமிலங்களையும் குறிப்பிடத்தக்க அளவில் கொண்டிருப்பதனால், இது புரதச் சத்துக்கான சிறந்த மூலமாக உள்ளது. சோயா பல தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களில் சேர்பொருளாக உள்ளது. பால் பொருட்களுக்கான மாற்று உணவுப்பொருள்களும் இவற்றுள் அடங்கும்.
நீண்டகாலப் பயிரிட்டு வளர்க்கும் பிற தாவரங்களைப் போலவே தற்கால சோயாத் தாவரத்துக்கும், தானாகக் காட்டில் வளரும் சோயாத் தாவரத்துக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. பயிரிட்டு வளர்க்கும் சோயா இனங்கள் பல வகைகளில் உள்ளன.
கிளைசீன் வைல்ட் (Glycine Willd) என்னும் தாவரப் பேரினம், கிளைசீன், சோஜா என்னும் இரண்டு துணைப் பேரினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பயிரிடப்படும் சோயா (G. max (L.) Merrill), காட்டுச் சோயா (G. soja Sieb.& Zucc.) என்பன இரண்டும் சோஜா துணைப்பேரினத்துள் அடங்குகின்றன. இரு இனங்களுமே ஆண்டுத் தாவரங்களே. கிளைசீன் சோஜா சீனா, ஜப்பான், கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் காட்டுத் தாவரமாக வளர்கிறது. சோயா அவரையின் காட்டு மூதாதை இதுவே. தற்காலத்தில் கிளைசீன் சோஜா குறைந்தது 16 வகையான பல்லாண்டுத் தாவர வகைகளைத் தன்னுள் அடக்கியுள்ளது.
படம்
-
சென்னையில் கிடைக்கும் சோயாப்பயறு
-
வறுத்த சோயா
-
சோயா அல்வாக்கறி
-
சோயா வெண்ணெய்
-
மேலை நாடுகளில் கிடைக்கும் சோயாப்பயறு
உணவாற்றல் | 1866 கிசூ (446 கலோரி) |
---|---|
30.16 g | |
சீனி | 7.33 g |
நார்ப்பொருள் | 9.3 g |
19.94 g | |
நிறைவுற்றது | 2.884 g |
ஒற்றைநிறைவுறாதது | 4.404 g |
பல்நிறைவுறாதது | 11.255 g |
36.49 g | |
டிரிப்டோபான் | 0.591 g |
திரியோனின் | 1.766 g |
ஐசோலியூசின் | 1.971 g |
லியூசின் | 3.309 g |
லைசின் | 2.706 g |
மெத்தியோனின் | 0.547 g |
சிஸ்டைன் | 0.655 g |
பினைல்அலனின் | 2.122 g |
தைரோசைன் | 1.539 g |
வாலின் | 2.029 g |
ஆர்கினைன் | 3.153 g |
ஹிஸ்டிடின் | 1.097 g |
அலனைன் | 1.915 g |
அஸ்பார்டிக் அமிலம் | 5.112 g |
குளூட்டாமிக் காடி | 7.874 g |
கிளைசின் | 1.880 g |
புரோலின் | 2.379 g |
செரைன் | 2.357 g |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
உயிர்ச்சத்து ஏ | (0%) 1 மைகி |
தயமின் (B1) | (76%) 0.874 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (73%) 0.87 மிகி |
நியாசின் (B3) | (11%) 1.623 மிகி |
(16%) 0.793 மிகி | |
உயிர்ச்சத்து பி6 | (29%) 0.377 மிகி |
இலைக்காடி (B9) | (94%) 375 மைகி |
கோலின் | (24%) 115.9 மிகி |
உயிர்ச்சத்து சி | (7%) 6.0 மிகி |
உயிர்ச்சத்து ஈ | (6%) 0.85 மிகி |
உயிர்ச்சத்து கே | (45%) 47 மைகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (28%) 277 மிகி |
இரும்பு | (121%) 15.7 மிகி |
மக்னீசியம் | (79%) 280 மிகி |
மாங்கனீசு | (120%) 2.517 மிகி |
பாசுபரசு | (101%) 704 மிகி |
பொட்டாசியம் | (38%) 1797 மிகி |
சோடியம் | (0%) 2 மிகி |
துத்தநாகம் | (51%) 4.89 மிகி |
நீர் | 8.54 g |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
