கரகாட்டக்காரன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 55: வரிசை 55:
| 8 || ஊரு விட்டு ஊரு வந்து || [[மலேசியா வாசுதேவன்]], [[கங்கை அமரன்]] || 04:34
| 8 || ஊரு விட்டு ஊரு வந்து || [[மலேசியா வாசுதேவன்]], [[கங்கை அமரன்]] || 04:34
|-
|-
| 9 || பாட்டாலெ புத்தி சொன்னான்... || [[இளையராஜா]] || [[இளையராஜா]] || 04:37
| 9 || பாட்டாலே புத்தி சொன்னான்... || [[இளையராஜா]] || [[இளையராஜா]] || 04:37
|}
|}



== சாதனை ==
== சாதனை ==

18:35, 18 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

{{Infobox Film | name = கரகாட்டக்காரன் | image = Karagattakaran.jpg | director = கங்கைஅமரன்[1] | starring = ராமராஜன் , கனகா , கவுண்டமணி , செந்தில் | producer = கருமாரி கந்தசாமி
ஜெ. துரை | cinematography = அ.சபாபதி | editing = ப. லெனின்
வி. டி. விஜயன் | studio = விஜயா மூவிஸ் | distributor = விஜயா மூவிஸ் | runtime = 138 நிமிடங்கள் | country = [[இந்திய | released = ஜூன் 16, 1989 | language = தமிழ் | music = இளையராஜா }}

கரகாட்டக்காரன் ராமராஜனுக்கு பெரிய திருப்பமாக அமைந்த திரைப்படம். இத்திரைப்படம் ஜூன் 16, 1989ல் வெளியானது. இத்திரைப்படத்தில் கவுண்டமணி, செந்தில் இணைந்து நடித்த நகைச்சுவை திரைப்பட வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது.

கதைக்கரு

நகைச்சுவை கலந்த காதல் கதை.

கதாபாத்திரங்கள்

ராமராஜன் - ராஜா கனகா - காமாட்சி சந்தான பாரதி - பண்ணையார் சந்திரசேகர் - பலராமன் (காமாட்சியின் மாமன்) சண்முக சுந்தரம் - கனகாவின் தந்தை கவுண்ட மணி - தவில் வித்வான் செந்தில் - நாதஸ் கோவை சரளா - காந்திமதி - ராமராஜனின் தாயார்

பாடல்கள்

இப்படத்திற்கு இசை அமைத்தவர் இளையராஜா.[2]

No. பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் ஒலி நேரம் (ம:நி)
1 இந்த மான் உந்தன்.. இளையராஜா, கே.எஸ்.சித்ரா கங்கை அமரன் 04:35
2 குடகு மலைக் காற்றில்.. மனோ, கே.எஸ்.சித்ரா 04:31
3 மாங்குயிலே பூங்குயிலே.. (ஆண்) எஸ்.பி. பாலசுப்ரமணியம் 04:37
4 மாங்குயிலே பூங்குயிலே.. (இருவர்) எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி 04:25
5 மாரியம்மா.. மாரியம்மா.. மலேசியா வாசுதேவன், கே.எஸ்.சித்ரா 04:31
6 முந்தி முந்தி வினாயகரே.. மனோ, கே.எஸ்.சித்ரா 03:20
7 நந்த வனத்தில் ஒரு.. கங்கை அமரன் 01:05
8 ஊரு விட்டு ஊரு வந்து மலேசியா வாசுதேவன், கங்கை அமரன் 04:34
9 பாட்டாலே புத்தி சொன்னான்... இளையராஜா இளையராஜா 04:37

சாதனை

இத்திரைப்படம் மதுரை திரையரங்கில் ஒரு வருடத்திற்கும் மேல் ஓடி சாதனை படைத்தது. இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் மாபெரும் வெற்றி அடைந்தது.

மேற்கோள்கள்

  1. Karakattakaran, IMDb, பார்க்கப்பட்ட நாள் 2008-11-17
  2. "Karagattakaran Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.