பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10: வரிசை 10:
==மேற்சான்றுகள்==
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
{{Reflist}}
{{ஒலிம்பிக் போட்டிகள்}}

[[பகுப்பு:ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]]
[[பகுப்பு:ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]]

05:12, 12 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Ancient Olympic Games) பண்டையக் கிரேக்கத்தில் நகர அரசுகளுக்கிடையேயான தொடர்ச்சியான தட கள விளையாட்டு வீரர்களுக்கான போட்டிகளைக் குறிக்கின்றன. இவை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (கிரேக்க மொழி: Ολυμπιακοί Αγώνες; Olympiakoi Agones) என அழைக்கப்பட்டு வந்தன; தற்காலத்தில் மீளமைவு செய்யப்பட்டிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு இவையே முதன்மை கருத்துருக்களாக அமைந்தன. பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுக்கள் கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் கி.மு 776 இல் துவங்கின. தொடர்ந்து கி.பி 393 வரை இவை நடைபெற்றிருந்தன.[1] போட்டிகளுக்கான பரிசுப் பொருட்களாக சைத்தூன் வளையங்கள், பனைக்கிளைகள் மற்றும் கம்பளி நாடாக்கள் வழங்கப்பட்டன.

மேற்சான்றுகள்

  1. "Ancient Olympic Games". Microsoft Encarta Online Encyclopedia 2006. Microsoft Corporation. 1997-20-06. பார்க்கப்பட்ட நாள் 2006-12-27. {{cite web}}: Check date values in: |date= (help)