STAPLE: | Maize / Corn[A] | Rice[B] | Wheat[C] | Potato[D] | Cassava[E] | Soybean (Green)[F] | Sweet potato[G] | Sorghum[H] | Yam[Y] | Plantain[Z] |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
Component (per 100g portion) | Amount | Amount | Amount | Amount | Amount | Amount | Amount | Amount | Amount | Amount |
Water (g) | 10 | 12 | 13 | 79 | 60 | 68 | 77 | 9 | 70 | 65 |
Energy (kJ) | 1528 | 1528 | 1369 | 322 | 670 | 615 | 360 | 1419 | 494 | 511 |
Protein (g) | 9.4 | 7.1 | 12.6 | 2.0 | 1.4 | 13.0 | 1.6 | 11.3 | 1.5 | 1.3 |
Fat (g) | 4.74 | 0.66 | 1.54 | 0.09 | 0.28 | 6.8 | 0.05 | 3.3 | 0.17 | 0.37 |
Carbohydrates (g) | 74 | 80 | 71 | 17 | 38 | 11 | 20 | 75 | 28 | 32 |
Fiber (g) | 7.3 | 1.3 | 12.2 | 2.2 | 1.8 | 4.2 | 3 | 6.3 | 4.1 | 2.3 |
Sugar (g) | 0.64 | 0.12 | 0.41 | 0.78 | 1.7 | 0 | 4.18 | 0 | 0.5 | 15 |
Calcium (mg) | 7 | 28 | 29 | 12 | 16 | 197 | 30 | 28 | 17 | 3 |
Iron (mg) | 2.71 | 0.8 | 3.19 | 0.78 | 0.27 | 3.55 | 0.61 | 4.4 | 0.54 | 0.6 |
Magnesium (mg) | 127 | 25 | 126 | 23 | 21 | 65 | 25 | 0 | 21 | 37 |
Phosphorus (mg) | 210 | 115 | 288 | 57 | 27 | 194 | 47 | 287 | 55 | 34 |
Potassium (mg) | 287 | 115 | 363 | 421 | 271 | 620 | 337 | 350 | 816 | 499 |
Sodium (mg) | 35 | 5 | 2 | 6 | 14 | 15 | 55 | 6 | 9 | 4 |
Zinc (mg) | 2.21 | 1.09 | 2.65 | 0.29 | 0.34 | 0.99 | 0.3 | 0 | 0.24 | 0.14 |
Copper (mg) | 0.31 | 0.22 | 0.43 | 0.11 | 0.10 | 0.13 | 0.15 | - | 0.18 | 0.08 |
Manganese (mg) | 0.49 | 1.09 | 3.99 | 0.15 | 0.38 | 0.55 | 0.26 | - | 0.40 | - |
Selenium (μg) | 15.5 | 15.1 | 70.7 | 0.3 | 0.7 | 1.5 | 0.6 | 0 | 0.7 | 1.5 |
Vitamin C (mg) | 0 | 0 | 0 | 19.7 | 20.6 | 29 | 2.4 | 0 | 17.1 | 18.4 |
Thiamin (mg) | 0.39 | 0.07 | 0.30 | 0.08 | 0.09 | 0.44 | 0.08 | 0.24 | 0.11 | 0.05 |
Riboflavin (mg) | 0.20 | 0.05 | 0.12 | 0.03 | 0.05 | 0.18 | 0.06 | 0.14 | 0.03 | 0.05 |
Niacin (mg) | 3.63 | 1.6 | 5.46 | 1.05 | 0.85 | 1.65 | 0.56 | 2.93 | 0.55 | 0.69 |
Pantothenic acid (mg) | 0.42 | 1.01 | 0.95 | 0.30 | 0.11 | 0.15 | 0.80 | - | 0.31 | 0.26 |
Vitamin B6 (mg) | 0.62 | 0.16 | 0.3 | 0.30 | 0.09 | 0.07 | 0.21 | - | 0.29 | 0.30 |
Folate Total (μg) | 19 | 8 | 38 | 16 | 27 | 165 | 11 | 0 | 23 | 22 |
Vitamin A (IU) | 214 | 0 | 9 | 2 | 13 | 180 | 14187 | 0 | 138 | 1127 |
Vitamin E, alpha-tocopherol (mg) | 0.49 | 0.11 | 1.01 | 0.01 | 0.19 | 0 | 0.26 | 0 | 0.39 | 0.14 |
Vitamin K1 (μg) | 0.3 | 0.1 | 1.9 | 1.9 | 1.9 | 0 | 1.8 | 0 | 2.6 | 0.7 |
Beta-carotene (μg) | 97 | 0 | 5 | 1 | 8 | 0 | 8509 | 0 | 83 | 457 |
Lutein+zeaxanthin (μg) | 1355 | 0 | 220 | 8 | 0 | 0 | 0 | 0 | 0 | 30 |
