தவளகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
பகுப்பு |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
* ''American Alpine Journal'', 1974, 1976, 1977, 1979, 1986, 1987, 1994, 1999, 2000. |
* ''American Alpine Journal'', 1974, 1976, 1977, 1979, 1986, 1987, 1994, 1999, 2000. |
||
* [http://www.alpine-club.org.uk/hi/index.htm ஆல்ப்பைன் கிளப்பின் [[இமய மலை]] முகடு வரிசை] |
* [http://www.alpine-club.org.uk/hi/index.htm ஆல்ப்பைன் கிளப்பின் [[இமய மலை]] முகடு வரிசை] |
||
[[பகுப்பு:மலைகள்]] |
|||
[[பகுப்பு:எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள்]] |
|||
22:34, 10 செப்டெம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்
தவளகிரி | |
---|---|
உயர்ந்த இடம் | |
உயரம் | 8,167 m (26,795 அடி) |
இடவியல் புடைப்பு | 3,357 m (11,014 அடி) |
இடவியல் தனிமை | 318 km (198 mi) |
தௌளகிரி (धौलागिरी) என்னும் மலை உலகிலேயே 7 ஆவது உயரமான மலை. இதன் உயரம் 8,167 மீட்டர் (26,794 அடி) ஆகும். நேபாளத்தில், தௌளகிரி இமாலயம் என்னும் கிழக்குப் புறம் உள்ள மலைத்தொடரில் இது உள்ளது. பொக்காரா என்னும் சிறு நகரத்தின் வடமேற்கே இம்மலை அமைந்துள்ளது. இம்மலைக்கு அருகில் உள்ள காளி கண்டாகி என்னும் ஆழ்பள்ளத்தாக்கின் கிழக்கே அன்னபூர்னா மலை உள்ளது. தௌளகிரி என்றால் வெண்மலை என்று பொருள். (வளரும்)
உசாத்துணை
- Koichiro Ohmori, Over the Himalaya. Cloudcap/The Mountaineers, 1994.
- American Alpine Journal, 1974, 1976, 1977, 1979, 1986, 1987, 1994, 1999, 2000.
- ஆல்ப்பைன் கிளப்பின் இமய மலை முகடு வரிசை