வி. பி. கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
இலங்கையில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ. தொ. க) என்ற மலையகத்தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்தவர். தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு சினிமாத் தொடர்பு இருந்ததைப் போல தொழிற்சங்க அரசியலில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். இலங்கையில் மூன்று தமிழ்த்திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்தவர். மூன்றிலும் இவரே கதாநாயகனாக நடித்தார். தென்னிந்திய திரைப்படங்களின் சாயலில் அமைந்த இந்த மூன்று திரைப்படங்களில் "[[புதிய காற்று]]", "[[நான் உங்கள் தோழன்]]" என்பன பெருத்த வெற்றியைப் பெற்றன. மூன்றாவது படமான '[[நாடு போற்ற வாழ்க]]" சமகாலத்தில் "அஞ்சான" என்ற பெயரில் சிங்களத்திரைப்படமாகவும் உருவாகியது. கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மனோ கணேசன் இவருடைய மகனாவார்.
'''வி. பி. கணேசன்''' [[இலங்கை]]யில் [[ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ்]] (ஜ. தொ. க) என்ற மலையகத் [[தொழிற்சங்கம்|தொழிற்சங்கத்தின்]] தலைவராக இருந்தவர். [[தமிழகம்|தமிழகத்தில்]] அரசியல் தலைவர்களுக்கு திரைப்படத் தொடர்பு இருந்ததைப் போல தொழிற்சங்க அரசியலில் இருந்து சிரைப்படத் துறைக்கு வந்தவர். இலங்கையில் மூன்று தமிழ்த்திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்தவர். மூன்றிலும் இவரே கதாநாயகனாக நடித்தார். தென்னிந்திய திரைப்படங்களின் சாயலில் அமைந்த இந்த மூன்று திரைப்படங்களில் "[[புதிய காற்று]]", "[[நான் உங்கள் தோழன்]]" என்பன பெருத்த வெற்றியைப் பெற்றன. மூன்றாவது படமான '[[நாடு போற்ற வாழ்க]]" சமகாலத்தில் "அஞ்சான" என்ற பெயரில் [[சிங்களம்|சிங்கள]]த் திரைப்படமாகவும் உருவாகியது. [[கொழும்பு]] மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான [[மனோ கணேசன்]] இவருடைய மகனாவார்.


[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்]]
[[பகுப்பு:இலங்கை மலையகத் தமிழ்த் தலைவர்கள்]]
[[பகுப்பு:இலங்கை தொழிற்சங்கவாதிகள்]]
[[பகுப்பு: ஈழத்துத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு: ஈழத்துத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு: ஈழத்துக் கலைஞர்கள்]]
[[பகுப்பு: ஈழத்துக் கலைஞர்கள்]]

22:30, 8 செப்டெம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்

வி. பி. கணேசன் இலங்கையில் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் (ஜ. தொ. க) என்ற மலையகத் தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்தவர். தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு திரைப்படத் தொடர்பு இருந்ததைப் போல தொழிற்சங்க அரசியலில் இருந்து சிரைப்படத் துறைக்கு வந்தவர். இலங்கையில் மூன்று தமிழ்த்திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்தவர். மூன்றிலும் இவரே கதாநாயகனாக நடித்தார். தென்னிந்திய திரைப்படங்களின் சாயலில் அமைந்த இந்த மூன்று திரைப்படங்களில் "புதிய காற்று", "நான் உங்கள் தோழன்" என்பன பெருத்த வெற்றியைப் பெற்றன. மூன்றாவது படமான 'நாடு போற்ற வாழ்க" சமகாலத்தில் "அஞ்சான" என்ற பெயரில் சிங்களத் திரைப்படமாகவும் உருவாகியது. கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான மனோ கணேசன் இவருடைய மகனாவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பி._கணேசன்&oldid=162867" இலிருந்து மீள்விக்கப்பட்டது