காங்கேசன்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
இலங்கையின் வடபகுதியில், யாழ்ப்பாண குடாநாட்டில் பெரிய துறைமுகத்துடன், இலங்கை சிமேந்துக் கூட்டுத்தாபனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலையும் அமைந்த மிக முக்கிய்மான சிறு நகரமாகும். தற்போது இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பு வலயத்தினுள் அகப்பட்டிருக்கிறது. இலங்கையின் மிக நீண்ட புகையிரத சேவையான (256 மைல்) கொழும்பு - காங்கேசந்துறை சேவை 1990 இலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு விமான நிலையமான பலாலி விமான நிலையமும், வர்லாற்று, சமய முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலையும் இதன் அருகிலேயே அமைந்துள்ளன.
'''காங்கேசந்துறை''' [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வடபகுதியில்]], யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரிய துறைமுகத்துடன், இலங்கை சிமேந்துக் கூட்டுத்தாபனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலையும் அமைந்த மிக முக்கியமான சிறு நகரமாகும். தற்போது இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது. இலங்கையின் மிக நீண்ட புகையிரத சேவையான (256 மைல்) கொழும்பு - காங்கேசந்துறை சேவை [[1990] ஆம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] ஒரேயொரு விமான நிலையமான [[பலாலி விமான நிலையம்|பலாலி விமான நிலையமும்]], வரலாற்று, சமய முக்கியத்துவம் வாய்ந்த [[கீரிமலை]]யும் இதன் அருகிலேயே அமைந்துள்ளன.


==இங்கு பிறந்த புகழ்பூத்தவர்கள்==
==இங்கு பிறந்த புகழ்பூத்தவர்கள்==

16:57, 9 செப்டெம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்

காங்கேசந்துறை இலங்கையின் வடபகுதியில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரிய துறைமுகத்துடன், இலங்கை சிமேந்துக் கூட்டுத்தாபனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலையும் அமைந்த மிக முக்கியமான சிறு நகரமாகும். தற்போது இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது. இலங்கையின் மிக நீண்ட புகையிரத சேவையான (256 மைல்) கொழும்பு - காங்கேசந்துறை சேவை [[1990] ஆம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு விமான நிலையமான பலாலி விமான நிலையமும், வரலாற்று, சமய முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலையும் இதன் அருகிலேயே அமைந்துள்ளன.

இங்கு பிறந்த புகழ்பூத்தவர்கள்

கல்லூரிகள்

  • காங்கேசந்துறை நடேஸ்வராக்கல்லூரி
"https://ta.wikipedia.org/w/index.php?title=காங்கேசன்துறை&oldid=163196" இலிருந்து மீள்விக்கப்பட்டது