ரிட்டிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 25: வரிசை 25:
*[[வின் டீசல்]]
*[[வின் டீசல்]]
*[[டேவ் பாடிஸ்டா]]
*[[டேவ் பாடிஸ்டா]]

==வெளி இணைப்புகள்==
* {{official|http://www.riddick-movie.com/}}
* {{Facebook|Riddick|''Riddick''}}
* {{IMDb title|1411250|Riddick}}
* {{rottentomatoes|riddick|Riddick}}
* {{metacritic|riddick|Riddick}}


[[பகுப்பு:2013 ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2013 ஆங்கிலத் திரைப்படங்கள்]]

22:01, 24 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

ரிட்டிக்
பதாகை
இயக்கம்டேவிட் டுவோகி
தயாரிப்புவின் டீசல்
கதைடேவிட் டுவோகி
நடிப்புவின் டீசல்
விநியோகம் யுனிவர்சல் பிக்சர்ஸ்
வெளியீடுவார்ப்புரு:படம் தேதி
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா, ஐக்கிய ராச்சியம்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$38 மில்லியன்
மொத்த வருவாய்$93,628,894

ரிட்டிக் ஒரு 2013 பிரிட்டிஷ் அமெரிக்க அறிபுனை திரைப்படம். இந்த திரைப்படம் செப்டம்பர் 4ம் திகதி 2013 வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் தமிழ்மொழியில் ரிட்டிக் என்ற பெயரில் மொழி மற்றம் செய்யப்பட்டு செப்டம்பர் 6ம் திகதி தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டது.

கதை சுருக்கம்

வேற்றுகிரகவாசியான ரிட்டிக் (வின் டீசல்) இன்னொரு கிரகத்தில் மறைந்து வாழ்கிறார். மிக வெப்பமான அந்த கிரகத்தில் வாழ்வது கொடூரமானது. ரிட்டிக்கை தேடி இரண்டு விண் கப்பல்கள் அந்த கிரகத்துக்கு வருகிறது. ஒன்றில் அவரை பிடிக்க வரும் கூலிப்படை இருக்கிறது. மற்றொன்றில் ரிட்டிக்கின் பால்ய நண்பன் தலைமையிலான படை இருக்கிறது. இதற்கிடையில் அந்தக் கிரகத்தில் திடீரென்று கடுமையான மழை பெய்கிறது. அப்போது பூமிக்குள்ளிருந்து வினோத மிருகங்கள் கிளம்பி இவர்களை அழிக்க வருகிறது. ரிட்டிக்கை எதிரிகள் பிடித்தார்களா, வினோத மிருகங்களுக்கு பலியானார்களா என்பது மீதி கதை.

நடிகர்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிட்டிக்&oldid=1637214" இலிருந்து மீள்விக்கப்பட்டது