மிமாஸ் (துணைக்கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + குறித்த கால நீக்கல் வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{speed-delete-on|29-திசம்பர்-2013}}
{{speed-delete-on|29-திசம்பர்-2013}}
'''மிமாஸ்''' ஆனது சனியின் [[துணைக்கோள்|துணைக்கோள்களில்]] ஒன்றாகும். இது 1789 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆந் திகதி வானியலாளரான ''வில்லியம் ஹேர்ஷெல்'' என்பவரால் கண்டறியப்பட்டது.
'''மிமாஸ்''' ஆனது சனியின் [[துணைக்கோள்|துணைக்கோள்களில்]] ஒன்றாகும். இது 1789 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆந் திகதி வானியலாளரான ''[[வில்லியம் ஹேர்ஷெல்]]'' என்பவரால் கண்டறியப்பட்டது. இதற்குக் கிரேக்கத் [[தொன்மம்|தொன்மங்களில்]] வரும் கையாவின் மகனான மிமாசின் பெயர் வைக்கப்பட்டது. இதை '''சனி 1''' என்றும் அழைப்பது உண்டு.

396 [[கிலோமீட்டர்]] (246 மைல்) விட்டம் கொண்ட இது [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தில்]] உள்ள 20 ஆவது பெரிய துணைக்கோள் ஆகும். அத்துடன் இதுவரை அறியப்பட்டவற்றுள் சொந்த ஈர்ப்பினால் [[கோளம்|கோள]] வடிவம் பெற்ற மிகச் சிறிய வானியற் பொருளும் இதுவே.


==இவற்றையும் பார்க்க==
==இவற்றையும் பார்க்க==

18:22, 25 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்

மிமாஸ் ஆனது சனியின் துணைக்கோள்களில் ஒன்றாகும். இது 1789 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆந் திகதி வானியலாளரான வில்லியம் ஹேர்ஷெல் என்பவரால் கண்டறியப்பட்டது. இதற்குக் கிரேக்கத் தொன்மங்களில் வரும் கையாவின் மகனான மிமாசின் பெயர் வைக்கப்பட்டது. இதை சனி 1 என்றும் அழைப்பது உண்டு.

396 கிலோமீட்டர் (246 மைல்) விட்டம் கொண்ட இது சூரியக் குடும்பத்தில் உள்ள 20 ஆவது பெரிய துணைக்கோள் ஆகும். அத்துடன் இதுவரை அறியப்பட்டவற்றுள் சொந்த ஈர்ப்பினால் கோள வடிவம் பெற்ற மிகச் சிறிய வானியற் பொருளும் இதுவே.

இவற்றையும் பார்க்க

சனியின் நிலவுகள்

படத்தொகுப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிமாஸ்_(துணைக்கோள்)&oldid=1623798" இலிருந்து மீள்விக்கப்பட்டது