வைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 47: வரிசை 47:
!12
!12
| {{ROM}}|| align="right"|5,600
| {{ROM}}|| align="right"|5,600
|}
|}
|}



== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

12:35, 15 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

சிவப்பு வைன்

வைன் என்பது திராட்சைச் சாறை புளிக்க வைத்து பெறப்படும் ஒரு ஆல்ககோல் பானமாகும். இவற்றில் இருக்கும் சில வேதிப்பொருட்களால் இவை சர்க்கரை, நொதியம், அமிலம் போன்ற எவற்றின் உதவியும் இன்றி தானாகவே நொதித்து புளித்து விடுகின்றன. கி.மு. 5000 - 6000 ஆண்டுகளிலேயே வைன் தயாரித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.[1]

வைன் என்ற பெயர் திராட்சை என்ற பொருள் தரும் இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.

உற்பத்தி

Estimated wine production by country in 2009 according to VWIO-Vineyard and Wine International Organisation (OIV-Organisation Internationale de la Vigne et du Vin)[2]
Ranking Country Production
(millions of hectoliters)
1  இத்தாலி 47,699
2  பிரான்சு 45,558
3  எசுப்பானியா 32,506
4  ஐக்கிய அமெரிக்கா 20,620
5  அர்கெந்தீனா 12,135
6  சீனா 12,000
7  ஆத்திரேலியா 11,600
8  சிலி 10,093
9  தென்னாப்பிரிக்கா 9,788
10  செருமனி 9,180
11  உருசியா 7,110
12  உருமேனியா 5,600

மேற்கோள்கள்

  1. ஜியார்ஜியாவில் 8000 ஆண்டு பழமையான வைன் கண்டுபிடிப்பு
  2. [1] Informe del Director General de la OIV sobre la situación de la vitivinicultura mundial en 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைன்&oldid=1632758" இலிருந்து மீள்விக்கப்பட்டது