Saturated fatty acids (g) | 0.67 | 0.18 | 0.26 | 0.03 | 0.07 | 0.79 | 0.02 | 0.46 | 0.04 | 0.14 |
Monounsaturated fatty acids (g) | 1.25 | 0.21 | 0.2 | 0.00 | 0.08 | 1.28 | 0.00 | 0.99 | 0.01 | 0.03 |
Polyunsaturated fatty acids (g) | 2.16 | 0.18 | 0.63 | 0.04 | 0.05 | 3.20 | 0.01 | 1.37 | 0.08 | 0.07 |
- ↑ "Nutrient data laboratory". United States Department of Agriculture. பார்க்கப்பட்ட நாள் January 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
A corn, yellow | B rice, white, long-grain, regular, raw, unenriched | ||||||||
C wheat, hard red winter | D potato, flesh and skin, raw | ||||||||
E cassava, raw | F soybeans, green, raw | ||||||||
G sweet potato, raw, unprepared | H sorghum, raw | ||||||||
Y yam, raw | Z plantains, raw |
பயிரிடல்
Top சோயா அவரை Producers in 2010 | |
(million metric tons) | |
ஐக்கிய அமெரிக்கா | 90.6 |
பிரேசில் | 68.5 |
அர்கெந்தீனா | 52.6 |
சீனா | 15.0 |
இந்தியா | 9.8 |
பரகுவை | 7.4 |
கனடா | 4.3 |
உருகுவை | 1.8 |
உக்ரைன் | 1.68 |
பொலிவியா | 1.63 |
World Total | 249.0 |
Source: UN Food & Agriculture Organisation (FAO)[1] |
Total fat | Saturated fat | Monounsaturated fat | Polyunsaturated fat | Smoke point | |
Sunflower oil | 100g | 11g (11%) | 20g (84g in high oleic variety[1]) | 69g (4g in high oleic variety[1]) | 225 °C (437 °F)[2] |
Soybean oil | 100g | 16g (16%) | 23g | 58g | 257 °C (495 °F)[2] |
Canola oil | 100g | 7g (7%) | 63g | 28g | 205 °C (401 °F)[1][3] |
Olive oil | 100g | 14g (14%) | 73g | 11g | 190 °C (374 °F)[2] |
Corn oil | 100g | 15g (15%) | 30g | 55g | 230 °C (446 °F)[2] |
Peanut oil | 100g | 17g (17%) | 46g | 32g | 225 °C (437 °F)[2] |
Rice bran oil | 100g | 25g (25%) | 38g | 37g | 213 °C (415 °F)[சான்று தேவை] |
Vegetable shortening (hydrogenated) | 71g | 23g (34%) | 8g (11%) | 37g (52%) | 165 °C (329 °F)[2] |
Lard | 100g | 39g (39%) | 45g | 11g | 190 °C (374 °F)[2] |
Suet | 94g | 52g (55%) | 32g (34%) | 3g (3%) | 200°C (400°F) |
Butter | 81g | 51g (63%) | 21g (26%) | 3g (4%) | 150 °C (302 °F)[2] |
Coconut oil | 100g | 86g (86%) | 6g (6%) | 2g (2%) | 177 °C (351 °F) |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "Nutrient database, Release 25". United States Department of Agriculture.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 The Culinary Institute of America (2011). The Professional Chef. New York: Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-470-42135-5.
- ↑ எஆசு:10.1016/j.foodchem.2009.09.070 10.1016/j.foodchem.2009.09.070
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand