விக்கிப்பீடியா:உபதலைப்புத் தொகுப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{தமிழ் விக்கிப்பீடியா ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 14: | வரிசை 14: | ||
==தோற்றம்== |
==தோற்றம்== |
||
[[File:பயனர் L.Shriheeran 2ndhdetor.JPG|350px|thumb|படம் 1.1| |
[[File:பயனர் L.Shriheeran 2ndhdetor.JPG|350px|thumb|படம் 1.1|left]] |
||
[[பகுப்பு:விக்கிப்பீடியா கருவிகள்]] |
[[பகுப்பு:விக்கிப்பீடியா கருவிகள்]] |
11:50, 17 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்
இக்கருவி கிட்டத்தட்ட Hotcat கருவிக்கு ஒத்ததாகும்.கட்டுரைப்பக்கங்கள் அல்லது வேறு பக்கங்களில் இருக்கும் உபதலைப்புக்கள் அதாவதுஇரண்டாம் நிலைத் தலைப்புக்களில் மாற்றம் செய்யவேண்டுமெனில் வீணாக தொகு பக்கத்திற்குச் செல்ல வேண்டிய தேவையில்லை.
நிரல்வரியாக நிறுவ
- இக்கருவியை செயற்படுத்த வேண்டுமெனில் நெறியத் தோல் பக்கம் அல்லது இங்குசென்று:
importScript('பயனர்:L.Shriheeran/2ndhdetor.js');
இதை Copy செய்து Paste செய்தால் போதும் உங்கள் கணனியிலும் இது செயற்படும்.
பயன்படுத்துதல்
நீங்கள் தலைப்பை மாற்றவேண்டிய பக்கத்திலேயே உபதலைப்பு மீது ஒரு முறை Click செய்தால்போதும் இவ்வாறு தோன்றும் (படம் 1.1), அதில் நீங்கள் திருத்தம் செய்தபின் சேமி (Save) என்பதை Click செய்தால் நீங்கள் செய்த மாற்றம் சேமிக்கப்படும் விலகு (Cancel) என்பதை Click செய்தால் மாற்றம் எதையும் செய்யாமல் திரும்பிவிடும்.