மினாஸ் ஜெரைசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 85: வரிசை 85:
{{convert|586,528|km2}} பரப்பளவுள்ள இந்த மாநிலம் பிரேசிலின் நான்காவது பெரிய மாநிலபாக உள்ளது. [[காப்பி]] மற்றும் [[பால் (பானம்)]] தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. மேலும் மரபார்ந்த [[கட்டிடக்கலை]] மற்றும் [[குடியேற்றவாதம்|குடியேற்றவாத]] [[கலை]]களின் உறைவிடமான பல வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்கள் இம்மாநிலத்தில் அமைந்துள்ளன.
{{convert|586,528|km2}} பரப்பளவுள்ள இந்த மாநிலம் பிரேசிலின் நான்காவது பெரிய மாநிலபாக உள்ளது. [[காப்பி]] மற்றும் [[பால் (பானம்)]] தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. மேலும் மரபார்ந்த [[கட்டிடக்கலை]] மற்றும் [[குடியேற்றவாதம்|குடியேற்றவாத]] [[கலை]]களின் உறைவிடமான பல வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்கள் இம்மாநிலத்தில் அமைந்துள்ளன.


==புவியியல்==
{{gallery
|lines=1
|Image:Serra P4.JPG|செர்ரா டா மன்டிகெரா.
|Image:Parque Nacional da Serra da Canastra 2.jpg|செர்ரா டா கனச்ட்ரா தேசியப் பூங்கா.
|Image:Flores da Serra do Cipó.jpg|செர்ரா டொ சிப்போவில் [[பூ]]க்கள்.
|Image:Parque Nacional da Serra da Canastra 3.jpg|செர்ரா டா கனச்ட்ராவிலுள்ள ஓர் [[அருவி]].
|Image:Cachoeira em alto nivél de água na Serra do Cipó.jpg|செர்ரா டொ சிப்போவிலுள்ள ஓர் [[அருவி]].
}}
==மேற்சான்றுகள்==
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
{{Reflist}}

14:58, 24 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்

மினாஸ் ஜெரைசு
மாநிலம்
மினாஸ் ஜெரைசு-இன் கொடி
கொடி
மினாஸ் ஜெரைசு-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: லிபர்டாசு கெ செரா டாமன் (இலத்தீன்)
"தாமதமானாலாலும் விடுதலை"
பிரேசிலில் மினாஸ் ஜெரைசு மாநிலத்தின் அமைவிடம்
பிரேசிலில் மினாஸ் ஜெரைசு மாநிலத்தின் அமைவிடம்
நாடு பிரேசில்
தலைநகரமும் மெரும் நகரமும் பெலோ அரிசாஞ்ச்
அரசு
 • ஆளுநர்அன்டானியோ அனசுதாசியா (பிரேசிலிய சமூக சனநாயக கட்சி)
பரப்பளவு
 • மொத்தம்5,86,528.29 km2 (2,26,459.84 sq mi)
பரப்பளவு தரவரிசை4th
மக்கள்தொகை (2012)[1]
 • மொத்தம்19,855,332
 • தரவரிசை2nd
 • அடர்த்தி34/km2 (88/sq mi)
 • அடர்த்தி தரவரிசை14th
இனங்கள்Mineiro
GDP
 • Year2010 estimate
 • TotalR$ 351,381,000,000 (3rd)
 • Per capitaR$ 17,931 (10th)
HDI
 • Year2008
 • Category0.825 – high (9th)
நேர வலயம்BRT (ஒசநே-3)
 • கோடை (பசேநே)BRST (ஒசநே-2)
அஞ்சல் கோடு30000-000 - 39990-000
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுBR-MG
இணையதளம்mg.gov.br

மினாஸ் ஜெரைஸ் (Minas Gerais, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [ˈminɐz ʒeˈɾajs]) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். மக்கட்தொகைப்படி நாட்டின் இரண்டாவது மாநிலமாகவும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றாவதாகவும் பரப்பளவில் நான்காவதாகவும் விளங்குகிறது. இதன் தலைநகரமும் பெரிய நகரமுமான பெலோ அரிசாஞ்ச் இலத்தீன் அமெரிக்காவிலேயே முதன்மையான ஊரக மற்றும் நிதிய மையமாக விளங்குகிறது. மேலும் இந்நகரம் சாவோ பாவுலோ, இரியோ டி செனீரோ, சவ்வாதோர், பிரசிலியா மற்றும் போர்த்தலேசாவை அடுத்து ஆறாவது மிகப்பெரிய ஊரககுடியிருப்புத் தொகுதியாக உள்ளது. 5,500,000 மக்கள் வாழும் பெருநகர் பகுதி சாவோ பாவுலோ, இரியோ டி செனீரோ நகரங்களை அடுத்து மூன்றாவதாக உள்ளது.[2] பெலோ அரிசாஞ்ச்சில் பிறந்த பிரேசிலின் தற்போதைய தலைவர் டில்மா ரூசெஃப் உட்பட பிரேசிலின் பெரும்பாலான குடியரசுத் தலைவர்கள் இந்த மாநிலத்தில் இருந்து தான் வந்துள்ளனர்.

586,528 சதுர கிலோமீட்டர்கள் (226,460 sq mi) பரப்பளவுள்ள இந்த மாநிலம் பிரேசிலின் நான்காவது பெரிய மாநிலபாக உள்ளது. காப்பி மற்றும் பால் (பானம்) தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. மேலும் மரபார்ந்த கட்டிடக்கலை மற்றும் குடியேற்றவாத கலைகளின் உறைவிடமான பல வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்கள் இம்மாநிலத்தில் அமைந்துள்ளன.

புவியியல்

மேற்சான்றுகள்

  1. "Instituto Brasileiro de Geografia e Estatística". IBGE. 2012-08-31. பார்க்கப்பட்ட நாள் 2013-06-08.
  2. "Sala de imprensa | notícias | IBGE divulga as estimativas populacionais dos municípios em 2012". IBGE. பார்க்கப்பட்ட நாள் 2013-06-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மினாஸ்_ஜெரைசு&oldid=1623095" இலிருந்து மீள்விக்கப்பட்டது